Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மீஞ்சூரில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் திருவுருவச்சிலை உருவாகி வருவதைப் பார்வையிட்டு அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு ..

மீஞ்சூர், மே. 12 - மீஞ்சூர் பகுதியில் உருவாகி வரும் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை வேலைப்பட்டின் நிலைக்குறிந்து இன்று அமைச்சர்  எ.வ. வேலு நேரில் ஆய்வு செய்தார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழா வருகின்ற ஜூன் 3...

போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் அரண்டு போன லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் …

மீஞ்சூர், மே. 16 – மீஞ்சூர் பகுதியில் உள்ள திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் எப்போதும் போக்குவரத்திற்கு இடையூறாகவும் மேலும் விபத்துக்கள் ஏற்படும் வகையிலும் அப்பகுதியில் சரக்கு லாரிகளை நிறுத்தி வந்த லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு, போக்குவரத்து மற்றும் மீஞ்சூர் காவல் நிலைய காவல்துறையினர் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் தொடர்ந்து...

சிதிலமடைந்த வங்கநகர் ஓவர்குடி கிராம இணைப்புச் சாலையை சீரமைக்க உத்தரவிட்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ : நன்றி...

திருத்துறைப்பூண்டி, மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி… திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் இணையும்  வங்கநகர் ஓவர்குடி கிராம இணைப்புச்சாலை பிரதம மந்திரி கிராம இணைப்புச் சாலை திட்டத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு போடப்பட்டதாகும். இந்நிலையில் அச்சாலை தற்போது முற்றிலும் சேதம் அடைந்து வாகனம் மற்றும் பொதுமக்களின்...

ஒருங்கிணைந்த பொறியாளர் பணியாளர் தேர்வு மையங்களில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரடி ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பொறியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைப்பெற்ற தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கோட்டைக்குப்பம் ஊராட்சியில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் நடைப்பெற்ற தொழில் முனைவோர் வளர்ச்சிக்கான பயிற்சி முகாம் துவக்கம் …

கோட்டைக்குப்பம், சனவரி. 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி .... இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம், தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிக மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் மற்றும் ஸ்கில் இந்தியா இணைந்து வழங்கும் சங்கல்ப் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் வளர்ச்சிக்கான...

திருவள்ளூரில் வெகுச் சிறப்பாக நடைப் பெற்ற அருள்மிகு வீரராகவர் திருக்கோயில் திருத்தேர் விழா ..

திருவள்ளூர், ஏப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 7- ஆம் நாளான  இன்று திருவள்ளூர் அருள்மிகு வீரராகவர் திருக்கோயில் திருத்தேர் திருவிழா நடைபெற்றது. அத்திருத்தேரில் அருள்மிகு வீரராகவர் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் அமர்ந்து  நான்கு மாட வீதிகள் வழியாக பக்தர்களுக்கு...

கம்பம் நகர சலவை தொழிலாளர்களின் கோவிலை இடித்தது சம்பந்தமாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு –...

கம்பம் நகர சலவைத் தொழிலாளர்களுக்கு பாத்தியப் பட்ட கோவிலை தனி நபர்கள் ஆக்கிரமித்து தங்களை மிரட்டி வருவதாக பொன்னி விரைவு சலவைத் தொழிலாளர் சங்க தொழிலாளர்கள்  தேனி மாவாட்ட ஆட்சியாளரிடம் தங்கள் சமூகத்திற்கு பாத்தியப் பட்ட கோயிலை மீட்டுத்தர வேண்டி கோரிக்கை மனுவை அளித்தனர். தேனி: ஜூலை, 1...

கிறிஸ்துமஸ் தினத்தினை முன்னிட்டு கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் நடைப்பெற்ற சிறப்பு திருப்பலி பிரார்த்தனை …

கும்பகோணம், டிச. 26 – தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தினை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக நேற்று கொண்டாடி மகிழ்ந்தனர். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் கோலாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், 2023ம் ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகையினை...

முன்னறிவிப்பு இல்லாமல் திடீர் இரயில்வே கேட் பணியால், காஞ்சிபுரம் வாகன ஓட்டிகள் அவதி … திறக்கும் தருவாயில்...

காஞ்சிபுரம், மார்ச். 05 - காஞ்சிபுரத்தில் திறப்பு விழாவிற்கு காத்திருந்த புதிய மேம்பாலம் பொதுமக்களே திறந்து பயன்பாட்டிற்க்கு கொண்டு வந்தனர். அதனை மீண்டும் போலீசார் மூடினார்கள் இதனால் சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்புநிலவியது. காஞ்சிபுரம் நகரில் எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசலாக இருந்து வந்தது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க...

ரூ. 20 கோடி உபரி பட்ஜெட்டை தாக்கல் செய்த தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் …

தஞ்சாவூர்,பிப்.29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.. https://youtu.be/AJ-E-tSm-lc தஞ்சை மாவட்டம், தஞ்சை மாநகராட்சி கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் ரூ. 20 கோடி உபரியாக உள்ளது என மேயர் கூட்டத்தில் அறிவித்தார். https://youtu.be/LS-TnSLI3zY அதன்படி வரவினங்கள் 344 கோடியாகவும், செலவினங்கள் 324 கோடியாகவும் மேலும் உபரி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS