தேவதானம் அரங்கநாதர் கோயிலை, இந்து சமயம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வலியுறுத்தி மதிமுக சார்பில் கவனயீர்ப்பு...
மீஞ்சூர், மே. 04 -
மீஞ்சூர் அடுத்துள்ள தேவதானம் ரங்கநாதர் கோவிலின் முன்பு இன்று மதிமுகவினர் அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அதில் கோரிக்கையாக ஆலயத்தையும் ஆலயச் சொத்துக்களையும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ள...
கல்வி உபகரணங்கள் வழங்கி இந்திய சுதந்திர தின 77 வது விழாவினைக் கொண்டாடிய காட்டுப்பள்ளி உயர்நிலைப் பள்ளி …
மீஞ்சூர், ஆக. 15 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்பள்ளி ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று 77 வது சுதந்திர தின விழா நடைபெற்றது.
அவ்விழாவிற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரசேகர் தலைமை வகிக்க, ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன், துணை தலைமை ஆசிரியர்...
பாமணி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறப்பாக பணியாற்றி ஓய்வுப் பெறும் நல்லாசிரியை சேதுராணிக்கு பாராட்டு விழா …
திருத்துறைப்பூண்டி, மார்ச். 02 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகபதி..
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், பாமணி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறும் நல்லாசிரியை சேதுராணிக்கு பாராட்டு விழாமற்றும் பிரிவு உபச்சார விழாவும் அதுப்போன்று அப்பள்ளியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா என...
பேருந்தை சிறைப் பிடித்து காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட கடப்பாக்கம் கிராம மக்கள் :...
திருவள்ளூர், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், கடப்பாக்கம் ஊராட்சியில் ஒரு மாத காலமாக குடிநீர் வழங்கப் படாததால், அரசின் கவனத்திற்கு கொண்ட செல்லும் வகையில், அக்கிராம மக்கள் ஒன்றிணைந்து அரசு பேருந்தை சிறைப் பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அக்கிராம...
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பில் நடைப்பெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் 71 வது பிறந்த நாள்...
திருவள்ளூர், மார்ச். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறியாளர் அணியின் துணை அமைப்பாளர் ஏற்பாட்டில் நலிந்தோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு...
பாலாற்று மேம்பால போக்குவரத்து மார்ச் 18-ஆம் தேதியில் இருந்து துவக்கம் … அமைச்சர் எ.வ.வேலு
செங்கல்பட்டு, மார்ச். 10 -
செங்கல்பட்டு அருகே நடைபெற்று வரும் பாலாற்று மேம்பாலப் பணிகள் வரும் மார்ச் 18 ஆம் தேதியுடன் நிறைவடைந்து போக்குவரத்து தொடங்கப்படும் என பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் பாலப்பணிகளை ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்ட மதிமுக இளைஞரணி சார்பில் சேந்தமங்கலம் கீழக்காவத்துக்குடியில் நடைப்பெற்ற இளம் தலைவர் துரை வைகோ பிறந்தநாள் விழா...
சேத்தமங்கலம், ஏப். 03 -
திருவாரூர் மாவட்டம், சேத்தமங்கலம் கீழக்காவாத்துக்குடி ஊராட்சியில் திருவாரூர் மாவட்ட மதிமுக இளைஞர் அணி சார்பில் அக்கட்சியின் இளம் தலைவர் தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ வின் பிறந்தநாளை முன்னிட்டு அப்பகுதியில் மதிமுக இளைஞரணி பெயர் பலகை திறப்பு விழா நடைப்பெற்றது.
மேலும் அவ்விழாவில் பங்கேற்றவர்களுக்கு...
பெரியபாளையம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர மருத்துவர் இல்லாததால் நோயாளிகள் அவதி : மாவட்ட...
பெரியபாளையம், ஜூலை. 07 -
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம். பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் பின்புறம் அமைந்துள்ளது மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
மேலும் இம்மருத்துவமனையில் பொது மருத்துவம் பெண்கள் மகப்பேறு மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு, சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைக்கு பெரியபாளையம், ஆத்துப்பாக்கம், தண்டலம், முகரம்பாக்கம்,...
திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரூ.95.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மூன்று புதிய கட்டடங்கள் : பாரதப் பிரதமர்...
திருவாரூர், பிப். 20 –
தம்பட்டம்செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
பாரத பிரதமர் நரேந்திரமோடி ஜம்முவில் உள்ள மௌலானா ஆசாத் அரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ரூ. 30,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து புதியத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அத்திட்டங்கள் சுகாதாரம், கல்வி,...
பிற்படு்த்தப் பட்டோர்க்கான அரசின் நலத்திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து – தேசிய ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆய்வு
ராாமநாதபுரம், ஜூலை 12-
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்களின் செயல்பாடு குறித்து தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் டாக்டர் பகவான் லால் சாஹ்னி தலைமையில் துணைத் தலைவர் டாக்டர் லலோகேஷ் குமார் பிராஜபதி உறுப்பினர்கள்...