தஞ்சாவூரில் மூவேந்தர் அனைத்துக் கட்டட அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
தஞ்சை, பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சையில் இன்று மூவேந்தர் அனைத்துக் கட்ட ட அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் என்ற தலைப்பில் அவர்கள் ஆர்ப்பாட்த்தில் ஈடுப்பட்டனர். அதில் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன்...
பிரம்மாண்டமான கோவில்களும் கலையரங்கமும் கட்டி கொடுத்த சிங்கப்பூர் தமிழர் …. 30 ஆண்டுகளுக்கு பின்பும் நன்றி மறவாது அவர்...
திருவாரூர், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் …
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மேலதிருப்பாலக்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் மற்றும் பிள்ளையார் கோவில்கள் மிகவும் பழுதடைந்து இருந்தநிலையில். அவ்வூரைச் சேர்ந்த இளங்கோவன் மூலமாக சிங்கப்பூரில் இருந்து மேலத்திருப்பாலக்குடி...
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து விட்டு தாலிச் செயினைக் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் :...
பொன்னேரி, மார்ச். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள கூடுவாஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கனகவல்லிபுரம் கிராமத்தில் ஓய்வு பெற்ற மின்சார ஊழியர் குமார் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி (53) ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள்...
ரம்ஜான் ஈகை திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சாந்தி நகரில் நடைப்பெற்ற சிறப்பு தொழுகை …
கும்பகோணம், ஏப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் ஆண்டு தோறும் வரும் மற்ற மாதங்களை விட, ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.
மேலும் அம்மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக...
கும்பகோணம்: தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் … ஜி.கே.வாசன் அரசுக்கு...
கும்பகோணம், ஜன. 11 -
இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்ட தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமிழகத்தில் சமீப காலத்தில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு உடனடியாக நிவாரணத்தை தமிழக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
https://youtu.be/-L1ejG7ypFU
மேலும் அவர் குறிப்பிடுகையில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட...
காஞ்சிபுரம் : தேவேரியம்பாக்கம் ஊராட்சியை மாசில்லா ஊராட்சியாக மாற்ற, மரக்கன்றுகள் நடும் விழா .. ஒரு லட்சம் மரக்கன்றுகள்...
காஞ்சிபுரம், ஜூன். 05 -
அமிர்த சுதந்திர விழா, சுதந்திர தினவிழா 75 ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தை முன்னிட்டும், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரகன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள தேவேரியம்பாக்கம் ஊராட்சியில் மாசு இல்லாத ஊராட்சியாக மாற்றிடம், சுற்று சூழலை...
முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் பேச்சைக் கண்டித்து கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு இந்து முன்னணி சார்பில் நடைப்பெற்ற...
கும்பகோணம், செப். 19 -
கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான, ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/omKglA2nks0
இந்து முன்னணி சார்பில் இந்து மதத்தையும் இந்துக்களை பற்றியும் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான, ஆ.ராசா இழிவாக பேசியதாகக்கூறி அதனைக்...
போலி ஆவணங்கள் மூலம் நிலம் விற்பனை செய்த அரசு அதிகாரிகள் உட்பட 7 பேர் மீது பாபநாசம் காவல்நிலையத்தில்...
பாபநாசம், பிப். 22 -
கும்பகோணம் அடுத்த பாபநாசம் அருகேவுள்ள பண்டாரவடையில் ஹலீமா பீவி என்பவருக்கு சொந்தமாக சர்வே எண் 187/11 – ல் நஞ்சை நிலம் உள்ளது அந்த நிலத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த யூசுப் அலி என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்து, அரசு அதிகாரிகள், கிராம...
சிதிலமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுப்பட்ட கம்மவார்பாளையம் வாழ் பொதுமக்கள்…
மீஞ்சூர், நவ. 29 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நாலூர் கம்மவார்பாளையம் பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்தும் சரக்கு பெட்டக முனையங்கள் இயங்கி வருகின்றது. அதனால் அச்சாலை மிகவும் பழுதடைந்து உள்ளதாக அப்பகுதிவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக அச்சாலை சீரமைக்கப்படாமல் மிகவும் பாதிப்படைந்த...
ஒருமாத கால இடைவெளிக்குப் பின்பு கடலுக்கு சென்ற பழவேற்காடு மீன் பிடி தொழிலாளர்கள் …
பழவேற்காடு, டிச. 31 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் உருவானதை அடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது. அதனைத் தொடர்ந்து, அன்றிலிருந்து மீனவர்கள் புயல் கரையை கடந்தும் கடலுக்கு செல்லாமல் இருந்தனர்.
இந்நிலையில்,...























