காஞ்சிபுரம் 2 வது பகுதி திமுக பிரதிநிதி ஏற்பாட்டில் பிரமாண்டமான கேக் வெட்டி கொண்டாடப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர்...
காஞ்சிபுரம், நவ. 27 -
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் பகுதியாக காஞ்சிபுரம் மாநகரம் 2-வது பகுதி, திமுக 20-வது வட்டத்தின் சார்பில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம் எல் ஏ...
வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா …
காஞ்சிபுரம், மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக மகா கும்பாபிஷேக நிறைவு விழா நடைப்பெற்றது. தொடர்ந்து 1008 சங்குகளில் புனித நீர் வைத்து சிறப்பு பூஜை செய்து கச்சபேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தனர்.
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில்...
கோடைக்கால வெயில் தாக்கத்தைப் போக்க பொதுமக்கள் பயன் பாட்டிற்காக நீர் மோர் பந்தல் ஏற்பாடு செய்த காஞ்சிபுரம் மாவட்ட...
காஞ்சிபுரம், ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு அமைக்கபட்ட தண்ணீர் பந்தலை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி திறந்து வைத்து பொது மக்களுக்கு உடலை குளிர்ச்சியூட்டும் பழங்கள் , மோர் ஆகியவற்றை வழங்கினார்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே...
மார்ச் 14 ஆம் தேதி நடைப்பெறும் தேரோட்டத்திற்கான திருப்பணி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தீவிரம் …
காஞ்சிபுரம் மார்ச். 10 -
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி மாத உத்திர பெருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஆண்டு தோறும் 15 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா கடந்த 7 ஆம் தேதி துவங்கியது. திருவிழா துவங்கி 7 ஆம் நாள் அதாவது வருகின்ற 14 ஆம்...
தேசிய அளவிலான கபடி விளையாட்டு இளம் வீராங்கனை தூக்கிட்டு தற்கொலை : பல்வேறு நபர்களிடம் பல கோண...
மாங்காடு, மார்ச். 23 -
சென்னை அடுத்த மாங்காடு அருகே உள்ள மதனந்தபுரம், பஜனை கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் தர்மராஜ் இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். குடும்ப வருமானத்திற்காக காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
தர்மராஜின் இளைய மகள் பானுமதி (25), இளங்கலை...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தொழுநோய் காப்பகத்தில் உணவளித்த திமுகவினர் …
காஞ்சிபுரம், மார்ச். 01 -
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் தற்போதைய தமிழகத்தின் முதலமைச்சருமாகிய மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் சார்பில் செங்கல்பட்டு அருகே பரனூரிலுள்ள தொழுநோயாளிகள் காப்பகத்தில் உணவு மற்றும் உடை...
முப்பது ஆண்டுகளாக வீட்டுமனைப்பட்டா கிடைக்காமல் தவித்து வந்த 38 நரிக்குறவரின மக்கள் : வீட்டுமனைப்பட்டா வழங்கி குறைத்தீர்த்தார் காஞ்சிபுரம்...
காஞ்சிபுரம், ஆக. 29 -
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் நரிக்குறவரின மக்கள் 38 பேர் வீட்டு மனை பட்டா வாங்க முடியாமல் முப்பது ஆண்டு காலமாக தவித்து வந்த நிலையில் அதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கத்தில் நடைப்பெற்ற...
பெரியநத்தம் கிராமத்தில் உள்ள இரண்டுக் கோயில்களில் திருட்டு : அம்மன் தங்கத் தாலியை திருடிவிட்டு, பட்டுச்சேலையை எரித்துவிட்டு சென்ற...
காஞ்சிபுரம், பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ...
காஞ்சிபுரம் மாவட்டம், பெரிய நத்தம் கிராமத்தில் அமைந்துள்ள இரண்டு கோவில்களில், அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலியை திருடி வட்டு, சிலையில் அணிந்திருந்த பட்டுப் புடவைகளை எரித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க மாகரல் காவல்துறையினர் தீவிர...
விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம் உறுதிமொழியேற்ற 300 க்கும் மேற்பட்ட காஞ்சிபுரம் பகுதி தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள்...
காஞ்சிபுரம், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கான சிறப்பு சாலை பாதுகாப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு வகுப்பு நடைப்பெற்றது.
தமிழகத்தில் வாகன போக்குவரத்து தற்போது அதிகரித்துள்ள நிலையில், சாலை பாதுகாப்பு விதிகளை மீறி வாகன...
நன்னடத்தை ஆணையை மீறி குற்ற வழக்கில் ஈடுபட்ட 2 ரவுடிக்கு 338 நாட்கள் சிறை : காஞ்சிபுரம்...
காஞ்சிபுரம், டிச. 17 -
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க சிவகாஞ்சி காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவடிகளான பல்வர்மேடு மேற்கு பகுதியே சேர்ந்த காளிதாஸ் என்பவரது...





















