Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

டெங்கு பாதிப்புக் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை : தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் அறிவிப்பு

தஞ்சாவூர், மே. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சை மாவட்டத்தில் உயிரை பறிக்க க் கூடிய கொடிய நோயான டெங்கு பாதிப்புக் குறித்து இன்னும்  கண்டறியப் படவில்லை எனவும், மேலும் டெங்குவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கையும் தற்போது குறைவாகவே உள்ளது என தஞ்சை மருத்துவக கல்லூரி மருத்துவமனை முதல்வர்...

கும்பகோணத்தில் மக்கள் அரைமணி நேரத்திற்கும் மேலாக போக்கு வரத்து நெரிசலில் அவதி ..

கும்பகோணம், ஜூன். 13 - இன்று காலை கும்பகோணத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டதாளும் மேலும் வைகாசி மாதத்தில் கடைசி சுபமுகூர்த்த தினம் என்பதாலும், சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அதிக அளவில் மக்கள் கும்பகோணம் நகரில் கூடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. https://youtu.be/7jN-W2MVdiM கோடை விடுமுறை முடிந்து தமிழகம்...

பொதுமக்களுக்கு இடையூறாக காஞ்சி மாநகர் தெருக்களில் சுற்றித் தெரியும் மாடு மற்றும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...

காஞ்சிபுரம், பிப். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாமன்ற கூட்டம் இன்று நடைப்பெற்றது. அப்போது மாமன்ற உறுப்பினர்கள் சாலையில் சுற்றி தெரியும் கால்நடைகள் மற்றும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமன்ற  உறுப்பினர்கள் மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர். மேலும்...

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைப்பெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் : சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி...

மயிலாடுதுறை, மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் தமிழகம் முழுவதும்  இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் பொது சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையால் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில்  அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு...

ரூ.33 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் மாவூர் கடை வீதியில் அமைக்கப்படும் உயர் கோபுர நிழற்குடை : திருவாரூர்...

திருவாரூர், மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூர் மாவட்டம் 33 லட்ச ரூபாய் மதிப்பிலான உயர் கோபுர நிழற்குடையை அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்ற திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் தேவா பணியினைத் தொடங்கி வைத்தார். https://youtu.be/bf8Rmljb3tk திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாவூர் கடைவீதியில் 33 இலட்சம்...

நடப்பாண்டு பருவத்திற்கான நெல் உற்பத்தி தஞ்சாவூரில் கடுமையாக பாதிப்பு : குருவை சம்பா சாகுபடியில் 5 லட்சத்து 6280...

தஞ்சாவூர், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ... தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு குறுவை சாகுபடி 72,000 ஹெக்டர் பரப்பளவில் செய்யப்பட்டது. 2023 ஆண்டு குறுவை பருவத்தில் 76 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த...

மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற கலைஞரின் 99 வது பிறந்த நாள்விழா மற்றும் திமுக அரசின்...

மீஞ்சூர், ஜூன். 13 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 99வது பிறந்தநாள் விழா மற்றும் தமிழக அரசில் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் மேட்டுப்பாளையம் பஜார் பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர்...

துணிவு திரைப்படம் பார்க்க பெற்றோர் தன்னையும் உடன் அழைத்துச் செல்லாததால், கும்பகோணத்தில் ப்ளஸ் டூ படிக்கும் மாணவி தூக்கிட்டு...

கும்பகோணம், ஜன. 23 - கும்பகோணம் அருகே உள்ள முத்தய்யபிள்ளை மண்டபம் பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி, சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளி வந்துள்ள துணிவு எனும் திரைப்படத்திற்கு சென்ற அவரது பெற்றோர்கள் அம்மாணவியையும் அழைத்துச் செல்லாததால், தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்....

சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் ரூ.10.45 கோடி மதிப்பீட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 68 வாய்க்கால் கால்வாய்களில்...

மயிலாடுதுறை, மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், சிறப்பு தூர்வாறும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 68 வாய்க்கால் கால்வாய்களில் 689 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.10 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளுக்கான தொடக்க விழா நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சர்...

திமுக கட்சியின் தலைவராக மு.க. ஸ்டாலின் இரண்டாவது முறையாக தேர்வு : சோழவரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர்...

சோழவரம், அக். 09 - திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15 வது உட்கட்சி தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியின்றி திமுக தலைவராக தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப் பட்டதை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் முன்பாக சோழவரம்  வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வசேகரன்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS