Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பட்டுநூல் விலை உயர்வைக் கண்டித்து கும்பகோணம் மற்றும் திருபுவனம் கைத்தறி பட்டு நெசவாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் …

கும்பகோணம், டிச. 27 - https://youtu.be/Xf78zkZBO9U பட்டு நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் கைத்தறிப் பட்டு நெசவுத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பட்டு நூல் விலையை குறைக்க வலியுறுத்தி இன்றிலிருந்து எதிர்வரும் 2ம் தேதி வரை கும்பகோணம் மற்றும் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர்...

மயானம் இல்லாமல் தவிக்கும் மண்ணின் மைந்தர்கள் … இறந்தவர்களின் உடலை உரிய இடத்தில் அடக்கம் செய்ய முடியாமல் வழிப்பாதையில்...

பூந்தமல்லி, ஜன. 3 – செய்தி தொகுப்பு ஆவடி ராஜன் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டத்திற்கு உட்பட்ட சோரஞ்சேரி ஊராட்சி அணைக்கட்டு சேரி கிராமம் இப்பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கான இறந்தவர்களை அடக்கம் மற்றும் எரியூட்டும் மயானம் இப்பகுதியில் செல்லும் கூவம் ஆற்றின் மறுகரையில்...

கும்பகோணத்தில் நடைப்பெற்ற பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம் ..

கும்பகோணம், மே. 29 - கும்பகோணத்தின் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம் ராயா ஓட்டலில் நடைபெற்றது. இந்த மண்டல ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மாவட்ட ஆளுநர் தேர்வு மற்றும் அவர்களின் சேவை மற்றும் செயல்திட்டங்கள் பற்றி உரையாடல் நடைப்பற்றது. மேலும், மண்டல தலைவர்கள் வட்டார தலைவர்கள்...

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை மற்றும் இலக்கிய மேம்பாட்டுப் பணி நிதியின் கீழ் சிறந்த எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை :...

சென்னை, ஜூன், 07 - தமிழக அரசு சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுப் பணிக்கான நிதியிலிருந்து 2022-2023ஆம் ஆண்டிற்கு சிறந்த ஆதிதிராவிடர்/ஆதிதிராவிட கிருத்துவர்/ பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த 10 எழுத்தாளர்கள் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாத ஒருவர் ஆக மொத்தம் 11 எழுத்தாளர்களுக்கு பரிசு...

நாச்சியார்கோவில் அரசு மருத்துவமனையில் இரவுப்பணியில் இருந்த செவிலியர் மற்றும் பணியார்களை தாக்கிய போதை ஆசாமி ..

கும்பகோணம், ஜூலை. 21 - கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த செவிலியர் மற்றும் பணியாளரை அங்கு வந்த போதை ஆசாமி பாட்டிலால் தாக்கி பெருங்காயத்தை ஏற்படுத்திவுள்ளார். இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த மருத்துவமனை பணியாளர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்...

மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் : நூற்றுக்கணக்கான புதியவர்கள் உட்பட...

மீஞ்சூர், ஏப். 08 - தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மு க ஸ்டாலின் அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினரை திமுகவில் இணைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்க அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுக்க அக்கட்சி நிர்வாகிகள் திமுக வில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் படு தீவிரமாக ஈடுப்பட்டு...

மறைமலைநகர் கூடலூர் பகுதியில் மின்வாரிய ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள் …

மறைமலைநகர், மே. 11 - செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கூடலூர் பகுதியில், தனியார் நிறுவனப் பயன்பாட்டிற்காக புதியதாக மின்கம்பங்கள் மற்றும்மின்மாற்றிகள் நடும் பணி மின்வாரிய ஊழியர்களால் அப்பகுதியில் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பணிக்காக ஜே.சி,பி இயந்திரம் கொண்டு வரப்பட்டு குழி தோண்டும் பணியில் அவ்வூழியர்கள் ஈடுப்பட்டபோது,...

குடிநீருடன் கழிவுநீர் கலந்து வந்ததால் திருவாரூர் நகராட்சி எட்டாவது வார்டு பொதுமக்கள் அதிர்ச்சி … ஐந்தாவது வார்டு மக்கள்...

திருவாரூர், மே. 30 – திருவாரூர் என்பது மாவட்டத்தின் தலைநகராகவும், மேலும் 30 வார்டுகளை   கொண்ட நகராட்சி நிர்வாகத்தின் கீழ் இந்நகரம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்நகராட்சிக்குட்பட்ட எட்டாவது வார்டில் துர்க்காலய சாலை , அண்ணா நகர், மெய்ப்பொருள் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள்...

சோழவரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் நடைப்பெற்ற திடீர் சாலை மறியல் போராட்டம் : மாணவர்கள் உள்ளிட்ட 200 க்கும்...

சோழவரம், ஜூலை. 04 - சோழவரம் அருகே பத்தாண்டுகளாக சிதிலமடைந்து சீரமைக்கப்படாத நிலையில் சாலை இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள். மேலும் அப்பகுதில் புதிய சாலை அமைத்துதர வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட அப்பகுதி கிராம மக்கள், அப்பகுதியில் உள்ள கொல்கத்தா நெடுஞ்சாலையின் சர்வீஸ்...

மாதர்பாக்கம் அருகே தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் சார்பாக நடைப்பெற்ற கிறிஸ்து பிறப்பு நாள் கொண்டாட்டம் …

மாதர்பாக்கம், டிச. 14 – திருவள்ளூர் மாவட்டம், மாதர்பாக்கம் அடுத்துள்ள ரோசா நகரத்தில் அமைந்துள்ள தென்னிந்திய திருச்சபை - சென்னை பேராயம்  சார்பாக ரோசா நகரம், அமரம்பேடு, சாணாபுதூர் , ஈகுவார்பாளையம் குருசேகரங்கள் இணைந்து நடத்தும் 2023 ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அருட்பணி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS