Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா விவசாயிகள் குமுறி எழுவார்கள்-பழ.நெடுமாறன்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த கூடாது என்று தொடர் போராட்டம் நடந்து வருகிறது. குடியரசு தினத்தன்று தொடங்கிய காத்திருப்பு போராட்டம் 16-வது நாளாக நடந்தது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களை உலகத்தமிழர் பேரமைப்புத் தலைவர்...

தஞ்சையில் நடைப்பெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்புமுகாம் : தனது 4 வயது மகளுக்கு சொட்டு மருந்து வழங்கி...

தஞ்சாவூர், மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு இன்று மாநிலம் முழுவதும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைப்பெற்று வருகிறது. தஞ்சை கல்லுக்குளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து மையம் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு முகாமிற்கு மாவட்ட...

மன்னார்குடி அருள்மிகு பிரஹன் நாயகி அம்பாள் சமேத ஜெயங்கொண்ட நாதர் திருக்கோயிலில் நடைப்பெற்ற ஆரூத்ரா தரிசன விழா …

மன்னார்குடி, டிச. 27 – திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருள்மிகு பிரஹன்நாயகி அம்பாள் சமேத ஸ்ரீ ஜெயங்கொண்டநாதர் திருக்கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உற்சவர் நடராஜர், சிவகாமி அம்மையார் மாணிக்கவாசகர், ஆகியோருக்கு பல்வேறு அபிஷேக திரவியங்களான மாபொடி,  மஞ்சள்தூள்,  திராவிபொடி , பழ வகைகள் ,...

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய அச்சமற்ற வாழ்வே ! கண்ணியமான வாழ்வு !! – விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

ராமநாதபுரம், செப். 3- இந்தியாவில் நடக்கும் தொடர் கூட்டு படு கொலைகளை கண்டித்தும் மத ரீதியான தாக்குதலை கண்டித்தும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அச்சமற்ற வாழ்வே! கண்ணியமான வாழ்வு!! என்ற தலைப்பில் தேசம் தழுவிய பிரச்சார கூட்டங்கள்,  கருத்தரங்குகள், துண்டு பிரசுரங்கள் போன்ற நடத்தி  நிகழ்ச்சியின்...

கும்பகோணம் : புதிய வீடு கட்டும் இடத்தில் தங்கி வேலைப்பார்த்து வந்த கொத்தானார் உயிரிழப்பு .. மரணத்தில் மர்மம்...

கும்பகோணம், ஜூலை. 31 - கும்பகோணம் அருகே உள்ள வண்ணக்குடி என்ற இடத்தில் புதிய வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. அப்பணி தொடர்பாக அக்கட்டடத்திலேயே தங்கி வேலை பார்த்து வந்த கொத்தனார், அவ்வீட்டின் மாடிப்படி அருகே ரத்த வெள்ளத்தில் இன்று மர்ம மான முறையில் இறந்து கிடந்ததால்...

பட்டாபிராம்: புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வழியுறுத்தி முற்றுகைப் போராட்டம் – தமிழ்நாடு சுதேசி பெண்கள்...

சென்னை அடுத்த பட்டபிராமில் புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வழியுறுத்தி தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு  சங்கத்தின் அமைப்பினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பட்டாபிராம்; செப், 05- சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மாநில...

திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் ஒன்றியத்தில் நடைப்பெற்று வரும் அரசின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் – மாவட்ட ஆட்சித்தலைவர்...

திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் ஒன்றியத்தில் நேற்று (29.07.2021) பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருவதையும் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ், நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டர். திருவண்ணாமலை, ஜூலை 30- இவ்ஆய்வின் போது கூடுதல்...

இராமநாதபுரம்; சிறுவனை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவரை, ஒருநாள் முதல்வராக்கி அழகுப் பார்த்து பாராட்டிய அறம் விழுதுகள் அறக்கட்டளை

ராமநாதபுரம் டூ புதுச்சேரி 4 மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டி சிறுவனை காப்பாற்றிய டிரைவரை ஒரு நாள் முதல்வராக்கி பாராட்டு அறம் விழுதுகள் அறக்கட்டளை ஏற்பாடு  ராமநாதபுரம், செப். 6-  ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியிலிருந்து புதுச்சேரிக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை நான்கரை மணி நேரத்தில் கொண்டு சென்று உயிரை...

வாலிபரிடம் ஆசை வார்த்தைக் கூறி ஆன்லைன் மூலம் ரூ. 4.50 இலட்சத்தை மோசடி செய்த மர்ம கும்பல்...

செங்கல்பட்டு, ஏப். 26 - செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் சின்னத்தெருவில் வசித்து வருபவர் சண்முகம் என்பவரின் 32 வயதுடைய மகன் சரவணன், மேலும் இவர்  அப்பகுதியில் ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சரவணனுக்கு கடந்த மார்ச் 23-ம் தேதி பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான (MEESHO) - ல்...

கீழ்பென்னாத்தூர் : கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவருக்கு சைக்கிள் பரிசு : துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்

திருவண்ணாமலை, அக். 23 – திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்படுயிருந்தது. அதன் படி குலுக்கலில் முதல் பரிசை வென்ற சு.பொலக்குணம் கிராமத்தைச் சேர்ந்த சுசீலாவிற்கு சைக்கிளை பரிசாக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS