Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நீலாங்கரை : கிருத்துவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து, வஜ்ரகிரி மலையை மீட்டுத்தரக் கோரி இந்து முன்னணியினர் ஆர்பாட்டம்

சென்னை, ஆக. 21 – செய்தி சேகரிப்பு இ.சி.ஆர். ப.வினோத் கண்ணன் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கத்தில் உள்ள வஜ்ரகிரிமலையில் 1800 ஆண்டுகள் பழமையான பசுபதீஸ்வரர் ஆலயம் உள்ளது. கடந்த 1998-ம் ஆண்டில் இக் கோவிலுக்கு செல்லும் வழிப்பாதையில் கிறிஸ்தவ அமைப்பினர் அனுமதியின்றி கட்டிடம் கட்டியதை எதிர்த்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு...

அக்காவிடம் தகராறு செய்த மாமாவின் தலையைத் துண்டித்து படுகொலை செய்த மச்சான் : செங்கல்பட்டு காவல்நிலைய போலீசார்...

செங்கல்பட்டு, ஏப். 17 - செங்கல்பட்டு மாவட்டம், பொன்விளைந்த களத்தூர் பகுதியில் உள்ள அம்பேத்கர் தெருவில் வசித்து வருபவர் 34 வயதுடைய டார்ஜன் மேலும் இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் உள்ளார். மேலும் டார்ஜன் அப்பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்யும் செயலில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வருடம்...

காலாவதியான மாத்திரை ஓபிஎஸ் … இனி அது, பயன்பாட்டிற்கு உதவாது … என, காட்டமாக நன்னிலத்தில் அதிமுக...

திருவாரூர், செப். 22 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள பேரளத்தில் பேரறிஞர் அண்ணா 114 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இப்பொதுக்கூட்டத்தில் முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர். காமராஜ் மற்றும் வைகைசெல்வன் சிறப்பு அழைப்பாளராக...

கும்பகோணம்: நாதன்கோயில் செண்பகவல்லி தாயார் சமேத ஜெகந் நாதபெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை 4 வார சிறப்பு...

கும்ப கோணம், அக். 9 - கும்பகோணம், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நாதன்கோயில் செண்பகவல்லி தாயார் சமேத ஜெகந்நாதபெருமாள் திருக்கோயிலில் இன்று புரட்டாசி 4வது  சனிக்கிழமையை முன்னிட்டு, மூலவர் மற்றும் உற்சவர் பெருமாள், தாயாருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது, மூலவர் ஸ்ரீதேவி பூமிதேவி தாயார்...

தமிழ்நாடு அரசின் தொழிலாளர்கள் விரோதப் போக்கைக் கண்டித்து சி.ஐ.டி.யு கட்சி சார்பில் மீஞ்சூரில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ..

மீஞ்சூர், ஏப். 23 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பஜார் வீதியில், தமிழ்நாடு அரசின் தொழிலாளர்கள் விரோதப் போக்கை கண்டித்து சி.ஐ.டி.யு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மேலும் தற்போது நடைப்பெற்று வரும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொழிலாளர்களின் கடந்த வெகு ஆண்டுகளாக இருந்து வரும் 8 மணி நேரவேலை...

திருவாரூர் : குடவாசல் பகுதியில் நடைப்பெற்ற அதிமுக செயல் அலுவலகம் திறப்பு விழா : முன்னாள் அமைச்சர் காமராஜ்...

திருவாரூர், ஜூன். 04 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் பகுதியில் அதிமுகவின் செயல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது.. முன்னாள் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். https://youtu.be/lf7L8RM3Hjw முன்னதாக அலுவலகத்தின் முன்பாக அதிமுக கட்சிக் கொடியை ஏற்றி வைத்து,  முன்னாள் முதல்வர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்...

திருவள்ளூர் : ஒரக்காடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.50 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு .. பொதுமக்கள் கரகோசம்...

திருவள்ளூர், ஜூன். 05 - திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள ஒரக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 14.5 ஏக்கர் அரசு நிலத்தை சோப் தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஆக்கிரமித்தாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் பல ஆண்டுகளாக நடந்த விசாரணையில் இன்று அந்த நிலத்தை கையகப்படுத்த அரசு சார்பாக...

கட்டண உயர்வை எதிர்த்து பரனூர் சுங்கச்சாவடி அருகே இந்திய தேசிய லீக் மற்றும் தமிழரசு கட்சி சார்பில் நடைப்பெற்ற...

செங்கல்பட்டு, ஏப். 02 - தமிழகம் முழுவதும் உள்ள 55 சுங்கசாவடியில் 29 சுங்கசாவடிகளில் ஏப் 01 முதல் 5 முதல் 15 சதவீதம் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்த நிலையில், அதனை எதிர்த்து பல்வேறு தரப்பினர் கன்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கசாவடியில்...

கூத்தாநல்லூர் பழைய நகராட்சி வளாகத்தில் நடைப்பெற்ற திடுக்கிடும் சம்பவம் : பேரதிர்ச்சியில் பொது மக்கள் … விசாரணைக்கு தயராகும்...

திருவாரூர், ஆக. 22 – திருவாரூர் மாவட்டத்தில் நான்கு நகராட்சிகள் உள்ளது. அதில் குட்டி சிங்கப்பூர் என்று அழைக்கப்படும் கூத்தாநல்லூர் நகராட்சியும் அடங்கும். இந்நிலையில் அந் நகராட்சியின் பழையக் கட்டடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் அக்கட்டடத்தின் வயது மூப்பு மற்றும் அக்கட்டடத்தில் பெரும்பாலான பகுதிகள் பாதிப்படைந்ததால் அதனை...

காஞ்சிபுரம் – முசரவாக்கம் சாலையில் அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரி திடீரென கவிழ்ந்து விபத்து …

காஞ்சிபுரம், டிச . 21 - காஞ்சிபுரம் மாவட்டத்தில் விளையக்கூடிய விவசாயிகளின் நெல்லானது அரசு நேரடி கொள்முதல் நிலையங்களின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு அவற்றினை சிறுகாவேரிபாக்கத்திலுள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு அவற்றை நெல் அரவை ஆலையங்களுக்கு கொண்டு செல்லப்படும். இந்நிலையில் சிறுகாவேரிபாக்கத்திலுள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கிலிருந்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS