நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா காஞ்சிபுரம் மாநகராட்சியில் திடீர் ஆய்வு : மாநகராட்சி ஒப்பந்ததாரர் தீ குளிக்க...
காஞ்சிபுரம், ஜூலை. 01 -
காஞ்சிபுரம் மாநகராட்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் காஞ்சிபுரம் தாயார்குளம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவர் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றியுள்ளார்.
மேலும், நேற்றுடன் காஞ்சிபுரம் மாநகராட்சி...
நீட் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவிக்கு உதவிய போக்குவரத்துக் காவலர்கள் : சான்றிதழ் மற்றும் வெகுமதியளித்து காவலர்களை...
ஆவடி, மே. 09 -
சென்னை அடுத்த ஆவடி அருகே திருமுல்லைவாயலில் கடந்த 7 ஆம் தேதி தனியார் பள்ளியில் நீட் நுழைவு தேர்வு நடைபெற்றது. இத்தேர்வினை எழுத திருத்தணியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஆனந்தி வயது 18 தனது பெற்றோருடன் வந்திருந்தார்.
ஆனால் மாணவி தவறுதலாக வேறொரு பள்ளிக்கு...
வைகோ தனது மரியாதையை இழந்து வருகிறார்-வானதி சீனிவாசன்
ஈரோடு:
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் ஈரோடு அடுத்த சித்தோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு கங்காபுரத்தில் உள்ள டெக்ஸ்வேலிக்கு நாளை காலை 10 மணி அளவில் பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித்ஷா வர உள்ளார். அங்கு நெசவாளர்களுடன் கலந்துரையாடும்...
திருவண்ணாமலை : அண்ணாசாலை, திண்டிவனம் இணைப்பு ரயில்வே மேம்பால பணியை டிசம்பருக்குள் முடிக்க அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்
திருவண்ணாமலை டிச.8-
திருவண்ணாமலையில் ரூ.38.74 கோடியில் புதியதாக கட்டப்பட்டுவரும் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகளை டிசம்பர் 31ந் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
திருவண்ணாமலை நகரம் அண்ணாசாலை - திண்டிவனம் சாலையை இணைக்கும் வகையில் ரூ.38.74 கோடியில் புதியதாக...
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு விநியோகத்தை முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் துவக்கி வைத்தார்..
திருவள்ளூர், டிச. 13 -
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சி தேர்தலுக்கான விருப்பமனு வழங்கும் நிகழ்வு தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பூவிருந்தவல்லி நகரம் மற்றும் ஒன்றியம், நசரத்பேட்டை, திருமழிசை பேரூராட்சி, ஆகிய பகுதிகளில் உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு...
பட்டரவாக்கம் முதல் கொரட்டூர் இடையிலான ஆவின் சாலையில் குற்றச் சம்பவங்களை தடுத்திட புதிய உயர்கோபுர எல்இடி மின்...
ஆவடி, மார்ச். 12 -
சாலை விளக்குகள் இல்லாமல் குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வந்த பட்டரவாக்கம் கொரட்டூர் இடையிலான ஆவின் சாலையில் தனியார் நிறுவனம் மூலம் புதிய LED மின்விளக்குகள் அமைக்கப்பட்டு அதனை ஆவடி காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரதோர் மக்கள் பயன்பாட்டிற்கு இன்று துவங்கி வைத்தார்.
சென்னை...
ஏகானபுரம் கிராமத்தில் நடைப்பெற்ற சிறப்பு கிராம சபா கூட்டம் … 6 வது முறையாக புறக்கணிப்பு செய்த அவ்வூர்...
காஞ்சிபுரம், மார்ச். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் கிராமத்தில் கடந்த ஜன 26 ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு அக்கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தை அக்கிராம்மக்கள் புறக்கணித்த நிலையில் மீண்டும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைப்பெற்றது.
பரந்தூர் ...
அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று திருவண்ணாமலை ஆட்சியரகத்தில் நடைப்பெற்ற 940 பயனாளிகளுக்கு ரூ. 16.13 கோடி மதிப்பீட்டில் வழங்கிய அரசு...
திருவண்ணாமலை, மார்ச் . 8 -
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 940...
மீண்டும் 1976 நிலை திமுக அரசுக்கு வரலாம் … கும்பகோணத்தில் தமிழக அரசின் சொத்து வரிவுயர்வை கண்டித்து...
கும்பகோணம், ஏப். 11 -
கும்பகோணம் காந்தி பூங்கா அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், தமிழக அரசு, 150 சதவீதம் உயர்த்திய சொத்து வரியை கண்டித்தும் அதனை திரும்ப பெறவும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பொதுக்கூட்டம் துணை பொதுச் செயலாளர் ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது....
வடகாஞ்சி எனப் போற்றப்படும் மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்கு உத்திர பிரமோற்சவ திருவிழா…
மீஞ்சூர், மார்ச். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வட காஞ்சி என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா வி.ஆர்.பகவான் தலைமையில் தொடங்கியது.
மேலும்...





















