நந்தியம்பாக்கம் ஊராட்சியில் நடைப்பெற்ற பெண்கள் விழிப்புணர்வுக் கூட்டம் ..
மீஞ்சூர், ஜூன். 29 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சியில் இன்று உலக கைம் பெண்கள் தினத்தை முன்னிட்டு சென்னை சமூக சேவைச் சங்கம் மற்றும் மீஞ்சூர் பெண்கள் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய பெண்கள் விழிப்புணர்வு பயிற்சி கூட்டம். அவ்வூராட்சி வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்...
சோழவரம் ஊராட்சி ஒன்றியக்குழு மன்றத்தில் நடைப்பெற்ற கவுன்சிலர் கூட்டம் ..
திருவள்ளூர், ஜூலை. 27 -
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றிய குழ கவுன்சிலர்களின் கூட்டம் மன்ற வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய பெருந்தலைவர் ராசாத்தி செல்வசேகரன் தலைமை வகித்தார். ஒன்றிய துனைபெருந்தலைவர் கருணாகரன், ஆணையாளர் குலசேகரன், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அமிழ் தமன்னன் உள்ளிட்டோர் முன்னிலை...
திருவண்ணாமலை: தமிழ்சங்சம் சார்பில் வ.உ.சி. பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
திருவண்ணாமலை, செப்.7-
திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச்சங்கம் மகாகவி பாரதியார் தமிழ்ச்சங்கம் மற்றும் எக்ஸ்னோரா சார்பில் திருவண்ணாமலையில் முப்பெரும் விழா நடைபெற்றது.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. சிதம்பரனார் பிறந்த நாள் விழா முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் மற்றும் அன்னை தெரசா நினைவுநாள் என நடைபெற்ற முப்பெரும் விழாவுக்கு...
ஒளிமதிக் கிராமத்தில் பாஜக சார்பில் நடைப்பெற்ற நம்ம ஊரு மோடிப் பொங்கல் திருவிழா …
நீடமங்கலம், ஜன. 10 -
திருவாரூர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி ஓபிசி அணியின் சார்பில் நீடாமங்கலம் வடக்கு ஒன்றியம் ஒளிமதி கிராமத்தில் ஓபிசி அணி மாவட்ட பொருலாளர் கலையரசன் தலைமையில் நம்ம ஊரு மோடி பொங்கல் திருவிழா என்ற நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சி நீடமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட ஒளிமதி கிராமத்தில்...
நன்னிலம் வட்டாரப் பகுதிகளில் படு ஜோராக நடைப்பெறும் வட மாநிலத்தவர்களின் ‘சாலை ஓர விவசாய உபகரணப் பொருள் விற்பனைக்...
நன்னிலம், பிப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை ஓரங்களில் வட மாநிலமான ராஜஸ்தான் பகுதியிலிருந்து குடும்பம் குடும்பமாக வந்து விவசாயத்திற்கு தேவையான உபகரணங்களை செய்து வருகின்றனர்.
https://youtu.be/t24X0G9LxXY
விவசாயிகள் கொடுக்கக்கூடிய இரும்பினை கொண்டு விவசாயத்திற்கு...
திருவண்ணாமலை: விவசாய நிலத்தில் உள்ள மின் கம்பி திருட்டு – பலே ஆசாமிக்கு போலீசார் வலை வீச்சு...
Pic File Copy :
திருவண்ணாமலை, செப். 17 -
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மின் கம்பி திருட்டு போய் உள்ளது. அதைத் திருடிய பலே ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வந்தவாசி அடுத்த விழுதுப்பட்டு கிராமத்தில் உள்ள விவசாயி...
கால்வாய் ஓரம் வசித்து வந்த விறகு வெட்டும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான இடத்தில் வீட்டு மனை பட்டா ..
திருவண்ணாமலை டிச.10-
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள சென்னாவரம் கிராமத்திலுள்ள ஏரிக்கு செல்லும் சுகநதி கால்வாய் ஓரம் விறகு வெட்டும் தொழிலாளர்கள் வசித்து வந்தனர். இவர்களுக்கு மாற்று ஏற்பாடாக அருகே உள்ள பாதிரி கிராமத்தில் வசிப்பதற்கு வசதியாக இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி சென்னாவரம்...
காவல்துறையின் செயலைக் கண்டித்து கும்பகோணம் கோட்டாச்சியர் அலுவலத்தை நூற்றுக்கும் மேற்பட்ட விசிக கட்சியினர் முற்றுகையிட்டு மனு வழங்கியதால் பரபரப்பு...
கும்பகோணம், ஜூன். 24 -
கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சட்டமன்ற தொகுதி செயலாளர் மற்றும் நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடும் காவல்துறையை கண்டித்து, கோட்டாட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கு மேற்பட்டோர் முற்றுகையிட்டு மனு அளித்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
https://youtu.be/2Ongc8Ai_xw
கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் வலையப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்...
நன்னிலம் வணிகர்கள் சங்கம் தேர்தல்… வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு மாவட்ட தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் வாழ்த்து…
நன்னிலம், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேரூராட்சி பகுதியில் உள்ள வர்த்தகர்களுக்காக.. தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு ' -ன் நன்னிலம் வர்த்தக சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
நன்னிலம் பகுதியில் மொத்தம் 425 வர்த்தகர்கள் கடைகள்...
திருவள்ளூர் : திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் கொரோனா தடுப்பூசி முகாம்
திருவேற்காட்டில் இன்று காலை 7 மணிக்கு கொரோனோ மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கியது. இதில் ஏராளமான பொது மக்கள் முகாமின் சேவையை பயன் படுத்திக் கொண்டு தடுப்பூசிகளை ஆர்வத்துடன் போட்டு வருகிறார்கள்.
திருவேற்காடு, செப். 12 -
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு...






















