Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பூவிருந்தவல்லி எலக்ட்ரிக் மோட்டார் பைக் டீலர்ஷிப் தருவதாக கூறி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நபரிடம் ரூ. 25 லட்சம்...

பூவிருந்தவல்லி, அக். 01 - சென்னை அடுத்து உள்ள பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நிமேஷ் எட்வின் (43) என்பவர் புகார்  ஒன்றை அளித்துள்ளார். https://youtu.be/k5QIH1fZNLY அப்புகார் மனுவில் பூவிருந்தவல்லி முனி கிருஷ்ணா பகுதியை சேர்ந்த வெங்கடேஷ், பாண்டிய லஷ்மி தம்பதியினர் பூவிருந்தவல்லி கரையான்சாவடி பகுதியில் மின்சாரத்தில் இயங்கும்...

மீஞ்சூரில் காயிதே மில்லத் அறக்கட்டளை சார்பில் நடைப்பெற்ற இரமலான் மதநல்லிணக்க சமத்துவ நோன்பு திறப்பு விழா …

மீஞ்சூர், ஏப். 17 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அரியன்வாயல் பகுதியில், இஸ்லாமியர்களின் புனித மாதமாகப் போற்றப்படும் இரமலான் மாதத்தினை முன்னிட்டு, காயிதே மில்லத் அறக்கட்டளையின் சார்பில் இப்தார் நோன்பு எனப்படும் இரமலான் சமத்துவ நோன்பு திறப்பு விழா நடைபெற்றது, மேலும், இந்நிகழ்சிக்கு மீஞ்சூர் பேரூராட்சியின் தலைவர் ருக்மணிமோகன்ராஜ்,பேரூராட்சியின்...

பாதிரிவேடு பகுதியில் உள்ள நகைக் கடையில் மூன்று பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிய சென்னையைச் சேர்ந்த தம்பதியர்கள் கைது...

கும்மிடிப்பூண்டி, மார்ச். 14 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பஜாரில் காலுாராம் (வயது 55) என்பவருக்கு சொந்தமான கவிதா ஜுவல்லரி எனப்படும் அடகு மற்றும் விற்பனை கடை உள்ளது. இக்கடையில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நகை வாங்க...

CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கிய 24 மணி நேர காத்திருப்பு போராட்டம்...

திருவாரூர், ஆக. 26 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் 24 மணி நேர காத்திருப்பு போராட்டம் நேற்று தொடங்கியது. திமுக வின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி எண் 309 படி CPS திட்டத்தை முழுமையாக ரத்து செய்திடக் கோரியும், CPS திட்டத்தில்...

கும்பகோணம்: மதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்த நாள் நிகழ்ச்சி – ரூ 50...

கும்கோணம்  பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்த நாளை முன்னிட்டு மதிமுக சார்பில் உருவாக்கப்பட்ட ரூ.50 ஆயிரம் பொருட் செலவிலான பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலை அமைத்து அவரது பிறந்த நாளை கோலாகலமாக மதிமுக கட்சியினர் கொண்டாடினார்கள். கும்பகோணம், செப். 15 - இன்று செப் 15 மறைந்த தமிழ்நாடு...

அறையில் இருந்து மனிதர்கள் வெளியேறினால் தானகவே மின் துண்டிப்பை ஏற்படுத்தும் சென்சார் உணர்வுக் கருவி : 10 ஆம்...

தஞ்சாவூர், மார்ச். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு மின்சாரத்தை சிக்கனப் படுத்த பத்தாம் வகுப்பு மாணவனின் அறியக் கண்டுப்பிடிப்பு, ஏ1 தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அவர் உருவாக்கி உள்ள கண்டுப்பிடிப்பு பள்ளி ஆசிரியர்களை வியக்கச் செய்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள சுந்தரம் நகர் அருகே...

வளையக்கரணை ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த கிராம மக்கள் …

காஞ்சிபுரம், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ... வளையக்கரணை ஊராட்சி தலைவரை நலத்திட்டப் பணிகளை செய்ய விடாமல் தடுத்திடும் துணைத்தலைவர் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவ்வூர் மக்கள் 25 க்கும் மேற்பட்டவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவளித்தனர். https://youtu.be/n_5ynSiPc0c காஞ்சிபுரம்...

கோடை வெயிலின் தாக்கம் தணிக்க சோழவரம், மீஞ்சூர் ஒன்றியம் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் பயன் பாட்டிற்காக தண்ணீர்...

மீஞ்சூர், மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், சோழவரம், மீஞ்சூர் ஒன்றியங்கள் மற்றும் மீஞ்சூர் பேரூராட்சியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாதவரம் கிராமத்தில் சோழவரம் ஒன்றிய திமுகச் செயலாளர் செல்வசேகரன் முன்னிலையில் நீர் மோர்...

நன்னிலம் வட்டாரப் பகுதிகளில் படு ஜோராக நடைப்பெறும் வட மாநிலத்தவர்களின் ‘சாலை ஓர விவசாய உபகரணப் பொருள் விற்பனைக்...

நன்னிலம், பிப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை ஓரங்களில் வட மாநிலமான ராஜஸ்தான் பகுதியிலிருந்து குடும்பம் குடும்பமாக வந்து விவசாயத்திற்கு தேவையான உபகரணங்களை செய்து வருகின்றனர். https://youtu.be/t24X0G9LxXY விவசாயிகள் கொடுக்கக்கூடிய இரும்பினை கொண்டு விவசாயத்திற்கு...

திண்டுக்கல் : காவு வாங்க காத்திருக்கும் மின்மாற்றி கரண்டு கம்பம் … கண்டு கொள்ளாத மின்சார வாரியம் …

திண்டுக்கல், ஜன. 16 - திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஊரல் பட்டி பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் மின்கம்பங்கள் மிகவும் சேதமடைந்துள்ளது. அது இப்பவோ அப்பவோ என காவு வாங்க காத்திருப்பது போல் காட்சியளிக்கிறது. கண்டும் காணாதது போல் மின்சார வாரிய உள்ளூர் நிர்வாகம் கடந்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS