வெற்றி நிச்சயம் சோசியல் அறக்கட்டளை சார்பில் அத்திப்பட்டு ஊராட்சிப் பகுதியில் கொண்டாடப்பட்ட உலக மகளிர் தின விழா…
மீஞ்சூர், மார்ச். 24 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் வெற்றி நிச்சயம் சோசியல் அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தின விழா அப்பகுதியில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.
மேலும் இவ்விழாவிற்கு அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திவடிவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்.டி....
சின்னக்காவனம் அருள்மிகு ஸ்ரீ நெல்லூரம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேக விழா … திரளான பக்தர்கள்...
பொன்னேரி, ஜூலை. 31 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேவுள்ள சின்னக்காவனம் கிராமத்தில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான அருள்மிகு ஸ்ரீநெல்லூரம்மன் அம்மன் திருக்கோயிலாகும்.
இந்நிலையில் இத்திருக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைப்பெற்றது. முன்னதாக யாக கலச பூஜைகள், நவ கிரக தோஷம் நீங்க வேள்விகள் நடத்தப்பட்டு பூஜைகள் நிறைவுப்பெற்ற...
ஆடி வெள்ளியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற துர்கை ஸ்தலமான பட்டீஸ்வரம் ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வரசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சிறப்பு...
கும்பகோணம், ஆக. 12 -
கும்பகோணம் மாநகரம் அருகேயுள்ள பட்டீஸ்வரத்தில் புகழ் பெற்ற துர்கை ஸ்தலமாக விளங்கும், ஞானாம்பிகா சமேத தேனுபுரீஸ்வரசுவாமி திருக்கோயில் அன்னை பராசக்தி தவம் செய்ததும், காமதேனுவின் மகள் பட்டி பூஜித்து முக்தி பெற்ற தலமும், விஸ்வாமித்திரருக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைக்கப்பெற்றதும் திருஞான சம்மந்தருக்கு முத்துப்பந்தல்...
வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருவிடைமருதூர் அருள்மிகு ஸ்ரீசித்திவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் … திரளான பக்தர்கள் பங்கேற்பு …
கும்பகோணம், ஆக. 21 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா பெரும்பாண்டி, அசூர் ஊராட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் மிகவும் பிரசித்திப் பெற்ற அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின், மகா கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்கு பிறகு, பல மாதங்களாக நடைபெற்று வந்த, கும்பாபிஷேக...
என். ஜி. ஓ நகரில் புதிய சாலை அமைப்பதற்கான முதற்கட்ட ஆய்வினை மேற்கொண்ட பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை...
பொன்னேரி, ஆக. 28 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 13 வது வார்டில் உள்ள என் ஜி ஓ நகர் பகுதியில் நடைப்பெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளினால் அப்பகுதி சாலைகள் பெருத்த சேதம் அடைந்துள்ள நிலையில் அப்பகுதியில் புதிய சாலை அமைத்துத் தர வேண்டி அப்பகுதிவாழ்...
வலங்கைமான் அருகே பிரபல ரவுடி குபேரன் கைது : சட்டத்திற்கு விரோதமாக மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்கள்...
வலங்கைமான், நவ. 26 -
திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடந்த நாட்களில் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 48 ரவுடிகளை மாவட்ட எஸ்பி ஜெயகுமார் தலைமையில் போலிசார் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள வருகின்றனர்.
இந்நிலையில் அதன் தொடர் நடவடிக்கையாக திருவாருர்...
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்காதீங்க- வைகோ
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த முத்தாயிபாளையத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து பேசினார்.
பின்னர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி தொகுதியான வாரணாசியில் ஆயிரத்து 500 கிலோ வாட் மின்சாரத்தை கடலுக்கு...
விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கண்டன முழக்கம் எழுப்பி எதிர்ப்பை தெரிவித்த விவசாயிகள் …
திருவாரூர், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.அக்கூட்டத்தில் விவசாயிகள் கூட்ட அரங்கில் எழுந்து நின்று தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.
https://youtu.be/zntd6xOYoCQ
அப்போது...
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வரைவு வாக்கு சாவடி பட்டியல் வெளியீடு-மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தகவல்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் /ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ் தலைமையில் உள்ளாட்சி அமைப்பின் வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் தொடர்பாக அங்கீகரிக்கப் பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதி களுடன் கலந்தாலோசிக்கும் கூட்டம் நடைப்பெற்ற போது எடுத்தப் படம்
ராமநாதபுரம், மே...
ராமநாதபுரம் அருகே மணல் திருட்டை தடுத்தவரை கொலை செய்த கும்பலை பிடிக்க 4 தனிப்படை – எஸ்பி., ஓம்பிரகாஷ் மீனா...
ராமநாதபுரம், ஜூன் 5-
ராமநாதபுரம் அருகே திருட்டுதனமாக மணல் அள்ளுவதை தடுத்த ஊராட்சிமன்ற முன்னாள் துணைத் தலைவரை அடித்து கொலை செய்த கும்பலை பிடிக்க 4 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர் என காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா கூறினார்.
ராமநாதபுரம் அருகே இளமனூர் ஊராட்சி முன்னாள்...
























