Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ஒப்பந்ததாரர் வீட்டில் பணம், நகைகள் சொத்துப்பத்திர ஆவணங்கள் கொள்ளை : ...

ஆவடி, மார்ச். 10 - வருமான வரித்துறை அதிகாரி போல் போலி அடையாள அட்டையை காண்பித்து காண்ட்ராக்டர் வீட்டில் கொள்ளையடித்த சம்பவத்தில் 12 பேரை கைது செய்து சிறையில் அடைத்து, ஆவடி சரக தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். திருவள்ளூர் அடுத்த வெள்ளகுளம் பகுதியில் காண்ட்ராக்டர் பாலமுருகன் தனது...

ரூ.1.80 கோடி காசோலை மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த சென்னை பெருங்குடியைச் சேர்ந்தவர் கைது : ஓராண்டு...

கும்பகோணம், ஏப். 08 - கும்பகோணம் அருகே சுவாமிமலையை சேர்ந்த மர்சூத் இவர் சென்னை மற்றும் வெளிநாடுகளில் உணவகம் நடத்தி வருகிறார், இவர் கடந்த 2013ம் ஆண்டு, சென்னை பெருங்குடியை சேர்ந்த சித்திக் அபுபக்கர் என்ற நபரிடம் சொத்து வாங்குவதற்காக ரூபாய் 2 கோடியே 05 லட்சம் வழங்கி...

ஒரகடத்தில் பிரபல கார் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ..

காஞ்சிபுரம், மே. 20 - காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து  ஏற்பட்டது  நேற்றிரவு இரவு 7 மணி முதல் வரை மூன்று மணி நேரத்திற்க்கும் மேலாக எரிந்தது.  அதனை அணைக்க தொழிற்சாலையில் மூன்று தீயனைப்பு வாகனங்கள்...

மாதர்பாக்கம் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நடைப்பெற்ற முப்பெரும் கூட்டம் : துணைப் பொதுச் செயலாளரும்,...

கும்மிடிப்பூண்டி, ஆக. 01 - கும்முடிப்பூண்டி அடுத்த மாதர்பக்கம் தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமமுக கட்சியின் செயலாளர் அனுப்பம் பட்டு பி.வி சங்கர்ராஜா தலைமையில் நடைப்பெற்ற நிர்வாகிகள் கூட்டம், புதிதாக மகளிரை கட்சி உறுப்பினராக சேர்த்தல் மற்றும் மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வென...

அதிமுக புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி : திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர்...

பொன்னேரி, மார்ச். 16 - திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியினருக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொன்னேரி நகராட்சி, மீஞ்சூர், சோழவரம், கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம் ஒன்றியங்கள்,  ஆரணி, ஊத்துக்கோட்டை, மீஞ்சூர் பேரூராட்சிகளுக்குள் அடங்கிய அதிமுக உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை...

திருத்தணியருகே நடைப்பெற்ற வகுப்பறை புறக்கணிப்பு போராட்டம் : மாணவர்களோடு சேர்ந்து போரட்டத்தில் ஈடுப்பட்ட பெற்றோர்கள் … பள்ளி...

திருத்தணி, ஆக. 21 - திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அமைந்துள்ள மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 400 - க்கும்  மேற்பட்ட மாணவ மாணவியர் போதிய வகுப்பறை கட்டட வசதிகள் இல்லாத நிலையில் அங்கு படித்து வருவதாக அப்பள்ளி மாணாக்கர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மேலும் அவர்களுக்கு தொந்தரவு...

பார்வையிழந்த 100 மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் தொடங்கிட முதலீடு வழங்கிய புள்ளிலைன் ஊராட்சிப் பகுதியைச் சார்ந்த ஸ்ரீ ஹரி...

செங்குன்றம், பிப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …. திருவள்ளூர் மாவட்டம், புள்ளிலைன் ஊராட்சிப் பகுதியில் வசித்து வரும் ஸ்ரீஹரிநிவாஸ் குடும்பத்தைச் சார்ந்த சூர்யா ரேஷ்மா தம்பதியர்களின் மகன் ஹேதவ் யாஷ்மனின் முதலமாண்டு பிறந்தநாள் விழா மற்றும் ஸ்ரீலைமகள் டிரான்ஸ் போர்ட் நிறுவனத்தின் வெள்ளிவிழாவும் செங்குன்றம் பகுதியில்...

கடன் பிரச்சினையால் தாய் மற்றும் மகள் இரயில் முன்பு விழுந்து தற்கொலை : திருவிடைமருதூர் காவல்துறையினர் விசாரணை …

திருவிடைமருதூர், பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் ரயில் நிலையத்தில் கடன் பிரச்சினையால் தாய், மகள் ரயில் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்ட பரிதாபச் சம்பவம் நடந்தேறியது. திருவிடைமருதூர் தாலுகா மகாதான வீதியை சேர்ந்த...

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது-தினகரன் ஆரூடம்

சத்தியமங்கலம்: அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ஏழை தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு தலா 2 ஆயிரம் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இது தவறில்லை ஆனால் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பலன்? விவசாய விளை...

தேர்தல் கூட்டணிக் குறித்து மருத்துவர் இராமதாசு அதிகாரப் பூர்வாக அறிவிக்கும் வரை வெளியாகும் அனைத்து செய்திகளுமே யூகமே :...

சோழவரம், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜனப்பன் சத்திரம் கூட்டு சாலையில் வடக்கு மாவட்ட பாமக இளைஞர் அணியின் பொதுக்குழு கூட்டம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் எம்.எஸ். சுதாகர் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு சிறப்பு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS