Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆர்.எஸ்.மங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நடைப்பெறும் கண்மாய் குடிமராமத்து பணிகள்-மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் நேரடியாக சென்று ஆய்வு

ராமநாதபுரம்,  ஜூலை 18- ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வருவாய் வட்டத்திற்குட்பட்ட சீனாங்குடி மற்று துத்தியேந்தல் ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்களில் சம்பந்தப்ப்ட விவசாய பாசனதாரர் நலசங்க பிரதிநிதிகள் மூலு் மேற்கொள்ளப்பட்டு வரும் க்மாயய் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நேரில் ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டத்தி்ல...

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி – வைகை அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு

  கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.   மதுரை ; மதுரையில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நாளை மறுநாள் (19-ந் தேதி) நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் வைகை அணையில்...

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற ஆயிரமாண்டு பழமை வாய்ந்த திருத்துறைப் பூண்டி அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலமான சிவ ஆலயத் திருத்தேரோட்டம்

திருத்துறைப்பூண்டி, ஏப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்... திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுக்கு மேல் பழமையான அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலமான சிவாலயத்தில்  சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் ஆயிரம் ஆண்டுக்கு மேல் பழமையான அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலமான அருள்மிகு...

திருவள்ளூர் ஊத்துக்கோட்டை அருகே 9 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த முதியவருக்கு ஆயுள்தண்டனை

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை உட்கோட்டம் வெங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திடீர் நகர் குருவாயல் கிராமத்தை சேர்ந்த நிர்மலா வயது 27 க/பெ ரவி என்பவர் ஊத்துக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தனது மகள் இந்துமதி வயது 9 த/பெ ரவி என்பவர் குருவாயல்...

உண்டியலில் சேமித்த ரூ.50 ஆயிரத்தில் பள்ளிக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கிய மாணவி

ஆம்பூர்: ஆம்பூர் கம்பிக்கொல்லை பகுதியை சேர்ந்த மாணவி அகல்யா. இவர் தற்போது ஆம்பூர் இந்து மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 8-ம் வகுப்பு வரை பெத்லகேம் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் படித்து வந்தார். சிறு வயது முதலே தனக்கு கிடைக்கும் பணத்தை உண்டியலில் சேமித்து வைக்கும்...

மொபைல் போன் விற்பனை நிறுவனம்.. வாடிக்கையாளருக்கு, ரூ.30.604 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்கிட உத்தரவுப் பிறப்பித்த திருவாரூர்...

திருவாரூர், மார்ச். 20 - திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் சித்திரையூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் மேலும் இவர் தினக்கூலித் தொழிலாளி ஆவார். இந்நிலையில் இவர் கடந்த 25.4.2022- ஆம் தேதியன்று, திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள ஒரு மொபைல் போன் விற்பனை நிறுவனத்தில், ரூ.15,604-க்கு ஆண்ட்ராய்டு போன் வாங்கி்யுள்ளார். மேலும்...

சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வாகன ஓட்டுனர் – போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் நடவடிக்கை

திருமுல்லைவாயில் பகுதியில் 12 வயது சிறுமியை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்த வாகன ஓட்டுனரை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமுல்லைவாயில், ஆக 4 – ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், தென்றல் நகர் கிழக்கு, காந்தி தெருவில்...

சுவாமிமலையில் நடைப்பெற்ற கலைஞரின் வரும்முன் காப்போம் மருத்துவமுகாம் : எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. பங்கேற்பு

சுவாமிமலை, மார்ச். 11 - கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் பாசமலர் எனும் மண்டபத்தில் இன்று கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் மாநிலங்களவை உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம்  தலைமையில் நடைப்பெற்றது. மேலும் இம்முகாமில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா, பேரூராட்சி தலைவர்...

வைகோ தனது மரியாதையை இழந்து வருகிறார்-வானதி சீனிவாசன்

ஈரோடு: பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் ஈரோடு அடுத்த சித்தோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். ஈரோடு மாவட்டம் சித்தோடு கங்காபுரத்தில் உள்ள டெக்ஸ்வேலிக்கு நாளை காலை 10 மணி அளவில் பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித்ஷா வர உள்ளார். அங்கு நெசவாளர்களுடன் கலந்துரையாடும்...

திருவாரூர் திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன், வாக்குச்சாவடி பாகநிலை முகவர்களுக்கு வழங்கிய முக்கிய அறுவுறுத்தல் ..

திருவாரூர், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் ... திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் பிரதியை வீடு வீடாக வழங்கி திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என பாக நிலை முகவர்கள் கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் அறிவுறுத்தி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS