தேர்தலை புறக்கணித்து வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப் போவதாக திருமண்டங்குடி கரும்பு விவசாயிகள் ஒட்டிய சுவரொட்டிகளால்...
கும்பகோணம், ஏப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேவுள்ள திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 400 கோடி ரூபாய் வழங்க வலியுறுத்தி கடந்த ஆண்டு 497 நாட்களாக...
36 மணி நேரம் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையினை திறம்பட செய்துக் காட்டி உலக சாதனைப் படைத்த சிலம்பாட்ட...
மயிலாடுதுறை, மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திர சேகர்…
வைத்தீஸ்வரன் கோயில் முத்துராஜம் பள்ளியில் ஜாக்கி புக் ஆஃப் வேல்டு ரெக்கார்டு குழுவினர் மற்றும் வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்திய விழாவில் 36 மணி நேர பாரம்பரிய தற்காப்பு கலைகளை செய்து உலக சாதனை...
கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் தொற்று வைரஸ் விழிப்புணர்வு குறித்த 120 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற கோலப்...
கும்பகோணம், ஜன. 4 -
கொரோனா மற்றும் ஓமைக்கிரான் வைரஸ் தொற்று குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கும்பகோணம் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பல வண்ண கோலப் போட்டியில் 120க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று 60 விழிப்புணர்வு வண்ண கோலங்களை போட்டு...
அண்டக்குடியில் ஹோட்டல் உரிமையாளர் கடப்பாரைக் கம்பியால் அடித்துக்கொலை : இரவுக் காவலாளி கைது ..
கும்பகோணம், ஏப். 07 -
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா, கபிஸ்தலம் அருகே உள்ள அண்டக்குடி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் மாற்றுத்திறனாளியான அசோக்குமார் (வயது 49) இவருக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும் இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இவரது மனைவி லதா கிராமத்தில்...
கும்பகோணத்தில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவியர்கள் பங்கேற்ற 44 வது சர்வதேச ஒலிம்பியாட் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி ..
கும்பகோணம், ஜூலை. 22 -
சென்னை மாமல்லபுரத்தில், வரும் 28ம் தேதி தொடங்கும் 44வது சர்வதேச ஒலிம்பியாட் சதுரங்க போட்டி குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற மதிவண்டி பேரணியில் ஏராளமான கல்லூரி மாணவியர்கள் சதுரங்க போட்டி குறித்த...
கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய மன்ற அலுவலகத்திற்குள், கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு, அதிமுக உறுப்பினர்கள் நடத்தி வரும்...
கும்பகோணம், அக். 06 -
கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய கூட்டம் தொடர்ந்து 7 மாதமாக நடத்தப்படாமல் இருப்பதைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
https://youtu.be/MOcKdzzAD6M
கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய குழுவில், திமுக உறுப்பினர்கள் 18 பேர்,...
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பெயர்களை உச்சரிக்காமல் இனி தமிழ்நாட்டில் எந்தக் கட்சியாளும் ஆட்சி நடத்த முடியாது : அதிமுக...
திருவாரூர், ஜன. 22 -
திருவாரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக கட்சி சார்பில் திருவாரூரில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 106 ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.
அவர் நிகழ்த்திய சிறப்புரையின் போது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர்...
வட்டிப் பணம் தராததால் பனங்குடி பகுதியை சார்ந்த ஆசிரியரை கடத்தி சென்று தனியறையில் வைத்து மிரட்டிய மூன்று பேர்...
திருவாரூர், ஜூன். 25 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேவுள்ள ஆண்டிப்பந்தல் பனங்குடி கிராமத்தை சார்ந்தவர் சதீஷ், மேலும் இவர் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த ரேவதி 40 என்பவரிடம் ரூ. 3 லட்சத்தை தனது...
பெரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா : 41 மாணவர்களுக்கு...
பெரும்பேடு, பிப். 08 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா அப்பள்ளியின் வளாகத்தில் தலைமை ஆசிரியர் மைதிலி தலைமையில் நடைப்பெற்றது. மேலும்...
தஞ்சாவூரில் மூவேந்தர் அனைத்துக் கட்டட அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
தஞ்சை, பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சையில் இன்று மூவேந்தர் அனைத்துக் கட்ட ட அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் என்ற தலைப்பில் அவர்கள் ஆர்ப்பாட்த்தில் ஈடுப்பட்டனர். அதில் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன்...

























