டெல்லி :  பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்த பாஜக எம்.பி நரசிம்ம ராவ் மீது ஷூ வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக தேசிய செய்தி தொடர்பாளரான இவர், ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார். இவர் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது பத்திரிகை யாளர்களுடன் அமர்ந்திருந்த ஒருவர் திடீரென்று நரசிம்ம ராவ் மீது ஷூவை கழற்றி வீசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள், அவரைப் பிடித்து தனியே அழைத்துச் சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here