மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் 5 இடங்களில் நடைப்பெற்ற நீர்மோர் பந்தல்கள் திறப்பு விழா …
மீஞ்சூர், மே. 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களிடையே எழும் தாகத்தையும், சோர்வையையும் போக்கும் வகையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் நீர்மோர் பந்தலை திறப்பது மட்டுமல்லாது தொடர்ந்து தங்கு தடையின்றி கோடைக்காலம் முடியும் வரை பொதுமக்களுக்கு அச்சேவையினை செய்திடல் வேண்டும்...
ஆபத்தை உணராமல் கடலில் குளித்து விளையாடிய புதுச்சேரி வந்த சுற்றுலாப்பயணிகள்…
புதுச்சேரி, மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்...
சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் அதிகப்படியான சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம் அந்த வகையில் வார இறுதி நாளான சனிக்கிழமை நேற்று சுற்றுலா வந்த சுற்றுலாப் பயணிகள் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு வருகை புரிந்தனர்.
https://youtu.be/oiC4g0SwRZw
இந்நிலையில்...
சீர்காழியில் திருப்போன 2 சரக்கு வாகன ஆட்டோக்கள் மீட்பு : இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு …
சீர்காழி, மே. 15 -
சீர்காழி சேந்தங்குடி பகுதியில் உள்ள கோழிக்கறி விற்பனை கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு லோடு வாகன ஆட்டோக்களை திருடி சென்ற நபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 வாகனங்களையும் மீட்டனர்.
சீர்காழி அருகே சேந்தங்குடி பகுதியில் கோழிக்கறி மொத்த விற்பனை...
ஹுண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் சார்பில் ரூபாய் 35 லட்சம் மதிப்பீட்டிலான ஆக்சிஜன் உற்பத்தி ஆலை … ...
காஞ்சிபுரம், டிச. 21 -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அரசு பொது மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பிரிவை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
ஹூண்டாய் நிறுவனத்தின் சார்பாக கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் மருத்துவமனைகள் போன்றவைகளுக்கு பலதரப்பட்ட உதவிகள் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று...
பட்டுநூல் விலை உயர்வைக் கண்டித்து கும்பகோணம் மற்றும் திருபுவனம் கைத்தறி பட்டு நெசவாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் …
கும்பகோணம், டிச. 27 -
https://youtu.be/Xf78zkZBO9U
பட்டு நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் கைத்தறிப் பட்டு நெசவுத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பட்டு நூல் விலையை குறைக்க வலியுறுத்தி இன்றிலிருந்து எதிர்வரும் 2ம் தேதி வரை கும்பகோணம் மற்றும் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர்...
மயானம் இல்லாமல் தவிக்கும் மண்ணின் மைந்தர்கள் … இறந்தவர்களின் உடலை உரிய இடத்தில் அடக்கம் செய்ய முடியாமல் வழிப்பாதையில்...
பூந்தமல்லி, ஜன. 3 –
செய்தி தொகுப்பு ஆவடி ராஜன்
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டத்திற்கு உட்பட்ட சோரஞ்சேரி ஊராட்சி அணைக்கட்டு சேரி கிராமம் இப்பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கான இறந்தவர்களை அடக்கம் மற்றும் எரியூட்டும் மயானம் இப்பகுதியில் செல்லும் கூவம் ஆற்றின் மறுகரையில்...
கும்பகோணத்தில் நடைப்பெற்ற பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம் ..
கும்பகோணம், மே. 29 -
கும்பகோணத்தின் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம் ராயா ஓட்டலில் நடைபெற்றது. இந்த மண்டல ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மாவட்ட ஆளுநர் தேர்வு மற்றும் அவர்களின் சேவை மற்றும் செயல்திட்டங்கள் பற்றி உரையாடல் நடைப்பற்றது. மேலும், மண்டல தலைவர்கள் வட்டார தலைவர்கள்...
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை மற்றும் இலக்கிய மேம்பாட்டுப் பணி நிதியின் கீழ் சிறந்த எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை :...
சென்னை, ஜூன், 07 -
தமிழக அரசு சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுப் பணிக்கான நிதியிலிருந்து 2022-2023ஆம் ஆண்டிற்கு சிறந்த ஆதிதிராவிடர்/ஆதிதிராவிட கிருத்துவர்/ பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த 10 எழுத்தாளர்கள் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாத ஒருவர் ஆக மொத்தம் 11 எழுத்தாளர்களுக்கு பரிசு...
நாச்சியார்கோவில் அரசு மருத்துவமனையில் இரவுப்பணியில் இருந்த செவிலியர் மற்றும் பணியார்களை தாக்கிய போதை ஆசாமி ..
கும்பகோணம், ஜூலை. 21 -
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த செவிலியர் மற்றும் பணியாளரை அங்கு வந்த போதை ஆசாமி பாட்டிலால் தாக்கி பெருங்காயத்தை ஏற்படுத்திவுள்ளார். இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த மருத்துவமனை பணியாளர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்...
இரவோடு இரவாக ஒட்டப்பட்ட சுவரொட்டியினால் புதுக் கும்மிடிப்பூண்டி நகரப் பகுதி முழுவதும் பரபரப்பு : போலீசார் தீவிர விசாரணை...
புதுக்கும்மிடிப்பூண்டி, ஜன. 22 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள புதுக் கும்மிடிப்பூண்டி நகர பகுதிகளில் இரவோடு இரவாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது. இப்பிரச்சினைக் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட புதுக் கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் சுமார் பத்துக்கும் மேற்பட்டதும்,...






















