பட்டுக்கோட்டையில் இரு சக்கர வாகனத்தில் ஆட்டை திருடிச் சென்ற 2 நபர்கள் கைது…
பட்டுக்கோட்டை, மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
பட்டுக்கோட்டையில் வீட்டில் கட்டியிருந்த ஆட்டை லாவகமாக திருடி இருசக்கர வாகனத்தில் தூக்கிச் சென்ற சிசிடிவி காட்சிகள் இன்று சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது - திருட்டு சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே ஆடுகளை திருடிய குற்றவாளிகள்...
ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் பூண்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட இரண்டு வகுப்பறை திறப்பு...
பூண்டி, மார்ச். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சியில் குழந்தை பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரு.28 லட்சம் மதிப்பிலான புதியதாக கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இரண்டு வகுப்பறைகள் திறப்பு விழா அப்பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது....
கண்ணீர் மல்க திருவள்ளூர் கோட்டாட்சியரிடம் மனுவளித்த மறைந்த இராணுவ வீரரின் 75 வயது மனைவி … அதிமுக பிரமுகரிடம்...
திருவள்ளூர், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்...
திருவள்ளூர் அருகே மறைந்த ராணுவ வீரரின் மனைவி 75 வயது மூதாட்டியின் சொத்துக்களை அபகரித்த அதிமுக பிரமுகர் இடமிருந்து தன்னுடைய நிலத்தை மீட்டுத் தரும்படி கோட்டாட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனுவளித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அடுத்த ஆவடி நந்தவன மேட்டூர்...
காஞ்சிபுரம் : குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து இளம் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4...
பெரிய காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி 5 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நான்கு பேரை கைது செய்து தலைமறைவாகிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இவ் வழக்கு குறித்து பாலுசெட்டி...
பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற வருவாய் கிராமநிர்வாக உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் ..
பொன்னேரி, நவ. 24 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி வருவாய் கிராம நிர்வாக உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பதவி உயர்வு, காலமுறை ஊதியம், மாற்று திறனாளிகளுக்கு 2500 பயணப்படி, கிராம உதவியாளர்...
பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையத்தை தனியார் மருத்துவ மனைக்கு தாரை வார்ப்பதைக் கண்டித்து கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், ஜன. 28 -
கும்பகோணம் மையப்பகுதியான நகர மேல் நிலைப்பள்ளி அருகே டாக்டர் பெசன்ட் சாலையில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் 25 ஆண்டு காலத்திற்கு மேலாக இயங்கி மாதம் தோறும் 20 முதல் 23 லட்ச ரூபாய் வரை வியாபார பரிவர்த்தனைகளை செய்து வருகிறது.
https://youtu.be/nFGLtW_cfcY
இச்சேவை...
திருவிடைமருதூர், திருப்பனந்தாள் பகுதி நேர அரசு மருத்துவமனைகள் முழுநேரம் செயல்பட அரசு உத்தரவு : எம்.பி...
கும்பகோணம், அக். 19 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தொகுதிக்குட்பட்ட, திருவிடைமருதூர் அரசு மருத்துவமனை மற்றும் திருப்பனந்தாள் அரசு மருத்துவமனை ஆகிய இரு மருத்துவமனைகளும் தமிழக அரசு, மக்கள் நல்வாழ்வுத்துறையால், முழு நேர மருத்துவமனையாக தகுதி உயர்த்தப்பட்டுள்ளது, இதனை, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ இராமலிங்கம் முன்னிலையில், தமிழக...
பித்ரு தோஷ நிவர்த்திக்காக அதிகாலை முதல் கும்பகோணம் மகாமகம் குளம் மற்றும் பொற்றாமரைக் குளம் மற்றும் காவிரி ஆற்றில்...
கும்பகோணம், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் பித்ரு தோஷ நிவர்த்திக்கு மிக சிறப்பான பரிகார தினமாக கருதப்படும் நாள் மாசிமகமாகும். அதனால், மாசிமகத் தீர்த்தவாரியின் போது நீராடினால் பலவித நன்மைகள் கிடைக்கும். எனவும், மாசி மகத்தன்று...
கோரை மண் மற்றும் ஆற்று மணலை திருடுவதாக புகார் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஆமூர் கிராம மக்கள் ….
சோழவரம், மே. 31 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகேவுள்ள ஆமூர் கிராமத்தில் சுமார் ஒரு லட்சம் விவசாய நிலங்களுக்கு பாசன நீர் வழங்கக் கூடிய மிகப் பெரிய ஆமூர் ஏரி அப்பகுதியில் உள்ளது.
மேலும் விவசாய பாசனத்திற்கு மட்டுமல்லாது, இவ் ஏரி நீர் அப்பகுதி கிராம மக்கள் அன்றாட...
கும்பகோணம் : 31 ஆண்டுகளாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் உபகரணங்களை வழங்கி...
கும்பகோணம், அக். 23 -
கும்பகோணத்தில் தொடர்ந்து 31 ஆண்டுகளாக ஏழை, எளிய பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் உபகரணங்களை வழங்கி வரும் தஞ்சை மாவட்டம் சோழிய வேளாளர் சங்கம் வழங்கி வருகிறது.
அதனைத் தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டுக்கான உதவிகளை இன்று 45 பேருக்கு,...





















