Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சாலையோரக் கடையை மிஞ்சிய அளவில் கோடைக் கால நீர் மோர் பந்தல் அமைத்த காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகவினர் :...

காஞ்சிபுரம், ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் மாவட்டம், முன்னாள் அமைச்சர் வளர்மதி பொதுமக்களுக்கு தண்ணீர் தாகத்தை போக்க கரும்பு ஜுஸ் இயந்திரத்தில் கரும்பு ஜூஸ் போட்டு கொடுத்து தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். https://youtu.be/nYSVyn44Hl4 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கோடை வெயிலில் பொதுமக்கள்...

கும்பகோணம் வேளாங்கண்ணி கூட்டு குடிநீர் திட்டப் பணிக்கு ஏற்பட்டுள்ள திடீர் பாதிப்பு !

கும்பகோணம், செப். 19 - கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள், வாண்டையார் இருப்பு கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள குடிநீர் நீரேற்று நிலையத்தின் ஒரு தூண் நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்தது. இதனால் வேளாங்கண்ணி கூட்டு குடிநீர் திட்ட பணி பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. https://youtu.be/W_Q5uiA3Zgs திருவிடைமருதூர் தாலுகா நாகை...

குறட்டைக்கு குட் பை சொல்லும் உறக்க ஆய்வகம் … தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டது

தஞ்சாவூர், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு… தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக  "குறட்டைக்கு குட் பை" சொல்லும் வகையில்  "உறக்க ஆய்வகம்" தொடங்கப்பட்டுள்ளது. அதுக் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மருத்துவக்கல்லூரி முதல்வர்  பாலாஜிநாதன்.... தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவப் பிரிவில் அதிநவீன பிரான்கோஸ்கோபி என்கிற...

கட்டண உயர்வை எதிர்த்து பரனூர் சுங்கச்சாவடி அருகே இந்திய தேசிய லீக் மற்றும் தமிழரசு கட்சி சார்பில் நடைப்பெற்ற...

செங்கல்பட்டு, ஏப். 02 - தமிழகம் முழுவதும் உள்ள 55 சுங்கசாவடியில் 29 சுங்கசாவடிகளில் ஏப் 01 முதல் 5 முதல் 15 சதவீதம் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்த நிலையில், அதனை எதிர்த்து பல்வேறு தரப்பினர் கன்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கசாவடியில்...

கூத்தாநல்லூர் பழைய நகராட்சி வளாகத்தில் நடைப்பெற்ற திடுக்கிடும் சம்பவம் : பேரதிர்ச்சியில் பொது மக்கள் … விசாரணைக்கு தயராகும்...

திருவாரூர், ஆக. 22 – திருவாரூர் மாவட்டத்தில் நான்கு நகராட்சிகள் உள்ளது. அதில் குட்டி சிங்கப்பூர் என்று அழைக்கப்படும் கூத்தாநல்லூர் நகராட்சியும் அடங்கும். இந்நிலையில் அந் நகராட்சியின் பழையக் கட்டடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் அக்கட்டடத்தின் வயது மூப்பு மற்றும் அக்கட்டடத்தில் பெரும்பாலான பகுதிகள் பாதிப்படைந்ததால் அதனை...

மயிலாப்பூர்: தொடரும் திருட்டுக்கள் இன்று அதிகாலை மளிகை கடை பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி – செண்டர்...

சென்னை, செப்டம்பர். 14 - மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோயில் தெருவில் முருகன் ஸ்டோர் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வருபவர் நாகராஜன். அவர் நடத்தி வரும் கடைக்கு  இரண்டு ஷட்டர் கதவுகள் உள்ளது அக்கடையின் இரு பக்க பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த கொள்ளையன் நடுப் பகுதியில்...

தேசிய அனல் மின் கழகத்தின் சார்பில் ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் நந்தியம்பாக்கத்தில் போடப்பட்ட சிமெண்ட் சாலை :...

மீஞ்சூர், ஜூலை. 17 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குடபட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் உள்ள ராஜாஜி நகரில், தேசிய அனல் மின் கழகத்தின் கிராம வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய சிமெண்ட் சாலை போடப்பட்டது. அதனை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி ராஜாஜி...

பட்டுக்கோட்டை நாடியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தின் மீது காவல் நிலையத்தில் புகரளித்ததாக கூறும் ஓய்வுப் பெற்ற ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் …

பட்டுக்கோட்டை, ஏப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பட்டுக்கோட்டை நாடியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் புகார் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் அமைந்துள்ளது நாடி அம்மன் திருக்கோயில் மேலும் அக்கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில்...

வீட்டிற்கு விருந்தாளியாக வந்த பச்சைக்கிளி .. பூஜையறைக்குள் புகுந்து முகாமிட்டு பழங்களை உண்டு மகிழும் அதிசயம் .. கும்பகோணம்...

கும்பகோணம், ஜூலை. 05 - கும்பகோணத்தில் ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை வழக்கமான பூஜைகள் நடைபெற்றதுடன், இன்று அமர்நீதிநாயனாரின் குருபூஜை வழிபாடும் நடைபெற்றது. https://youtu.be/8nvHuQ0WZko அப்போது, எங்கிருந்தோ பறந்து வந்த பச்சைக்கிளி ஒன்று பூஜை செய்யும் இடத்தில் அமர்ந்தது. மேலும் அங்கிருந்து பழங்களை தின்றதுடன் அங்கேயே...

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்திரவின்படி 19 ஆண்டுகளுக்கு பின்பு கும்மிடிப்பூண்டி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற ஆண்டு விழா...

கும்மிடிப்பூண்டி, மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு, பள்ளி ஆண்டு விழா இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பள்ளிகள் அனைத்திலும் ஆண்டு விழா நடத்தப்பட வேண்டும் எனும் அறிவிப்பின்படி 19 ஆண்டுகளுக்குப்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS