Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஒருங்கிணைந்த பொறியாளர் பணியாளர் தேர்வு மையங்களில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரடி ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பொறியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைப்பெற்ற தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தஞ்சை : தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் திருவள்ளூவனை கண்டித்து ஓய்வூதியர் அலுவல் நிலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்...

தஞ்சாவூர், ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்காத பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவனை கண்டித்து தமிழ் பல்கலைக்கழக ஓய்வூதியர் அலுவல் நிலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு 40...

செம்பங்குடியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் நடைப்பெற்ற மீண்டும் மஞ்சப்பை நிகழ்ச்சி …

திருவாரூர், மார்ச். 01 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலூகா செம்மங்குடி அரசு உதவி பெறும் மேல் நிலை பள்ளியில், நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக மீண்டும் மஞ்சப்பை என்கிற நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு அப்பள்ளியின் தலைமையாசிரியர் இராமன் தலைமையில் நடைபெற்றது.  மேலும் இதில் ஆசிரியர்கள் சண்முகம் மணிவண்ணன் தேவேந்திரன்...

முறையற்ற வகையில் மழைநீர் தடுப்புச்சுவர் கட்டப்படுவதாக அத்திப்பட்டு புதுநகர் பகுதி மக்கள் குற்றச்சாட்டு … பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து...

அத்திப்பட்டு, ஜூன். 28 - திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகர் பகுதி என்பது தாழ்வான பகுதியாகும் அதனால் ஆண்டுதோறும் அப்பகுதியில் மழைக்காலங்களில் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் செயல்பட்டு வரும் வல்லூர் தேசிய அனல் மின் நிலைய ...

இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைப்பெற்ற மழலையர் பட்டமளிப்பு விழா …

மீஞ்சூர், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் மழலையர்  பட்டமளிப்பு விழா  நடைபெற்றது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக செயல்பட்டு வரும் இப்பள்ளியில் கண் கவர் கலை நிகழ்ச்சிகளுடன் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அப்போது பள்ளியின்...

சீர்காழி அருள்மிகு தாடாளன்பெருமாள் திருக்கோயிலில் நேற்றிரவு நடைப்பெற்ற தெப்ப உற்சவ விழா …

சீர்காழி, மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் 24 வது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் எனும் திருவிக்கிரம நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் லோகநாயகி தாயாருடன்...

அரசு அருங்காட்சியகம் அமையவுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆய்வு மேற்கொண்ட நிதித்துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர்கள் ….

அரியலூர், ஆக. 06 – அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அரசு அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தினை கடந்த ஆக 4 ஆம் தேதி நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் ஆகியோர் நேரில் சென்று...

வெகுச்சிறப்பாக கொடியேற்றத்துடன் தொடங்கிய நாச்சியார்கோவில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் பங்குனி பிரமோற்சவ விழா …

கும்பகோணம், மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார் கோவிலில் சீனிவாசப்பெருமாள் திருக்கோவில்...

தேனி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

தேனி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் அனைத்து கிராம பஞ்சாயத்துகளில் நடைபெற்றது.மேலும் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள முப்பது பஞ்சாயத்து கிராமங்களிலும் உள்காட்டு பகுதியை சேர்ந்தகிராமங்களான கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள 18 கிராம பஞ்சாயத்துகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை  கிராம பஞ்சாயத்து...

கொடியேற்றத்துடன் வெகுச்சிறப்பாக தொடங்கிய திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயப் பங்குனி உத்திர பெரு விழா …

திருவாரூர், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் பெரிய கொடிமரத்தில் கொடியேற்ற உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.  சைவ சமயத்தின் தலைமை பீடமான திருவாரூர் அருள்மிகு ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திரதிருவிழா மற்றும் ஆழித்தேரோட்ட விழா...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS