Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாமக சார்பில் கும்மிடிபூண்டியில் நடைப்பெற்ற பொதுக்குழுக் கூட்டம் ..

கும்மிடிப்பூண்டி, செப். 11 - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாமக சார்பில் நடைப்பெற்ற பொதுக்குழு கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகை தரும் கட்சித்தலைவருக்கு சிறப்பான வரவேற்பு வழங்குவதென இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு  மாவட்டச் செயலாளர் க.ஏ. ரமேஷ் தலைமை...

மதுபான கடையை மூடக்கோரி கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா ஆர்ப்பாட்டம் …

கும்பகோணம், ஜன. 10 - கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுபான கடைக்கு விடுமுறை அளிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. https://youtu.be/vgxJMKAlTOI கும்பகோணத்தில் நாளை மறுதினம் ஜனவரி 12-ஆம் தேதி வீரத் துறவி சுவாமி விவேகானந்தருடைய 159 வது ஜெயந்தி விழா...

விபரீத சவாலோடு பயணிக்கும் வத்தலக்குண்டு பணிமனை பேருந்து : விபத்தை எதிர்கொள்ள தயாரக இருக்கிறதா அரசு !...

வத்தலக்குண்டு, டிச. 13 - இன்று நமது தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின்  வத்தலக்குண்டு பணிமனையை சார்ந்த TN57N2439 என்ற பதிவு எண் கொண்ட பேருந்து வத்தலக்குண்டு to பன்றிமலை வழித்தடத்தில் இயங்கி வருகிறது.  இந்த பேருந்தின் முன்பக்க சக்கர டயர் (Tyre) மிகவும் மோசமான நிலையில் அதாவது சாலைப் பிடிப்பிற்கு...

உப்பங்கழி கொசஸ்தலை ஆற்றில் மின் கோபுரம் அமைக்க மீனவர்கள் சங்கங்கள் எதிர்ப்பு : ஆற்றின் வளம் பாதிக்கப்படுவதாக மக்கள்...

திருவள்ளூர், ஜன. 30 - திருவள்ளூர் மாவட்டம் வடசென்னை எண்ணூர் உப்பங்கழி  கொசஸ்தலை ஆற்றில் மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள மீனவர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து கையில் கருப்பு கொடிகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். கொசஸ்தலை ஆற்றினை ஒட்டிய வடசென்னை அனல்மின் நிலையம்...

கும்பகோணம் : சாலையோரம் சிலை கடத்தல் கும்பலால் பதுக்கி வைத்திருந்த பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான உலோகத்திலான...

கும்பகோணம், ஜூலை. 06 - கும்பகோணம் அருகே உள்ள ராம்நகர் சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான உலோகத்தினால் ஆன நாகலிங்க சிலை, திருவாட்சியுடன் கூடிய அம்மன் சிலை, இரு பாவை விளக்குகள் ஆகியவை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாரால் கைப்பற்றி பறிமுதல் செய்யப்பட்டது. இதில்...

பாபநாசம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் … 300 க்கும் மேற்பட்ட காவல்துறையினர்...

கும்பகோணம், செப். 01 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுக்காவில், கூட்டு குடிநீர் திட்ட பணியினை துவங்க எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும் தொடர்ந்து, அப்பகுதியில் 300 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் மேலும் பதட்டம் நிலவியது. கும்பகோணம்...

முதலமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே மின் தடை என்றால் வேறெங்கு தடையில்லாமல் இருக்கும் : கேள்வியெழுப்பிய புதுச்சேரி துணை...

திருவாரூர், ஜூலை. 31 - திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன், :ஒடர்ந்து அந்நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தும் போது, அடிக்கடி மின்வெட்டு நிலவியது. அதனால் அந்நிகழ்ச்சியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சியில் நிறைவில்...

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சுங்கச்சாவடி கட்டண உயர்வைக் கண்டித்து நாவலூர் சுங்கச்சாவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் ..

சென்னை, ஜூலை. 01 - சென்னை பழைய மகாபலிபுரம் சாலை நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டண உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஒரு பெண் உட்பட சுமார் 25 பேர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பழைய மகாபலிபுரம் சாலை உள்ள நாவலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் இன்று முதல்...

காதல் விவகாரக் கொலை வழக்கு : பெண்ணின் தந்தை உள்ளிட்ட நான்கு மகன்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி, கும்பகோணம்...

கும்பகோணம், ஜூலை. 17 - கும்பகோணம் மாநகரம் அருகே காதலுக்கு துணை போனதாக குற்றம்சாட்டி, சென்டிரிங் தொழிலாளி குத்தி கொலை செய்த வழக்கில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பகோணம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ராதிகா பெண்ணின் தந்தை உள்ளிட்ட நான்கு மகன்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி...

தொடர்ந்து நிலவி வரும் மின்தடையைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பொன்னேரி வட்டாரப் பகுதி மக்கள் ….

பொன்னேரி, டிச. 07 - கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட  மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கன மழையின் காரணமாக இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள மழை நீர் புகுந்தது. அதனால் இன்று...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS