Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கோடை வெயிலின் தாக்கத்தால் தண்ணீருக்காக நீர்நிலைகளை தேடி அலையும் கால்நடைகள் : தஞ்சாவூரில் வறட்சி நிலவுவதால் நீண்ட...

தஞ்சாவூர், ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சையில் வாட்டி வதைக்கும் வெயிலால் நீர்நிலைகள் வறண்டுள்ளதால் கால்நடைகள் தண்ணீரை தேடி அலைகின்றன. மூதாட்டி ஒருவர் தினமும் ஆடுகளுக்கு  நீண்ட தூரம் சென்று பக்கெட்டில் தண்ணீர் எடுத்து வந்து ஆடுகளுக்கு வழங்கி வருகிறார். தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்களை வாட்டி வதைத்து...

ராமநாதபுரத்தில் அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் தாய் பால் வார விழா அனுசரிப்பு – கல்லூரி மாணவிகள் பங்கேற்பு

ராமநாதபுரம், ஆக. 19- ராமநாதபுரத்தில் அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் பாத்திமா கேட்டரிங் கல்லுாரியில் தாய்பால் வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில் குழந்தைகளுக்கு தாய் பால் வழங்குவதின் அவசியம் குறித்து உளவியியல், நியூட்ரிசியன், மைக்ரோ பயோலஜி ஆசிரியர்கள் விழிப்புணர்வு உரையாற்றினார்கள். ராமநாதபுரம் ஜாஸ் மற்றும் பாத்திமா கேட்டரிங்...

பல்வேறுக் கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாநகர் முக்கிய சாலைகளின் வழியாக சென்ற தையல் கலைஞர்களின் கவனயீர்ப்பு பேரணி …

காஞ்சிபுரம், பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. இன்று உலக தையல் கலைஞர்கள் தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட தையல் கலைஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகரின் முக்கியசாலைகள் வழியாக கவனயீர்ப்பு பேரணி நடத்தினார்கள். அப்பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தையல் கலைஞர்கள் பங்கேற்றனர். பிப்ரவரி 28 ஆம் தேதியான...

இளைஞர் அரண் மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் ..

கும்பகோணம், மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி, சென்னையில் நடைபெறும் பட்டினி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இளைஞர் அரண் மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி சார்பில் கும்பகோடம் மாநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம்,...

முதியவர் தூக்கிட்டு சாவு : கொலையா ? தற்கொலையா ? போலீசார் விசாரணை !

கும்பகோணம், அக். 19 - திருப்பனந்தாள் அருகே இடையாநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (70). அவரது மனைவி மாரியம்மாள். சேட்டுவின் தம்பி வடிவேல் மகன் நாகராஜன். இரு குடும்பத்தினர் வீடுகளும் அடுத்தடுத்து உள்ளது. இந்நிலையில் இரண்டு வீட்டிற்கு இடையே உள்ள இடம் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களுக்கு...

கும்பகோணத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுப்பட்ட இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது...

கும்பகோணம், ஜன. 20 – கும்பகோணத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 3 நபர்களை திருவிடைமருதூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான குழு கைது செய்தது. கும்பகோணத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில், பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல்...

திருவண்ணாமலை: காந்தி பேரவை ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை, செப்.9- திருவண்ணாமலை வடமாத்தாதி தெருவிலுள்ள ஒரு தனியார் விடுதியில் தமிழ்நாடு காந்தி பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம்  நிறுவன தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.எஸ்.விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. பணி நிறைவு பெற்ற பேராசிரியர் சுப்பிரமணியன் முன்னிலை வகிக்க, பொதுச் செயலாளர் எழுத்தாளர் ந.சண்முகம் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில்...

தவணைத் தொகை செலுத்ததால் வாடிக்கையாளரை வசைபாடிய தனியார் நிதி நிறுவன ஊழியர் : அவமானத்தில் விசம் அருந்திய வேப்பஞ்சட்டி...

திருவள்ளூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்… திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர் தவணை முறையை கட்ட தவறியதால் அந்நிறுவன ஊழியர் அவர்களை அவதூறான  வார்த்தைகளால் பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஒருவர் பூச்சி மருந்து குடித்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில்...

பாபநாசத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் க்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பளித்த தொண்டர்கள் …

பாபநாசம், மார்ச். 26 - தஞ்சை மாவட்டம் பாபநாசத்திற்கு வருகை தந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு, நேற்றிரவு அப்பகுதி அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். மேலும் மயிலாடுதுறையில் நடைப்பெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் நேற்றிரவு தஞ்சையிலிருந்து பாபநாசம் வழியாக கும்பகோணம் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது பாபநாசம் ஒன்றிய...

ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில் பருத்தியூர் ஊராட்சி அரசு உதவிப் பெறும் பள்ளிக்கு 2 வகுப்பறைகளைக் கட்டிக் கொடுத்த ஓ.என்.ஜி.சி...

திருவாரூர், மார்ச். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் திருவாரூர் மாவட்டம், ஓ.என்.ஜி.சி காவேரி அசட் காரைக்கால் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பருத்தியூர் ஊராட்சியில்  அரசு உதவிபெரும் பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டிடத்தை சுமார் 18 இலட்சம் மதிப்பீட்டில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS