Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரம் : மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியதால் பரபரப்பு …

காஞ்சிபுரம், டிச. 23 - காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா தண்டலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவ கல்லூரியில் உள்ள உயர் மாடி கட்டிடங்களுக்கு தீயணைப்புத்  துறையினரால் வழங்கப்படக் கூடிய உயர்வகை கட்டடத் தீ விபத்து தடையில்லா சான்றிதழ் வழங்க, வேலூர் மண்டல தீயணைப்பு துறை துணை...

தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொது நலச் சங்கத்தின் தாலுகா மாநாடு … அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...

கும்பகோணம், ஜன. 7 - கும்பகோணத்தில் தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொது நல சங்கம் சார்பில் கும்பகோணம் திருவிடைமருதூர் தாலுக்கா மாநாடு பாலாஜி மஹாலில் மாவட்ட ஆலோசகர் குமரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பொருளாளர் வெள்ளைச்சாமி மாநில துணை செயலாளர் விஷ்ணுவர்த்தன் மாவட்ட தலைவர்கள் குமணன்,...

கும்பகோணம் : பிரச்சினைக்குரிய திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலையை புதிய நிறுவனமான கால்ஸ் டிஸ்டிலரீஸ் திறக்க விவசாயிகள்...

கும்பகோணம், ஜூன். 10 - கும்பகோணம் அருகே உள்ள கபிஸ்தலம்  திருமண்டங்குடியிலுள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை, மற்றும் அவர்கள் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் என மொத்தம் ரூ. 450 கோடி ரூபாய் நிலுவை உள்ள நிலையில், பிரச்சினைக்குரிய அவ்வாலையில்...

மல்லாசமுத்திரத்தில் திருத்தேர் மற்றும் திருவிழா பணிகள் மும்முரம் : இந்து சமயத்துறை உயர் அலுவலர்கள் துரித நடவடிக்கை...

இராசிபுரம், ஜூலை. 08 - மல்லசமுத்திரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தலைமையில் திருத்தேர் அழகுப்படுத்தும் பணி மற்றும் திருவிழா பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தில் பழமை வாய்ந்த சோழீஸ்வரர், அழகுராயபெருமாள், செல்லாண்டிஅம்மன் கோவில்கள் அமைந்துள்ளது. இக்கோவிலில், வருடா வருடம் ஆனி மூல நட்சத்திரத்தன்று, தேர்த்திருவிழா...

திருவாரூரில் தமிழ்தென்றல் திரு.வி.க நினைவு நாளை முன்னிட்டு அவரது திரு உருவ சிலைக்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்...

திருவாரூர், செப். 17 - தமிழ் தென்றல் என்று பெருமையாக அழைக்கப்படும் திரு.வி.க அவர்களின் நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. https://youtu.be/DSjM8QgoVuM திருவாரூர் விருத்தாசல கல்யாணசுந்தரனார் என்பதன் சுருக்கமே திரு.வி.க. இவர் அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர் ஆவார். சென்னை...

பாபநாசத்தில் நடைப்பெற்ற விவேகானந்தரின் 161-வது பிறந்தநாள் விழா ..

தஞ்சாவூர், ஜன. 14 - தஞ்சை மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா சமூக கல்வி சங்கத்தில் விவேகானந்தரின்  161- வது பிறந்தநாள் விழா  அச்சங்க அலுவலக வளாகத்தில் தலைவர் தேவராஜன் தலைமையில் நடைபெற்றது . முன்னதாக சங்க செயலாளர் தங்க. கண்ணதாசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.   உலக திருக்குறள் மைய துணை...

திருவாரூர் பழைய பேரூந்து எதிரே நடைப்பெற்ற காங்கிரஸ் கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டம் : கூட்டணிக் கட்சியினர் உட்பட...

திருவாரூர், மார்ச். 29 – நேற்று திருவாரூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் திருவாரூர் நகர காங்கிரஸாரின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்தின் போது அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து...

ஏ.டி.எம். அறையில் உள்ள ஏ.சியில் ஏற்பட்ட மின் கசிவால் கோயம்பேடு பகுதியில் பயங்கர தீ விபத்து : ஏடிஎம்...

கோயம்பேடு, ஏப். 05 - சென்னை கோயம்பேடு அருகேவுள்ள நெற்குன்றம் பட்டேல் ரோடு பகுதியில் வசித்து வருபவர் ராஜா மொய்தீன், மேலும் இவருக்கு சொந்தமான இரண்டடுக்கு கட்டிடத்தில் கீழ் தளத்தில் ஏ.டி.எம். மற்றும் பைகள் விற்பனை செய்யும் கடைக்கும் வாடகைக்கு விட்டு உள்ளார். மேலும் அதேக் கட்டிடத்தின் மேல் தளத்தில்...

மறுமணம் செய்துக்கொள்ள மறுத்த கைம்பெண் வீட்டு வாசலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இரு பிள்ளைகளின் தகப்பன் …

திருவாரூர், ஏப். 17 - திருவாரூர் மாவட்டம் புலிவலம் அருகே திரு.வி.க. நகரை சேர்ந்த சையது உசேன் என்பவரது மனைவி ரெஜினா பேகம் (வயது 34). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில், ரெஜினா பேகம் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் திருவாரூரைச் சேர்ந்த சையது உசேனின் நண்பரான...

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைப்பெற்ற மாவீரர் நாள் அனுசரிப்பு …

கும்மிடிப்பூண்டி, நவ. 29 - திருவள்ளுவர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சுமார் 1000 குடும்பங்களில் 2744 தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் தாய் நாடான இலங்கை வாழ் தமிழர்களின் விடுதலைக்காக போராடி தமது உயிரை ஈந்த போராளிகள் மற்றும் பொதுமக்கள் நினைவாக ஒவ்வொரு வருடமும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS