தண்டையார்பேட்டை அருள்மிகு அருட்கோட்டம் திரு முருகன் திருக்கோயிலில் நடைப்பெற்ற திருக்கார்த்திகை தீப திருவிழா …
தண்டையார் பேட்டை அருள்மிகு அருட்கோட்டம் முருகன் திருகோயிலில் நடைப்பெற்ற திருக்கார்த்திகை தீபவிழா .. பக்தி பரவசத்துடன் முருகனுக்கு அரோஹரோ முழக்கம் எழுப்பிய நூற்றுக்கணக்கான பக்தர்கள் ..
தண்டையார் பேட்டை, நவ. 26 -
வட சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற அருள்மிகு அருட்கோட்டம் முருகன் திருக்கோயிலானது 1966...
அதிக எண்ணிக்கையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய நகர சுகாதார செவிலியர்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய அங்கன்வாடி...
சென்னை, மார்ச். 17 –
தேசிய தடுப்பூசி தினத்தை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகளுக்கு போலீயோ சொட்டு மருந்து வழங்கிய நகர செவிலியர்கள் மற்றும் சிறப்பான முறையில் பணியாற்றிய அங்கன்வாடி பணியாளர்களுக்கு அவர்கள் சேவையை பாராட்டி சென்னைமாநகர மேயர் ஆர். பிரியா நற்சான்றிதழ்களை...
ஓ.எம்.ஆர் சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் 14.5 கிலோ கஞ்சாவுடன் கைது
சென்னை, மே. 14 -
சென்னை திருவெற்றியூர் ரயில்வே நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக வந்த நபர்களை போலீசார் சோதனையிட்டதில் அவர்களிடம் தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
அவர்களை பிடித்து விசாரித்ததில் திரிபூரா மாநிலத்தில் இருந்து சென்னைக்கு ரயில் வழியாக கஞ்சாவை கடத்தி வந்து சென்னையின் பல்வேறு பகுதியில் கஞ்சாவை...
ஆளுநர் மாளிகையில் நடைப்பெற்ற 75 வதுகுடியரசுத் தின வரவேற்பு விழா : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கருக்கு...
திருவள்ளூர், சனவரி. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற இந்தியாவின் 75-வது குடியரசு தின வரவேற்பு விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிப்புரிந்தவர்களுக்கு சுழற்கோப்பை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதில் திருவள்ளூர் மாவட்டம் சார்பில் கடந்த 2022 ஆம் ஆண்டிற்கான முப்படை வீரர்...
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி வரும் திராவிட மாடலரசு : 400 க்கும் மேற்பட்ட உயர்...
சென்னை, ஆக. 28 –
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள திராவிட மாடல் அரசு தற்போது, அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட யு.பி.எஸ் எனும் நிறுவனம் இந்தியாவில் முதலாவதாக, சென்னையில் 400 க்கும் மேற்பட்ட உயர் தொழில் நுட்ப...
குன்றத்தூர் பேரூராட்சி தேர்தலுக்கு தடைக் கோரிய வழக்கு, தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்றம் ஆணை
சென்னை: குன்றத்தூர் பேரூராட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையமும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவ.26க்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. குன்றத்தூர் பேரூராட்சி பட்டியலின் வார்டுகளாக இருந்த 6,7,8ஐ இணைத்து ஒரே வார்டாக அமைத்துள்ளது. ஒரே வார்டாக...
மறைமலை நகரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் சமத்துவ பொங்கல் விழா : தமிழ்நாடு சிறுபாண்மை ஆணைய...
மறைமலைநகர், சனவரி. 27 -
தம்பட்டம் செய்திகளுக்காக செங்கல்பட்டு மாவட்டச் செய்தியாளர்
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளுவர் மன்றம் சார்பில் சமத்துவ பொங்கல் புத்தாண்டு பெருவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்தவிழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சிறுபாண்மை ஆணைய தலைவர்...
ஆளுநர் மாளிகையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதியரசர் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி பதவிப்பிரமாணம்
சென்னை,நவ.11-
இன்று ஆளுநர் மாளிகையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட நீதியரசர் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹிக்கு , முதலமைச்சர் பொன்னாடை அணிவித்து, மலர் கொத்து வ.ங்கி வாழ்த்து தெரிவித்தார். உடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் உள்ளனர்.
அரசு நிலைஆணை அறிவித்திட வேண்டும் : தமிழ்நாடு பிரஸ் மற்றும் மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியன் தலைவர் மு.தமிழவன்...
சென்னை, ஆக. 06 –
கடந்த 9 .11 . 2022 ஆம் தேதியன்று தலைமைச் செயலகத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவிக்கும் போது, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணிப்புரியும் அனைத்து நிலை ஊழியர்களும், பத்திரிகையாளர்கள் நலவாரியத்தில் சேர்ந்திடும் படி அறிவித்தார்.
அமைச்சரின் அவ்வறிவிப்பு, அனைத்து பத்திரிகையாளர்களின் மத்தியில்...
சாலைப் பணி ஒப்பந்ததாரரின் அலட்சியத்தால்.. ஆபத்தில் சிக்கி, இளைஞர் உயிருக்குப் போராட்டம் – நீதி கேட்டு பொதுமக்கள் சாலை...
தரைப்பாலம் அமைக்க தனியார் ஒப்பந்ததாரர் சாலை பராமரிப்பு பணி விதிகளை மேற் கொள்ளாமல், அலட்சியப் போக்குடன் பணியை மேற் கொண்டதால், இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஆபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நிலையில், மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் அப்பகுதி...





















