Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தேனியில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

தேனி கலை இலக்கிய மையம் தேனி IAS அகாடமி மற்றும் வருசநாடு வசந்தம் சொசைட்டி இணைந்து நடத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா தேனியில் நடைபெற்றது. தேனி ஜூலை,6- தேனியில் தேனி கலை இலக்கிய மையம் வசந்தம் சொசைட்டி இணைந்து 2018 - 2019 ஆம் ஆண்டு கல்வி...

திருவள்ளூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்

திருவள்ளூர், ஏப். 26 – இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் ஒன்றியம், வேடங்கிநல்லூர் பகுதியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பாக காஞ்சிபுரத்திலிருந்து புதிதாக திருவள்ளூர் பதிவு மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டதால், அதனால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து...

ராசிபுரம் அடுத்துள்ள தச்சங்காடு பகுதியில் டிராக்டர் கவிழ்ந்து 2 பெண்கள் உயிரிழப்பு ..

நாமக்கல், ஆக. 11 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள தச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயராகவன், 45. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் மண் அள்ளும் பணி நடந்து வருகிறது. https://youtu.be/piuoJXQThbk அந்தப் பணியில், வெண்ணந்தூர் ஒன்றியம் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த கவிதா, 45,  நடுப்பட்டி தேவேந்திரர் தெருவை சேர்ந்த செல்வி, 40...

கொடுவிலார் பட்டி கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரியில் – ஆலோசனை மற்றும் பொதுக்குழுக் கூட்டம்

மதுரை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான தடகளப் போட்டி நடத்துவதற்கான ஆலோசனை மற்றும் பொதுக்குழு கூட்டம். தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி அருகே உள்ள கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரியில் பாலிடெக்னிக் கல்லூரி நடைப்பெற்றது. தேனி; ஜூலை, விளையாட்டு துறை சார்பாக மதுரை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு...

ஒரகடத்தில் பிரபல கார் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ..

காஞ்சிபுரம், மே. 20 - காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து  ஏற்பட்டது  நேற்றிரவு இரவு 7 மணி முதல் வரை மூன்று மணி நேரத்திற்க்கும் மேலாக எரிந்தது.  அதனை அணைக்க தொழிற்சாலையில் மூன்று தீயனைப்பு வாகனங்கள்...

சென்னை பிரபல நகைக்கடையில் 28.50 கிலோ தங்க காசு மோசடி புகாரில் ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவர் தஞ்சையில் அதிரடியாக...

தஞ்சாவூர், ஏப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.. சென்னை தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் ரூ.17.50 கோடி  மதிப்புள்ள 28.5 கிலோ தங்க காசுகள் வாங்கி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவரை தஞ்சையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை தி.நகர்...

ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 4 மற்றும் 5 ஆம் வார்டுகளில் கை சின்னத்திற்க்கு தீவிரமாக வாக்கு சேகரித்த...

ஊத்துக்கோட்டை, ஏப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான டி.ஜே.கோவிந்தராஜன் அறிவுறுத்தலின் படி ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 04 மற்றும் 05 வார்டில் திமுக கழக நகர செயலாளர் அபிராமி குமரவேல் தலமையில் இந்திய கூட்டணி...

சேவல் சண்டைப் போட்டிக்கு தயாராகும் தங்கானூர் கிராமம் : போட்டிக்கு சேவலை தயார் படுத்தும் பணி படுதீவிரம் …

தங்கானூர், சனவரி. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் செய்தியாளர் மாறன்… தமிழ்நாட்டில் அழியும் தருவாயில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான சேவல் சண்டை போட்டியும், அதில் பங்கு பெறும் சண்டை சேவல் இனமும் அழியும் அபாயத்தில் உள்ள நிலையில், அவ்வின சேவல்களையும், பாரம்பரிய போட்டியினை பாதுகாக்கும் விதமாகவும்,...

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் ஆன்டி பயாடிக் ஊசியால் 30 நோயாளிகள் பாதிப்பு-மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்...

ராமநாதபுரம், ஜூலை 18- ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த நபர்களுக்கு ஆண்டிப் பயாடிக் ஊசி வழங்கப்பட்டதை தொடர்ந்து 30 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து எதிர் விளைவுகள் ஏற்பட்டு பொது மக்கள் பாதிக்கப்பட்டதாக வந்த தகவலையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ்...

கோவையில் நள்ளிரவில் கோவிலில் 1½ அடி உயர ஐம்பொன் சாமி சிலை திருட்டு

கோவை: கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இங்கு 1½ அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் கோவிலில் சாமி சிலை திருடப்பட்டு இருப்பதையும், உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS