கும்பகோணம் சிந்தன் நகர் தி சென்னை சில்க்ஸ் வணிக கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்து …
கும்பகோணம், ஆக. 14 -
கும்பகோணம் மாநகர் சிந்தன் நகர் புதிய ரயில்வே சாலையில் அமைந்துள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை த் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
கும்பகோணம் மாநகரப் பகுதியிலுள்ள சிந்தன் நகர்...
பொன்னேரியில் நடைப்பெற்ற அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சிறப்பு மாநாடு … மத்திய மற்றும் மாநில அரசுகள்...
பொன்னேரி, ஆக. 14 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் விவசாயிகளின் சிறப்பு மாநாடு தனியார் மண்டபத்தில் நடைப்பெற்றது.
மேலும் இம்மாநாட்டின் முதன்மை நோக்கமாக விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்கே எனவும், மேலும்...
திருவாரூரில் தமுமுக சார்பில் நடைப்பெற்ற மாபெரும் இரத்ததான முகாம் …
திருவாரூர், ஆக. 14 -
76 வது இந்திய சுதந்திரத் தினத்தை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட தமுமுக மருத்துவ சேவை அணி மற்றும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் நேற்று, அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் M.நூர்...
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் அமைச்சர் ராஜா தலைமையில் நடைப்பெற்ற அனைத்துறை அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம்
திருவாரூர், ஆக. 13 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர். டி.ஆர்.பி.ராஜா தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மேலும் அக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ, மாவட்ட காவல் கண்கானிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார், நாகை நாடாளுமன்ற உறுப்பினர்...
தொடர் மின்வெட்டைக் கண்டித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட மாத்தூர் கிராம மக்கள் : போக்குவரத்து பாதிப்பால் ஒருமணி நேரத்திற்கும்...
கும்பகோணம், ஆக. 12 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள மாத்தூர் கிராமத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டு வருவதாகவும், அதனை கண்டித்து அக்கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதனால் கும்பகோணம் திருவாரூர் நன்னிலம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக...
கபிஸ்தலம் கோவில் திருவிழாவிற்கு சென்ற ஆறு குழந்தைகள் உட்பட 24 பேரை கொட்டிய கதண்டு வண்டு : மயக்க...
கும்பகோணம், ஆக. 12 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுகா, கபிஸ்தலம் துரும்பூர் ஊராட்சிக்குட்பட்ட வீராஞ்சேரி கிராமத்தில் உள்ள உவமை காளியம்மன் கோவிலுக்கு பால்குடம், காவடி எடுப்பதற்காக திருவைகாவூர் கிராமத்தில் உள்ள மண்ணி ஆற்றின் பாலம் அருகில் அரச மரத்தடியில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர்.
அப்போது, பால்குடம் எடுப்பதற்காக அங்கு...
ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவெள்ளியங்குடி அருள்மிகு ஸ்ரீகோலவில்லி இராமர் திருக்கோவிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற ஊஞ்சல் உற்சவம் …
கும்பகோணம், ஆக. 12 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருவெள்ளியங்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகோலவில்லி திருக்கோயிலில், நவகிரகங்களில் சுக்கிரனாகிய வெள்ளி இத்தல பெருமானை தவமிருந்து வழிபட்டமையால் இந்த ஊர் வெள்ளியங்குடி...
குடிநீர் வழங்கி வந்த நான்கு ஏக்கர் பரப்பளவுக் கொண்ட கன்னிகைப்பேர் குளம் : ஆக்கிரமிப்பாளர்களால் குறுகி வரும்...
எல்லாபுரம், ஆக. 12 -
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம். பெரியபாளையம் அருகேவுள்ளது கன்னிகைப்பேர் கிராமம். மேலும் இக்கிராமத்தில் சுமார் 5000. க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில், அக்கிராமத்தின் பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கு பின்புறம் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் ஒன்று உள்ளது....
திருவள்ளூர் அருகே நகை வியாபாரியிடம் 1 கிலோ தங்கம் மற்றும் 5 இலட்சம் பணம் கொள்ளை : வழிப்பறி...
செவ்வாய்பேட்டை, ஆக. 12 -
திருவள்ளூர் அருகே நகை வியாபாரியை கத்தியால் தாக்கி ஒரு கிலோ தங்கம் மற்றும் 5 லட்ச ரூபாய் ரொக்கம் வழிப்பறி செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு, வழிப்பறிக் கொள்ளையர்களை ஒரு...
அத்திப்பட்டு அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோவிலில் மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்பதற்காக நடைப்பெற்ற ஸ்ரீ மகாமேரு, ஸ்ரீசக்கர பூஜை...
மீஞ்சூர், ஆக. 12 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு உப்பங்கழி பகுதியில் அமைந்துள்ள சாண்டி கோவில் என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்பதற்காக நடைப்பெற்ற ஸ்ரீ மகாமேரு ஸ்ரீசக்கர பூஜை அத்திருக்கோயிலில்...























