காஞ்சிபுரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் மரணம் ..
காஞ்சிபுரம், ஆக. 07 -
காஞ்சிபுரம் அருகே உள்ள சிறு காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் இவர் டிரைவராக பணியாற்றி வருகின்றார். இவரது மூத்த மகன் சுதர்சன் அங்குள்ள தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் அவர்களது பழைய ஓட்டு வீட்டினை இடித்து புதுப்...
உத்திரமேரூர் அருகே சிலிண்டர் வாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்து : விரைந்து வந்து நலம் விசாரித்து நிவராண...
காஞ்சிபுரம், ஆக. 07 -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே தோட்டநாவல் ஊராட்சியில் உள்ள வளத்தோடு கிராமத்தில் வசித்து வருபவர் சிவசங்கர் - சுசித்ரா தம்பதியனர். இவரது அண்ணன் சிவகுமார் - தீபா குடும்பத்தினருடன் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.
https://youtu.be/FKWHKpJkLkU
இந்நிலையில் சுசித்ரா சமையலறையில் பால் காய்ச்சிக் கொண்டிருக்கும்...
காஞ்சிபுரம் : தனியார் பள்ளி மாணவர்கள் ஆறுபேருக்கு திடீர் வாந்தி மயக்கம் .. மருத்துவமனையில் அனுமதி..
காஞ்சிபுரம், ஆக. 07 -
காஞ்சிபுரம் வட்டாச்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் (ஆன்ரசன்) பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆறு பேருக்கு திடீர் வந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
https://youtu.be/h2BxLpDYPlA
இம்மாணவர்கள் பள்ளி வளாகத்தின் அருகேவுள்ள தள்ளு வண்டி கடையில் ரஸ்னா பவுடர் வாங்கி தண்ணீரில் கலந்து குடித்துள்ளனர்....
காஞ்சிபுரம் அருகே மின் கசிவால் தீ விபத்து : தீயணைப்பு துறையினர் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை...
காஞ்சிபுரம், ஆக. 07 -
காஞ்சிபுரம் அருகே பொன்னேரிகரை பகுதியை சேர்ந்தவர் முருகன் இவர் இருங்காட்டுகோட்டை பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
https://youtu.be/9V9gAlAO2js
முருகன் வழக்கம் போல் இன்று வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்....
நந்தாநல்லூர் பகுதி மக்களின் 25 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் : ...
வாலாஜாபாத், ஆக. 05 -
நேற்று வாலாஜாபாத் அடுத்துள்ள நத்தாநல்லூர் கிராமத்தில் ரூ.17 லட்சம் மதிப்பில் 3 கி.மீ.தூரத்திற்கு பைப்லைன் அமைத்து பாலாற்று குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதனை உத்திர மேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் துவக்கி வைத்தார்.
https://youtu.be/_GMCYLaw3L0
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட வாலாஜாபாத் அடுத்துள்ளது நந்தாநல்லூர்...
காஞ்சிபுரத்தில் கஞ்சா போதையில் போக்குவரத்து தலைமை காவலரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள் இருவர் கைது ..
காஞ்சிபுரம், ஆக. 05 -
காஞ்சிபுரம் பூக்கடைசத்திரம் அருகே நேற்றிரவு பணியில் இருந்த போக்குவரத்து தலைமை காவலர் சேகர் மீது மோதுவது போல் ஆட்டோவை ஓட்டிச் சென்ற இரண்டு இளைஞர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
https://youtu.be/9wJy0-uVjlw
இதனை தொடர்ந்து ஆட்டோவை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு வந்து மீண்டும் போக்குவரத்து பணியில் இருந்த...
தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் 70 வது பிறந்தநாள் விழா : உத்திரமேரூர் தொகுதியில் தொண்டர்கள் குதுகலக் கொண்டாட்டத்திற்கான...
காஞ்சிபுரம், ஆக. 05 -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்கட்பட்ட பகுதிகளில் எதிர்வரயிருக்கும் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 70- ஆவது பிறந்தநாளை முன்னிட்டு உத்திரமேரூர் ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் அக்கட்சித் தொண்டர்கள் மற்றும் அவரின் ரசிகர்கள் பிரம்மாண்டமான சுவர் விளம்பரங்களை வரைந்து மிகச்சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு...
காஞ்சி காமாட்சியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் மாநகராட்சி நிர்வாகத்தால் அகற்றம் ..
காஞ்சிபுரம், ஆக. 05 -
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பல கோவில் வளாகம் அருகாமையிலும், சாலை ஓரம் மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகளை சிறு வியாபாரிகள் அமைத்துள்ளனர்.
https://youtu.be/24uXlH-WiiE
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் பல ஆண்டுகளாக கடைகளை நடத்தி வருபவர்களுக்கு கடைகளை அகற்ற பல முறை நோட்டீஸ்...
காஞ்சிபுரத்தில் உள்ள ஐ.எஃப்.எஸ் தனியார் நிதி நிறுவனத்தில் பொருளாதார குற்றபிரிவு போலீசார் சோதனை ..
காஞ்சிபுரம், ஆக. 05 -
காஞ்சிபுரம் பகுதியில் இயங்கி வரும் IFS எனும் தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் 5, 6, 7, 8, ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக பலரிடம் பல கோடி ரூபாய் பணம் பெற்று கொண்டு மோசடி செய்ததாக எழுந்த...
காஞ்சிபுரம் : பள்ளி பாடத்திட்டத்தில் பரதநாட்டியம் இணைக்கப்பட வேண்டும் .. தமிழக அரசுக்கு, கிராமப்புற மாணவியர்கள் கோரிக்கை ..
காஞ்சிபுரம், ஆக. 04 -
தமிழகத்தில் பழங்கால தமிழர்களின் பாரம்பரிய கலையான பரதநாட்டியம் தற்போது அழிந்து வரும் சூழலில் உள்ளது. இது பெரும்பாலான கிராமங்களிலோ நகரங்களிலோ மாணவ மாணவியர்களுக்கு கொண்டு சேர்வதில் சிக்கல் நிலவி வருகிறது .
https://youtu.be/nhJBE1oVERk
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி பகுதியில் சிவாஜியின் நாட்டிய பள்ளி...






















