வெளிநாட்டில் மரணமடைந்த தனது கணவனின் உடலை மீட்டுத் தரும்படி அரசுக்கு கோரிக்கை : தளிக்கோட்டை பகுதிவாழ் 9 வயது...
தஞ்சாவூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேவுள்ள தளிக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் தினகரன் மற்றும் மலேந்திரா தம்பதியினர். அவர்களுக்கு சிலம்பரசன் வயது 38, எனும் மகன் உள்ளார். மேலும் அவர் அப்பகுதியில் விவசாய பணியில் ஈடுப்பட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த...
பத்து லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை...
காஞ்சிபுரம், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ..
காஞ்சிபுரம் மாவட்டம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் நலிந்த ஏழை எளிய பொதுமக்களுக்கு ரூ10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட...
கிருமாம்பாக்கத்தில் நடந்த நவீனத் திருட்டு … வைரலாகும் வீடியோ .. மர்ம நபரைப் பிடிக்க வலை வீசி தேடும்...
பாண்டிச்சேரி, பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்..
கிருமாம்பாக்கத்தை சேர்ந்தவர் பாஸ்கர் 46; இவர் அங்குள்ள அரசு மருத்துவமனை எதிரே ஜல்லி, சிமெண்ட் வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி காலை வழக்கம் போல் கடையை திறந்து வியாபாரம் பார்த்து...
இரயிலை மறிக்க முற்பட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் உள்ளிட்ட திரளான விவசாயிகள் கைது...
திருவாரூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் …
டெல்லியில் தங்களது வாழ்வாதாரமான விவசாயத்தை பாதுகாக்க போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூர் இரயில் நிலையத்தில் இரயிலை மறிக்க முற்பட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கைது...
மீஞ்சூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மரணம் … பலத்த காயங்களுடன் அவரது...
மீஞ்சூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடாபுரம் பகுதியில் வசித்து வந்தவர் ரவிக்குமார் (61) இவர் கடந்த 1991ல் இருந்து 96 வரை பொன்னேரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார், இவரது மனைவி நிர்மலா அதே காலக்கட்டத்தில் திண்டுக்கல்...
சமவேலைக்கு சம ஊதியம் என்ற முழக்கம் எழுப்பி தஞ்சையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட இடைநிலை ஆசியர்கள் …
தஞ்சாவூர்,பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 311 ஆம் வாக்குறுதியாக கூறியுள்ளபடி சம வேலைக்கு, சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த வாரம் முதல் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன்...
தஞ்சையில் லாரி பைக் மோதி விபத்து : சம்பவயிடத்திலயே உடல் நசுங்கி பெண் பலி … தமிழ் பல்கலைக்...
தஞ்சாவூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சையில் லாரி, மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் சம்பவயிடத்திலேயே பெண் ஒருவர் உடல் நசுங்கி பெண் பலியானர். அவ்விபத்துக் குறித்து தமிழ் பல்கலைக்கழக போலீசார் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.
மேல சோழபுரத்தை சேர்ந்தவர் முருகேசன். அவரது...
மயிலாடுதுறை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ..
மயிலாடுதுறை, பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் கால திமுக வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தேர்தல் காலத்தில் திமுக...
புளியம்பேட்டையில் கொள்ளையடித்தாக நாடகமாடிய தம்பதியினர் : விபச்சார மூலம் வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பெற்றது போலீசாரின் விசாரணையில்...
திருவிடைமருதூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ….
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுக்காவில் உள்ள புளியம்பேட்டையை சேர்ந்த உதயசந்திரன், 33, வேம்பு 27, ஆகிய தம்பதியனர். கடந்த பிப்.18 ஆம் தேதி, காரில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள்,...
உலகத் தாய்மொழி வாரத்தினை முன்னிட்டு நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் நடைப்பெற்ற தமிழ் தாய்மொழி விழா …
சென்னை, பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக து.ராஜகுமார் ...
சென்னை, உலகத் தாய்மொழி வாத்தினை முன்னிட்டு கடந்த பிப். 22 ஆம் தேதியன்று நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் தமிழ்துறை சார்பில் தமிழ் தாய்மொழியின் சிறப்பு மற்றும் அதன் வரலாறுக் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைப்பெற்றது.
மேலும் அந்நிகழ்ச்சியினை...

























