Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கலை நிகழ்ச்சி மூலம் கடல் பசுக்களை பாதுகாப்பதின் அவசியம் குறித்து மீனவர்களிடையே நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி ..

தஞ்சாவூர், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு .. தஞ்சாவூர் மாவட்ட்டம், பாக் நீரிணைப்பு பகுதியில் காணப்படும் அபூர்வ வகை உயிரினமான அவுரியா எனப்படும் கடல் பசுவை பாதுகாக்கும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வனக் கோட்டத்திற்கு உட்பட்ட மனோராவில் கடற் பசு பாதுகாப்பு மையத்தை தமிழ்நாடு...

வெறிச்சோடிக் கிடக்கும் தாலூகா அலுவலகங்கள் … முக்கிய சான்றுகள் வாங்க முடியாமல் அவதிக்குள்ளான பொதுமக்கள் ..

தஞ்சாவூர், பிப். 27 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சாவூர் மாவட்டம், துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையினை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று முதல்...

இரயில் கட்டணம் குறைப்பு : இனிப்பு வழங்கி கொண்டாடிய பட்டுக்கோட்டை இரயில் பயணப் பயன் பாட்டாளர்கள் மற்றும் பொது...

தஞ்சாவூர், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சாவூர் மாவட்டம், கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட பயணிகள் ரயில் கட்டணம் இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. அதனைக்கொண்டாடும் விதமாக பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் பொதுமக்கள், ரயில் பயணிகள் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி அம்மகிழ்சியை கொண்டாடினார்கள். மேலும் அவர்கள் தினசரி சென்னை...

சுத்தம் என்பது பிரியாணியையும் போடச் செய்யும்… தஞ்சை ஜோதி அறக் கட்டளையின் அளப்பரிய சேவை …

தஞ்சாவூர், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், ஜோதி அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மாதமிருமுறை விலையில்லா அசைவ விருந்து பரிமாறும் திட்டம் தொடக்கப் பட்டுள்ளது. தஞ்சை மாநகராட்சியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் நகரின் சுத்தத்தையும் சுகாதாரத்தையும்...

311 என்ற எண்ணை பலூன்களில் குறியிட்டு அதனைக் காற்றில் பறக்கவிட்டு போராட்டம் நடத்திய இடைநிலை பதிவு மூப்பு இயக்க...

மயிலாடுதுறை, பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … மயிலாடுதுறை மாவட்டம், திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் 311- இல் கூறியவாறு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, இரண்டாண்டு காலம் கடந்தப் பின்னும்  தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் காற்றில் பறக்க...

கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து புதுச்சேரியில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வலியுறுத்தி...

புதுச்சேரி, பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்திருப்பதைக் கண்டித்து புதுச்சேரியில் அகில இந்திய கட்டுநர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமானப் பொருட்களின் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருவதால் வீடு...

வளையக்கரணை ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த கிராம மக்கள் …

காஞ்சிபுரம், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ... வளையக்கரணை ஊராட்சி தலைவரை நலத்திட்டப் பணிகளை செய்ய விடாமல் தடுத்திடும் துணைத்தலைவர் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவ்வூர் மக்கள் 25 க்கும் மேற்பட்டவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவளித்தனர். https://youtu.be/n_5ynSiPc0c காஞ்சிபுரம்...

இந்தியாவில் பணியாற்றும் பெண்களில் 43 சதவீதத்தினர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் : தற்போது பெண்களின் நிலை உயர்ந்துள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி...

திருவாரூர், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் … திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி தலைவி மற்றும் அமைச்சர்  டி.ஆர்.பி ராஜா கலந்து கொண்டு    690 மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். தொடர்ந்து மாணவிகளிடையே உரைநிகழ்த்திய அமைச்சர்...

கட்டுமான பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து கும்பகோணம் மாநரில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் வேலை நிறுத்தப் போராட்டம்...

கும்பகோணம், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் இன்று கட்டுமான பொருட்களின் விலைவுயர்வைக் கண்டித்து, அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம் மற்றும்  கட்டட தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் சார்பில் இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம் தலைவர்...

கும்பகோணம் வள்ளாளர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்கள் 151 நபர்களுக்கு விலையில்லா மிதி வண்டியினை வழங்கிய சட்ட மன்ற...

கும்பகோணம், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் அமைந்துள்ள வள்ளலார் மேல்நிலைப் பள்ளி வளாக கலையரங்கத்தில் இன்று அப்பள்ளி மாணாக்கர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரமூர்த்தி, தலைமையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS