Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி திருக்கோயில் வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட திருமண மண்டபம் : தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி...

மன்னார்குடி, மார்ச்.10 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் திருவாரூர் மாவட்டம், தமிழகத்தில் புகழ்பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றான மன்னார்குடி அருள்மிகு ஸ்ரீராஜகோபால சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் அத்திருக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்நிலையில் அத்திருக்கோயில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டில் இரண்டு...

கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற கே எல் கே அரசினர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் நிதி உதவி வழங்கும்...

கும்மிடிப்பூண்டி, மார்ச. 19 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியில் அமைந்துள்ள கே.எல்.கே அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1992-1994 ஆம் ஆண்டு அறிவியல் பிரிவில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது, அந்நிகழ்வில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் கல்வி...

சரக்கு வாகனத்தில் இறந்த பசுமாட்டை மறைத்து எடுத்துச் சென்ற 2 நபர்கள் : பறிமுதல் செய்து விசாரணை...

கும்பகோணம், ஏப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் கும்பகோணத்தில் நட்பெற்ற பகீர் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவுள்ளது. உயிரிழந்து இரண்டு நாட்கள் ஆன பசுமாட்டை ஹோட்டல்களுக்கு கறிக்காக விற்பனைக்கு கொண்டு சென்ற போது, உயிரிழந்த பசுமாட்டை காவல்துறையினர் பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு...

பறவைகள் மற்றும் கால்நடைகளுக்காக கோடைக் கால தண்ணீர் பந்தல் அமைத்த ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் நிர்வாகம் …

தஞ்சாவூர், மே. 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சை மாவட்டம், புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரி குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டு வருகிறது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்கள் நடமாட முடியாத அளவிற்கு கடின வெப்பத்தோடு உள்ளது. இந்நிலையில்...

கண்ணீர் மல்க திருவள்ளூர் கோட்டாட்சியரிடம் மனுவளித்த மறைந்த இராணுவ வீரரின் 75 வயது மனைவி … அதிமுக பிரமுகரிடம்...

திருவள்ளூர், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்... திருவள்ளூர் அருகே மறைந்த ராணுவ வீரரின் மனைவி 75 வயது மூதாட்டியின் சொத்துக்களை அபகரித்த அதிமுக பிரமுகர் இடமிருந்து  தன்னுடைய நிலத்தை மீட்டுத் தரும்படி கோட்டாட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனுவளித்தார். திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அடுத்த ஆவடி நந்தவன மேட்டூர்...

கும்பகோணம்: ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று : தடை செய்யப்பட்ட தெருவென நகராட்சி...

கும்பகோணத்தில் பாணாதுறை வடக்கு வீதியில் ஒரே வீட்டில் 3 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அந்த வீதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக நகராட்சி அறிவித்துள்ளது . கும்பகோணம், செப். 29 - கும்பகோணம் நகரில் தற்போது மீண்டும் கொரானா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது. பாணாதுறை வடக்கு...

மாடு வாங்க கடன் கொடுக்கிறார்கள் என்ற தவறான புரிதலோடு கால்நடை மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால் பரபரப்பு ..

கும்பகோணம், டிச. 15 -   கும்பகோணம் கூட்டுறவு பால் உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்கத்தில் அங்கத்தினர்களாக சுமார் 25,000 பேர் உள்ளனர். இவர்களில் 1700 பேர் மட்டுமே பால் கூட்டுறவு சங்கத்தில் பால் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதை போல பாரதப்பிரதமரின் கிஷான் அட்டை...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்கள் மற்றும் வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க கோரி ஆர்பாட்டம் …

காஞ்சிபுரம், ஜன. 5 – தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பல்வேறு மாவட்டங்களில் விவசாய பயிர்கள் மற்றும் வீடுகளும் பாதிக்கப்பட்டு சேதமடைந்தன. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும், வீடுகளுக்கும் நிவாரணம் வழங்கிய கோரி காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே...

கும்பகோணம் : வேப்பத்தூர் பேரூராட்சித்தலைவர் மற்றும் செயலர் தூய்மைப் பணியாளர்களுக்கு பொன்னாடைப் போர்த்தி பாராட்டு … !?

கும்பகோணம், மார்ச். 08 - திருமங்கலகுடியைச் சேர்ந்தவர் தவறவிட்ட பணம் மற்றும் செல்போனை பேரூராட்சித்தலைவர் மற்றும் செயலர் முன்னிலையில் ஒப்படைத்த தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடைப் போர்த்தி பாராட்டினார்கள். https://youtu.be/sKv82Qj_4vk கும்பகோணம் அருகே வேப்பத்தூர் பேரூராட்சியில் கல்யாணபுரம் கடைவீதியில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மலர்கள் சுய உதவிக்குழுவினர் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது திருமங்கலகுடியை...

கோயம்பேட்டில் கள்ளக்காதலியிடம் பேசிய நபருக்கு கத்திக்குத்து : சிகிச்சை பலனின்றி மரணம் .. கள்ளக்காதலன் கைது !

மதுரவாயல், மே. 14 - மதுரவாயல் அடுத்த நெற்குன்றம், சி.டி.என்.நகர் 14 குறுக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (50), கழிவுநீர் லாரி ஓட்டி வருகிறார். இவரது நண்பர் நெற்குன்றம், ஜெயராம் நகரை சேர்ந்த ராமச்சந்திரன் (34), இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெற்குன்றம் பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தனர்....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS