மத்திய மற்றும் மாநில அரசுகளின் விருதுகளை பெற்ற பொன்னேரி அரசு பொது நல மருத்துவமனை … மருத்துவ வசதிகளுடன்...
பொன்னேரி அரசு பொதுநல மருத்துவமனை மருத்துவ வசதிகளுடன் சிறப்பாக செயல்படும் மருத்துவமனையாக மத்திய மாநில அரசுகள் தேர்வு செய்து அம் மருத்துவமனைக்கு இரண்டு விருதுகளை வழங்கிவுள்ளது. மேலும் அதற்காக பாடுப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் என அனைவருக்கும் பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி...
நன்னிலம் பகுதியில் நடைப்பெற்ற திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் பிறந்தநாள் விழா …
நன்னிலம், ஏப். 08 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் ஈரல் பசி தீர்க்கும் அறக்கட்டளை மற்றும் நன்னிலம் திமுக இளைஞரணி சார்பில் ஏப்ரல் – 4 ல் பிறந்த நாள் விழா கண்ட திருவாரூர் திமுக மாவட்டச் செயலாளரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் அப்பகுதி திமுகவினர் அன்பாக...
மானம்பாடி அனிதா கொலை வழக்கு : கார்த்திக் குடும்பத்தினர் மேலும் 3 பேர் கைது
கும்பகோணம், அக்.19 -
கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் காவல் சரகம், மானம்பாடி கிராமத்தைச் சேர்ந்த அனிதா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நேற்று முன்தினம் கார்த்தி கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து நேற்று கார்த்தியின் தந்தை பொன்னுசாமி, மனைவி சத்யா, சகோதரர் சரவணன் ஆகிய மூன்று பேரையும்...
காஞ்சிபுரம்: புத்துயிர் பெரும் அண்ணா நினைவு இல்லம்
காஞ்சி மண்ணின் மைந்தர் முன்னாள் முதல்வர் மறைந்த அண்ணாவின் செப்டம்பர் 15 ஆம் தேதி 113 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தை புதுபிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது
காஞ்சிபுரம், செப். 13 -
திமுக ஆட்சியமைந்ததை தொடர்ந்து சென்னையில் உள்ள...
கச்சதீவை மத்திய, மாநில அரசுகள் மீட்க வேண்டும் … மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது துப்பாக்கி வைத்துக்கொள்ள...
கும்பகோணம், ஜன. 24 -
கச்சதீவை மீட்டு, தமிழர் உரிமையை நிலைநாட்ட, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக அரசு, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வாயிலாக, கச்சத்தீயில் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்பது...
இராமநாதபுரம் : டெல்லி பெண் காவலர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்
டெல்லியில் கடந்த வாரம் சபியா என்ற பெண் காவலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரி இராமநாதபுரம் அரசு பனிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இராமநாதபுரம், செப். 9 -
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் முஹமது ஆயூப்கான்...
காஞ்சிபுரம் பெரு நகராட்சி ஊழியர்களின் புதிய முயற்சி.. கொரோனா தடுப்பூசியை மக்களை தேடிச் சென்று செலுத்தும் சேவைக்கு மக்களிடம்...
காஞ்சிபுரம் கடை வீதிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கடைகளுக்கே தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் காஞ்சிபுரம் பெருநகராட்சி ஊழியர்களின் இச்சேவையால் பொதுமக்கள் பெரு நகராட்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம், செப். 7 -
காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளிலும் தமிழக அரசின் உத்தரவின்படி கொரானா நோய்த்தொற்றை தடுத்திடும்...
பொதுமக்களின் தாகம் தீர்க்க தஞ்சையில் அதிமுக சார்பில் திறக்கப்பட்ட கோடைக் கால நீர் மோர் பந்தல் …
தஞ்சாவூர், ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அக்கட்சியின் சார்பில் இன்று முதல் கோடை காலம் முடியும் வரை மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் ஆணையிட்டு இருந்தார்.
அதன்படி...
செங்கல்பட்டு : வாக்காளர் பட்டியலில் குளறுபடி – கீரப்பாக்கம் ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட...
பொதுமக்கள் புகார் கூறிய காரணத்துக்காக பழிவாங்கும் நோக்கில் கீரப்பாக்கம் ஊராட்சியில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் குளறுபடி ஏற்படுத்திய ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
செங்கல்பட்டு, செப். 9 -
இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்திடம் கீரப்பாக்கம் ஊராட்சி பொதுமக்கள் கொடுத்துள்ள...
கும்பகோணம்: ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று : தடை செய்யப்பட்ட தெருவென நகராட்சி...
கும்பகோணத்தில் பாணாதுறை வடக்கு வீதியில் ஒரே வீட்டில் 3 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அந்த வீதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக நகராட்சி அறிவித்துள்ளது .
கும்பகோணம், செப். 29 -
கும்பகோணம் நகரில் தற்போது மீண்டும் கொரானா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது. பாணாதுறை வடக்கு...



















