Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் மாநகரில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் நடைப்பெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு விழா ..

கும்பகோணம், ஏப். 30 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் கோடை வெப்பத்தை பொதுமக்கள் எதிர் கொள்ளும் வகையில், அதிமுக சார்பில் கல்லூரி பகுதி உள்ளிட்ட 5 இடங்களில் நீர் மோர் பந்தலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார். கும்பகோணத்தில் லட்சுமி...

திருவண்ணாமலை : பட்டாசு கடைக்கு தற்காலிக உரிமம் : நாளைக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர்...

திருவண்ணாமலை அக்.21- திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு விற்பனை செய்பவர்களுக்கு தற்காலிக உரிமம் வழங்கப்படுகிறது. இசேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் மட்டுமே நாளை 22 ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சல் வழி விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இந்த வழி முறைகள், நிரந்தர பட்டாசு சில்லரை...

கும்பகோணம் : 8 பேர் கொண்ட மர்மகும்பலால் வெட்டப்பட்ட யோகேஸ்வரன் மரணம் : 200 க்கும் மேற்பட்டோர்...

கும்பகோணம், நவ. 17 - கும்பகோணத்தில் இளைஞர்களிடையே கல்லுாரியில் ஏற்பட்ட தகராறு முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது 8 பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலியானார். மற்றொருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய...

ராமாபுரத்தில் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் : பாதுகாப்பு தடுப்புகள்...

மதுரவாயல், ஏப். 04 - மதுரவாயில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராமாபுரம் 155 வது வார்டு  திருமலை நகர் பகுதியில்  சுமார் 2500 க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் பூர்வீகமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் தற்போது முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில்...

மீஞ்சூர் டூ வண்டலூர் வெளிவட்ட சலையில் அரசுப் பேருந்துக்களை இயக்க வலியுறுத்தி போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநரிடம், திருவள்ளூர்...

மீஞ்சூர், ஏப். 26 - இன்று மீஞ்சூரில் இருந்து வண்டலூர் செல்லும் வெளிவட்ட சாலையில் அரசு பேருந்துகளை இயக்க வலியுறுத்தி திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்  ஜெயக்குமார் மாநகரப் போக்குவரத்து மேலாண்மை இயக்குநரை சந்தித்து கோரிக்கை வைத்தார். https://youtu.be/s1WexrjHOsk திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூரில் இருந்து வண்டலூர் வரை செல்லும் வெளிவட்ட...

அத்யாவாசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை திரும்ப பெற வலியுறுத்தி, கும்பகோணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற...

கும்பகோணம், ஜூலை. 29 - கும்பகோணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசு விதித்துள்ள அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/4aPawgBLk8I பாஜக தலைமையிலான மத்திய அரசு அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், மாவு வகைகள், வெல்லம், மோர் உள்ளிட்ட...

தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்தின் 70 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு சுவரோவியங்கள் வரைந்து வரும் உத்திரமேரூர் ஒன்றிய...

உத்திரமேரூர், ஆக. 23 - தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 70 வது ஆண்டு பிறந்த நாள் விழா ஆகஸ்ட் 25ஆம் தேதி கொண்டாடப் பட உள்ளது. அதனைத்தொடர்ந்து அவ்விழாவனை சிறப்பிக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் M ராஜேந்திரன் அறிவுறுத்தலின்படியும், உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர்...

திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் சுயநினைவு இழந்த குழந்தை குறித்து மருத்துவ கல்லூரி முதல்வர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி..

திருவாரூர், டிச. 01 - திருவாரூர் மருத்துவ கல்லூரியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிறந்த குழந்தை மூளை சாவு அடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மருத்துவ கல்லூரி முதல்வர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் குழந்தை மூளைச்சாவு அடைந்து விட்டது என்பதை விட இப்போதும் குழந்தை சுயநினைவிற்கு...

சுந்தரபெருமாள் கோவில் அருகே நடைப்பெற்று வரும் கும்பகோணம் டூ தஞ்சாவூர் நெடுஞ்சாலை சீரமைப்பு பணி : பாபநாசம்...

பாபநாசம், மார்ச். 12 - தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே சுந்தர பெருமாள் கோவில் பகுதியில் கும்பகோணம் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தமிழக அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் ரூபாய் 79 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முன்னதாக...

திருவாரூரில் ஜூன் 20 ஆம் தேதி நடைப்பெறும் கலைஞர் கோட்டம் திறப்பு விழா : ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு...

திருவாரூர். ஜூன். 05 – தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அவருக்கு திருவாரூரில் பிரம்மாண்டமான கலைஞர் கோட்டம் திறப்பு விழா எதிர் வரும் ஜூன் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்துகொண்டு கலைஞர் கோட்டத்தினை திறந்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS