திருவண்ணாமலை: கடலாடி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியால் பள்ளி மூடல்
திருவண்ணாமலை, செப்.8-
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கடலாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவருக்கு கடந்த மாதம் 29ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டு கொரோனா பரிசோதனை செய்திருந்தார்.
இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவ...
ரூ. 26.51 கோடி மதிப்பீட்டில் குஞ்சலம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையம் திறப்பு விழா : தமிழ்நாடு...
ஊத்துக்கோட்டை, பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ..
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட குஞ்சலம் கிராமத்தில் ரூ. 26.51 கோடி மதிப்பிட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். மேலும் அத்துணை மின் நிலையம்...
வினாஸ்ரீ யோகா பயிற்சி பள்ளி மாணவர்கள் மீண்டும் உலக சாதனை படைத்து அசத்தல் !
திருவள்ளூர் ஏப்ரல் -7
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வினா ஸ்ரீ யோகா பயிற்சி பள்ளியை சேர்ந்த இருபத்தி ஆறு மாணவர்கள் டெல்லி யோகா ஹெல்த்கேர் இன்ஸ்டியூட் மற்றும் சென்னை மீனாட்சி யூனிவர்சிட்டி இணைந்து ஆன்லைன் மூலம் 5 முதல் 70 வயது வரை ஆண் பெண் இருபாலரும் பங்கேற்ற...
குடியரசுதின அணிவகுப்பு விழாவில் தமிழக அரசு சார்பிலான அலங்கார ஊர்தி பங்கேற்க மத்தியரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் … அகில...
கும்பகோணம், ஜன. 18 -
டெல்லியில் நடைபெறும் குடியரசுதின அணிவகுப்பில், தமிழக அரசு சார்பிலான அலங்கார ஊர்தியை அனுமதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில பாரத இந்து மகா சபா தேசிய துணை தலைவர் த பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
https://youtu.be/qnf-WP1eJTU
மேலும், கொரோனா பரவலை காரணம் காட்டி...
டார்ச் லைட் அடித்து நூதன முறையில் திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியர் …...
திருவாரூரில், 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் டார்ச் லைட் அடித்து நூதன முறையில் ஆர்பாட்டதில் ஈடுபட்டனர்.
திருவாரூர், ஆக. 30 -
திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமையில் ஆர்ப்பாட்டம்...
ராகுல்காந்தியின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததைக் கண்டித்து பொன்னேரி வட்டார காங்கிரஸ் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்...
பொன்னேரி, ஜூலை, 07 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் மேல் முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை கண்டித்து, பொன்னேரி வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் அண்ணா சிலை அருகே வழக்கறிஞர் கார்த்திகேயன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்திற்கு...
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட அய்யம்பேட்டை பேரூராட்சி 9 வார்டு திமுக வேட்பாளர் களத்தில் திடீரென மயங்கி விழுந்து...
தஞ்சாவூர், பிப். 17 -
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9வது வார்டில் திமுக வேட்பாளராக போட்டியிடுபவர் அனுசியா. இவர் அய்யம்பேட்டை பேரூர் திமுக துணை செயலாளராக இருந்து வந்தவர். இவர் அய்யம்பேட்டை காந்திநகரில் குடியிருந்து வந்தார். இன்று இறுதி கட்ட பிரச்சாரத்தில் திமுக நிர்வாகிகளுடன்...
அக் 6 ல் இணையவழி பயிற்சி தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்
சென்னை, அக், 4 –
சென்னையிலுள்ள தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வரும் அக் 6-2021 அன்று காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை இணையவழி பயிற்சி தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது.
இம்முகாமில் 18 வயதிற்கு மேற்பட்ட சுய தொழில் தொடங்க...
கபிஸ்தலம் கோவில் திருவிழாவிற்கு சென்ற ஆறு குழந்தைகள் உட்பட 24 பேரை கொட்டிய கதண்டு வண்டு : மயக்க...
கும்பகோணம், ஆக. 12 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுகா, கபிஸ்தலம் துரும்பூர் ஊராட்சிக்குட்பட்ட வீராஞ்சேரி கிராமத்தில் உள்ள உவமை காளியம்மன் கோவிலுக்கு பால்குடம், காவடி எடுப்பதற்காக திருவைகாவூர் கிராமத்தில் உள்ள மண்ணி ஆற்றின் பாலம் அருகில் அரச மரத்தடியில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர்.
அப்போது, பால்குடம் எடுப்பதற்காக அங்கு...
சமையல் எரிவாயு உருளையை பாடைக்கட்டி மேளம் கொட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் சைக்கிள் பேரணி...
கும்பகோணம், அக். 30 -
கும்பகோணம் அருகே அம்மாபேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் இருச்சக்கர வாகனத்தை கட்டி இழுத்துக் கொண்டும் சமையல் எரிவாயு உருளைய் பாடைக்கட்டி எடுத்துச் சென்றும் நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்ட ஊர்வலம்...





















