மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற கலைஞரின் 99 வது பிறந்த நாள்விழா மற்றும் திமுக அரசின்...
மீஞ்சூர், ஜூன். 13 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 99வது பிறந்தநாள் விழா மற்றும் தமிழக அரசில் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் மேட்டுப்பாளையம் பஜார் பகுதியில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர்...
திருவிடைமருதூரில் நடைப்பெற்ற தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் : கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்...
கும்பகோணம், செப். 17 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் திமுக தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிப்படி தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை கலைந்திட வேண்டும். எனற தீர்மானம்...
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கும்பகோணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைப்பெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி...
கும்பகோணம், மார்ச். 24 -
ரம்ஜான் என்பது இஸ்லாமியர்களின் புனித மாதம். இந்த மாதத்தில் முஸ்லிம்கள் ரோஸா என்ற நோன்பை மேற்கொள்வர். கூடவே தொழுகை, குரான் ஓதுதல், ஈகை புரிதல் போன்றவற்றையும் கடைபிடிப்பார்கள்.
மேலும் இஸ்லாமியர்களின் புனிதமான மாதமான ரமலான் (Ramadan Month). இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள், இந்த மாதத்தில்...
ஆறு மாதங்களாக தூய்மைப் பணிகளை செய்யாத அடியமங்கலம் ஊராட்சி ! ஊராட்சி அலுவலகம் முன்பு குப்பையைக் கொட்டும்...
திருவாரூர், டிச. 09 -
திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் ஊராட்சி பகுதியில் கடந்த 6 மாதங்களாக குப்பைகள் அகற்றப்படாததால், அவ்வூராட்சி அலுவலகம் முன்பு குப்பை கொட்டும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 1800 க்கும் மேற்பட்ட குடும்பங்கள்...
தமிழ்நாடு அரசின் கவனக் குறைவால் அல்லல் படும் ஏழைக் கல்லூரி மாணவி … முகவரி மாற்றத்தை குறைச் சொல்லி...
திருவாரூர், மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அபிநயா. இவர் மயிலாடுதுறையில் தனியார் கல்லூரியில் இளங்கலை படிப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் முதலாம் ஆண்டு அங்கு படித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு தேர்வு நேரத்தில் இவர்...
கும்பகோணம் மாநகரின் முக்கியமான 5 இடங்களில் பொதுமக்கள் தாகம் தீர்க்க திறக்கப்பட்ட கோடைக்கால நீர் மற்றும் மோர் பந்தல்...
கும்பகோணம், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
கும்பகோணத்தில் கோடை வெப்பத்தை பொதுமக்கள் எதிர் கொள்ளும் வகையில் அதிமுக சார்பில் மாநகரின் முக்கிய 5 க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் பந்தலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
கும்பகோணத்தில் பெரும்பாண்டி ஊராட்சியில் அதிமுக சார்பில்...
ஜோதி அறக்கட்டளை சார்பில் திருச்சி மாநகர அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பொருத்தப்படும் தானியங்கி சானிடரி நாப்கின் வழங்கும்...
திருச்சி, மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
பெண் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திருச்சி மாநகரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் தானியங்கி சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரத்தினை ஜோதி அறக்கட்டளை சார்பில் பொருத்தப்பட்டு அதன் பயன்பாடு விழா நடைப்பெற்றது.
தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் திருச்சி...
சென்னை: பூண்டிக்கிராம மக்கள் தலைமைச்செயலாளர் வாகனத்தை வழி மறித்து போராட்டம் : வாகனத்தை விட்டு கீழிறங்கி கனிவுடன் கோரிக்கை...
சென்னை, செப் . 25 -
சென்னை பூண்டி கிராமத்தில் பொது மயானப் பாதையானது பல ஆண்டுகளாக தனிநபர்களால் ஆக்கிரப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமத்தில் யாரேனும் இறந்துவிட்டால், அவர்களது உடலை அடக்கம் செய்ய 3 கி.மீட்டர் தூரம் மயானத்திற்கு நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. இது...
திருவிடைமருதூர், திருப்பனந்தாள் பகுதி நேர அரசு மருத்துவமனைகள் முழுநேரம் செயல்பட அரசு உத்தரவு : எம்.பி...
கும்பகோணம், அக். 19 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தொகுதிக்குட்பட்ட, திருவிடைமருதூர் அரசு மருத்துவமனை மற்றும் திருப்பனந்தாள் அரசு மருத்துவமனை ஆகிய இரு மருத்துவமனைகளும் தமிழக அரசு, மக்கள் நல்வாழ்வுத்துறையால், முழு நேர மருத்துவமனையாக தகுதி உயர்த்தப்பட்டுள்ளது, இதனை, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ இராமலிங்கம் முன்னிலையில், தமிழக...
கும்பகோணத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை முன்னிட்டு காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு ..
கும்பகோணம், பிப். 7 -
கும்பகோணத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை யொட்டி காவல்துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
https://youtu.be/j-G48LbesmM
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இதன் பகுதியாக கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் தேர்தல் நடைபெற உள்ளது....























