திருவலஞ்சுழியில் நடைப்பெற்ற 100 குடும்பங்களுக்கு ரூ. 100 லட்சம் மதிப்பீலான கறவை மாடு கடன் வழங்கல் விழா …...
கும்பகோணம், பிப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவலஞ்சுழியில் இன்று பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா ... 100 நபர்களுக்கு 100 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாடுகளுக்கான கடன் வழங்கல் மற்றும்...
அரசு மருத்துவமனை பாதுகாவலரை தாக்கிய தண்டலை ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள் : திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில்...
திருவாரூர், மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், தண்டலை ஊராட்சி மன்றத்தலைவரின் உறவினர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் பணியாற்றி வந்த பாதுகாவலரை தாக்கிய சம்பவத்தை கண்டித்து மருத்துவமனையின் சக பாதுகாவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மருத்துவமனை வாயில் முன்பு அமர்ந்து...
அடையாளம் தெரியாத கும்பலால் மீஞ்சூர் கடைவீதியில் விடியற்காலை வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞர் : நண்பரிடம் பல்வேறு கோணங்களில்...
மீஞ்சூர், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
மீஞ்சூரில் கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று நபர்களை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதால் ஆத்திரம் அடைந்த எதிர்தரப்பினர் பழிக்கு பழி தீர்க்க இளைஞர் கொடூரமாக கொலை.செய்ப்பட்டார உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் அவர் நண்பரிடம் முதற் கட்ட விசாரணையை...
அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதி தாரங்கம்பாடி அருகே விபத்து : இரு சக்கர வாகனத்தில்...
தாரங்கம்பாடி, மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
தரங்கம்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மெயின் ரோடு பகுதியில் டூவீலர் மீது அடையாளம் தெரியாத...
எதிர்வரும் ஜூன் 13 ஆம் தேதி சென்னையில் உண்ணா விரதப் போராட்டம் : ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள்...
தஞ்சாவூர், மே. 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
காவிரியின் குறுக்கை மேகதாட்டில் அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக இசை கண்டித்தும், தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை பெற்று தராத தமிழக அரசே கண்டித்தும் சென்னையில் வரும் 13 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைப்பெறுமென ஏரி மற்றும்...
திருவண்ணாமலை : வருவாய் கிராம ஊழியர் சங்க பொதுக்குழுக் கூட்டம் … பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்...
திருவண்ணாமலை டிச.27-
புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி திருவண்ணாமலையில் நடந்த வருவாய் கிராம ஊழியர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் திருவண்ணாமலை வட்ட பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலை டி.எம்.கார்மேல் தொடக்கப்பள்ளியில் நேற்று நடைபெற்றது....
காஞ்சிவாயல் பிரதானசலையில் மூதாட்டி மீது இருசக்கரவாகனம் மோதி விபத்து .. படுகாயங்களுடன் இருவர் மருத்துவமனையில் அனுமதி !
பொன்னேரி, ஏப். 10 -
பொன்னேரி அருகே உள்ள காஞ்சிவாயல் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மூதாட்டி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே காஞ்சிவாயல் பிரதான சாலையில் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பழவேற்காட்டில் இருந்து பொன்னேரிக்கு காவல் பட்டி...
டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் சிட்டி யூனியன் வங்கி இணைந்து கும்பகோணத்தில் நடத்திய இலவச இருதய சிகிச்சை...
கும்பகோணம், ஏப். 24 -
கும்பகோணத்தில் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் சிட்டி யூனியன் வங்கி மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் இணைந்து நடத்திய இலவச இருதய சிகிச்சை முகாம் நடைபெற்றது.
https://youtu.be/ZFA2YdX1TLs
இம்முகாமில் இலவச இருதய சிகிச்சை மற்றும் குடல் வயிறு சர்க்கரை நுரையீரல் மேல் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. சரஸ்வதி...
திருவள்ளூர் : பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விளிம்பு தொகை உயர்த்தி வழங்க வலியுறுத்தி எண்ணை நிறுவனம் முன்பாக முகவர்கள்...
அத்திப்பட்டு, மே. 31 -
தமிழகத்தில் மட்டும் சுமார் 5 ஆயிரம் பெட்ரோல் நடுவங்கள் செயல்பட்டு வருகின்றன, இதன் விற்பனைக்கு தேவையான பெட்ரோல் டீசல் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன, இதற்கான விளிம்பு தொகையை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய அரசு டீசலுக்கான கூடுதல் கலால் வரியை லிட்டருக்கு...
கும்பகோணம் இரயில் நிலையம் முன்பு டிச 27 ல் ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில்...
கும்பகோணம், டிச. 22 -
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் ஓய்வூதியர் தின விழாவையொட்டி மாநில செயற்குழு உறுப்பினர் ராஜகோபாலன் தலைமையில் ஓய்வூதியர் கூட்டம் தனியார் மஹாலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வட்ட செயலாளர் பகிரிசாமி வட்ட தலைவர் துரைராஜ் சிஐடியு மாவட்ட தலைவர் கண்ணன்...






















