Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கும்பகோணம் துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் ..

கும்பகோணம், ஜூன். 22 - வழக்கறிஞர்கள் தரப்பில், கும்பகோணம் கிழக்கு மற்றும் சுவாமிமலை காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார்களில், இதுவரை குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து, கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த ஏராளமான வழக்கறிஞர்கள், கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அமைந்துள்ள, கிழக்கு காவல் நிலைய வாயிலில்,...

பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் நடைப்பெற்ற பிளாஸ்டிக் தவிர்ப்பு மற்றும் தன் சுத்தம் குறித்த விழிப்புணர்வு பேரணி ..

பொன்னேரி, செப். 17 - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடற்கரையில் தேங்கி இருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பொருட்டும், தன் சுத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பழவேற்காடு அடுத்த லைட்ஹவுஸ் கிராமத்தில் இயங்கி வரும் அருள்ஜோதி குருகுலம்    பள்ளியின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்...

தமிழ்நாடு பிரஸ் மற்றும் மீடியா ரிப்போர்டர் யூனியன் சார்பில் பல்லாவரத்தில் நடைப்பெற்ற 6 மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தலைமை...

பல்லாவரம், ஜூலை. 09 – தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்டர் யூனியனின் மாநிலத்துணைத் தலைவர் டாக்டர் ஆர். சிவராமன் ஏற்பாட்டில் பல்லாவரத்தில் உள்ள பாசாரி ரெஸ்ட்டாரண்ட்டில் யூனியனின் தலைமை நிர்வாகிகள் மற்றும் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட...

கொடியேற்றத்துடன் தொடங்கிய நாச்சியார்கோவில் அருள்மிகு வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் மார்கழி தெப்போற்சவ விழா …

கும்பகோணம், டிச. 16 - தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், அருகேவுள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் அருள்மிகு வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் மார்கழி தெப்போற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார் கோவிலில் சீனிவாசப்பெருமாள் திருக்கோவில் மார்கழி...

மனைவி இறந்த அதிர்ச்சியில் உயிரிழந்த கணவர் … அத் துயரச் சம்பவத்தால் அயனம்பாக்கம் பகுதி மக்களிடையே பெருத்த சோகம்...

அயனம்பாக்கம், சனவரி. 27 - திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட ஆறாவது வார்டு அயனம்பாக்கம் அண்ணாநகர் நான்காவது தெருவில் வசித்து வருபவர்கள் ராஜா மற்றும் மல்லிகா தம்பதியர்கள். இந்நிலையில் கடந்த சிலத்தினங்களுக்கு முன்பு வீட்டில் நாற்காலியில் அமர்ந்திருந்த ராஜாவின் மனைவி (வயது 50) திடீரென நாற்காலியில் அமர்ந்த படியே மயங்கி விழுந்துள்ளார். அதனைத்...

மயிலாடுதுறை மின்வாரிய பொறியாளர் கோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பினர்…

மயிலாடுதுறை, மார்ச். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை மின்வாரிய பொறியாளர் கோட்ட அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு மின்வாரிய திட்ட...

100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில் புதுச்சேரியில் நடைப்பெற்ற கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி :...

புதுச்சேரி, மாரச். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் புதுச்சேரி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட புதுச்சேரி, தேர்தல் துறை...

தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி வெட்டி விட்டு தப்பிவோடிய மர்ம கும்பல் :...

திருவள்ளூர், மே. 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகரில் தனியார் நிதி நிறுவன ஊழியர் முகத்தில் மிளகாய் பொடி தூவி மர்ம நபர்கள் சிலர் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படுகாயங்களுடன்...

சிதிலமடைந்த வங்கநகர் ஓவர்குடி கிராம இணைப்புச் சாலையை சீரமைக்க உத்தரவிட்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ : நன்றி...

திருத்துறைப்பூண்டி, மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி… திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் இணையும்  வங்கநகர் ஓவர்குடி கிராம இணைப்புச்சாலை பிரதம மந்திரி கிராம இணைப்புச் சாலை திட்டத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு போடப்பட்டதாகும். இந்நிலையில் அச்சாலை தற்போது முற்றிலும் சேதம் அடைந்து வாகனம் மற்றும் பொதுமக்களின்...

சிலம்பம் போட்டியில் வெற்றிப் பெற்ற காஞ்சிபுரம் மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுத் தெரிவித்து ஊக்கத்தொகை வழங்கிய சமூக ஆர்வலர் …

காஞ்சிபுரம், மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிலம்பாட்டம் வீரர் மற்றும் வீராங்கனைகள் கேரள மாநிலம் கொச்சியில் கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்ற தேசிய அளவில் 13 மாநிலங்கள் கலந்து கொண்ட சிலம்பம்  போட்டியில் தமிழ்நாடு சார்பில் போட்டியிட்டு தங்கம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS