Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வட்டிப் பணம் தராததால் பனங்குடி பகுதியை சார்ந்த ஆசிரியரை கடத்தி சென்று தனியறையில் வைத்து மிரட்டிய மூன்று பேர்...

திருவாரூர், ஜூன். 25 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேவுள்ள ஆண்டிப்பந்தல் பனங்குடி கிராமத்தை சார்ந்தவர் சதீஷ், மேலும் இவர் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த ரேவதி 40 என்பவரிடம் ரூ. 3 லட்சத்தை தனது...

பெரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா : 41 மாணவர்களுக்கு...

பெரும்பேடு, பிப். 08 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா அப்பள்ளியின் வளாகத்தில் தலைமை ஆசிரியர் மைதிலி தலைமையில் நடைப்பெற்றது. மேலும்...

தஞ்சாவூரில் மூவேந்தர் அனைத்துக் கட்டட அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …

தஞ்சை, பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சையில் இன்று மூவேந்தர் அனைத்துக் கட்ட ட அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் என்ற தலைப்பில் அவர்கள் ஆர்ப்பாட்த்தில் ஈடுப்பட்டனர். அதில் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன்...

பிரம்மாண்டமான கோவில்களும் கலையரங்கமும் கட்டி கொடுத்த சிங்கப்பூர் தமிழர் …. 30 ஆண்டுகளுக்கு பின்பும் நன்றி மறவாது அவர்...

திருவாரூர், பிப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் … கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மேலதிருப்பாலக்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் மற்றும் பிள்ளையார் கோவில்கள் மிகவும் பழுதடைந்து இருந்தநிலையில். அவ்வூரைச் சேர்ந்த இளங்கோவன் மூலமாக சிங்கப்பூரில் இருந்து மேலத்திருப்பாலக்குடி...

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து விட்டு தாலிச் செயினைக் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் :...

பொன்னேரி, மார்ச். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள கூடுவாஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கனகவல்லிபுரம் கிராமத்தில் ஓய்வு பெற்ற மின்சார ஊழியர் குமார் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி (53) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள்...

ரம்ஜான் ஈகை திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சாந்தி நகரில் நடைப்பெற்ற சிறப்பு தொழுகை …

கும்பகோணம், ஏப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்.. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் ஆண்டு தோறும் வரும் மற்ற மாதங்களை விட,  ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. மேலும் அம்மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக...

மணவாளன் நகர்: டெல்லியில் நடந்த பெண் காவலர் சபியா படுகொலையை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகம்...

டெல்லியில் நடந்த பெண் காவலர் சபியா கொடூர  படுகொலையை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சார்பாக மணவாள நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திருவள்ளூர் , செப். 13 - திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் அமைந்துள்ள அண்ணா சிலை அருகே டெல்லியில் நடந்த பெண் காவலர்...

கும்பகோணம் : 15 அடி பள்ளத்தில் விழுந்து அலறிய பசு : தீயணைப்பு மீட்பு படை, காவல்துறை...

கும்பகோணம், அக். 22 - கும்பகோணத்தில் 15 அடி பள்ளத்தில் விழுந்து அலறிய பசுமாட்டை தீயணைப்பு மீட்பு படையினர் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து அப்பசுவை உயிருடன் மீட்டனர். கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பனிமனை அருகில் உள்ள 15 அடி ஆழம் கொண்ட கழிவுநீர்  கால்வாய்...

கும்பகோணம் : ஹோஸ்ட் லைன்ஸ் சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை...

கும்பகோணம், டிச. 26 - கும்பகோணத்தில் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் மகளிர் லியோ சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மோகன்லால் மூல்சந்த் குடும்பத்தினர் மிட்டாலால் சலானி குடும்பத்தினர் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் சரஸ்வதி பாடசாலை பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமை...

கும்பகோணம்: தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் … ஜி.கே.வாசன் அரசுக்கு...

கும்பகோணம், ஜன. 11 - இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்ட தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமிழகத்தில் சமீப காலத்தில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு உடனடியாக நிவாரணத்தை தமிழக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். https://youtu.be/-L1ejG7ypFU மேலும் அவர் குறிப்பிடுகையில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS