சிதிலமடைந்துக் கிடக்கும் திருவாரூர் புதிய பேருந்துச் சாலையை சீர்படுத்திட வலியுறுத்தி சி.ஐ.டி.யு சார்பில் நடைப்பெற்ற சாலை மறியல் போராட்டம்...
திருவாரூர், ஏப். 20 -
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகராட்சி எல்லைக்கு வெளியே பகுதியில் புதியதாக பேரூந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பேருந்து நிலையம் நகராட்சி எல்லைப் பகுதிக்கு வெளியே அமைத்திடும் திட்டம் பத்தாண்டுகளுக்கு முன் எழுந்தபோதே பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தது. எனவும், மேலும் இப் புதிய...
இராமேஸ்வரம் முதல் காசி வரை ஆன்மீக புனிதப் பயணம் மேற்கொள்ளும் மயிலாடுதுறை பக்தர்கள் : பாதுகாப்புடன் சென்று...
மயிலாடுதுறை, பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், ஆன்மீக பயணத் திட்டத்தின் கீழ் இன்று மயிலாடுதுறை அருள்மிகு பரிமளா ரெங்கநாதர் திருக்கோயிலில் இருந்து ராமேஸ்வரம் மற்றும் காசி வரை ஆன்மீக புனித யாத்திரைச் செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல்களை வழங்கி...
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் ..
காஞ்சிபுரம், ஜூன். 24 -
தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி அமைந்ததை தொடர்ந்து கோவில் நகரமான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார்.
திமுக ஆட்சி அமைந்த பிறகு தரிசனம் செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவியான துர்காஸ்டாலின் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு...
இபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளர் ஆனதைத் தொடர்ந்து பொன்னேரியில் திருவிழா போல் மகிழ்ச்சியாக கொண்டாடிய அதிமுகவினர் …
பொன்னேரி, மார்ச். 29 –
சென்னை உயர் நீதிமன்றத்தில் இபிஎஸ் அணியினருக்கு எதிராக ஓபிஎஸ் அணியினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அதனை தள்ளுபடி செய்தனர்.
அதனைத்தொடர்ந்து இபிஎஸ் அதிமுகவின் பொதுச்செயலாராக கட்சி தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர். அதனைத்தொடர்ந்து தமிழ்நாடுமுழுவதும் இபிஎஸ் தரப்பினர் ஆங்காங்கே பட்டாசு வெடித்தும், தொண்டர்கள்...
கலைஞரின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு அம்பத்தூர் அருகேநடைப்பெற்ற வேருக்கு விழா தமிழரங்கம் .. அமைச்சர் சேகர்பாபு...
அம்பத்தூர், ஜூன். 21 -
சென்னை அடுத்துள்ள அம்பத்தூர் பாடி அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு வேருக்கு விழா என்ற மகிழரங்கம் நிகழ்ச்சியை 88 வார்டு நாகவல்லி ஏற்பாடு செய்திருந்தார்.
https://youtu.be/9eQEf8M2H0k
இந்நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டும் வகையில் பல்வேறு வண்ணங்களில்...
தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் …
தஞ்சாவூர், மே. 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு நடத்தினார். ஆண்டுதோறும் தனியார் பள்ளி வாகனங்கள் தகுதி குறித்த ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தஞ்சை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சையில்...
முதலமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே மின் தடை என்றால் வேறெங்கு தடையில்லாமல் இருக்கும் : கேள்வியெழுப்பிய புதுச்சேரி துணை...
திருவாரூர், ஜூலை. 31 -
திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன், :ஒடர்ந்து அந்நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தும் போது, அடிக்கடி மின்வெட்டு நிலவியது. அதனால் அந்நிகழ்ச்சியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் நிறைவில்...
மோடி அரசைக் கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற மறியல் போராட்டம் …
கும்பகோணம், ஜன. 24 –
இந்திய ஒன்றியத்தில் மோடி அரசு ஆட்சி பொறுப்பேற்று 8 வருடங்கள் முடிந்தது விட்டது. ஆனால் தனது தேர்தல் கால வாக்குறுதிகளை அவ்வரசு தற்போது நிறைவேற்றவில்லை எனவும், மேலும், மக்களுக்கு சேவை செய்கின்ற வங்கி, இன்சூரன்ஸ், நிலக்கரி, இரயில்வே உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின்...
மாசிமகா பெருவிழாவினை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் தீபக் ஜேக்கப் ..
தஞ்சாவூர், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் இன்று மாசிமக திருவிழா கொண்டாடப் படுவதை முன்னிட்டு, நாளை தஞ்சை மாவட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்திரவிட்டுள்ளார்.
டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் சிட்டி யூனியன் வங்கி இணைந்து கும்பகோணத்தில் நடத்திய இலவச இருதய சிகிச்சை...
கும்பகோணம், ஏப். 24 -
கும்பகோணத்தில் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் சிட்டி யூனியன் வங்கி மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் இணைந்து நடத்திய இலவச இருதய சிகிச்சை முகாம் நடைபெற்றது.
https://youtu.be/ZFA2YdX1TLs
இம்முகாமில் இலவச இருதய சிகிச்சை மற்றும் குடல் வயிறு சர்க்கரை நுரையீரல் மேல் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. சரஸ்வதி...























