கும்பகோணம் : 75 கிலோ குட்கா … கடத்தி வரப்பட்ட காருடன் பறிமுதல் : ஒருவரை கைது...
கும்பகோணம், டிச. 22 -
கும்பகோணத்தில் சக்கரபாணி சுவாமி கோவில் அருகில் காரில் தடைசெய்யப்பட்ட குட்கா கடத்தப்படுவதாக கிழக்கு காவல் நிலைய காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து காருடன் 75 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, சுந்தரப்பெருமாள் கோவிலை சேர்ந்த விநாயகம் என்பவரை கைது செய்து போலீசார்...
அதிமுக மாணவரணி சார்பில் , கும்பகோணத்தில் மறைந்த மொழிப்போர் தியாகிகளின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி வீரவணக்கம் ..
கும்பகோணம், ஜன. 25 -
கும்பகோணத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி. கே. பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பில் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து கடந்த 1965 ஜனவரி 25-ம் தேதி தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம், உலகம் கண்டிராத மாபெரும் புரட்சியாகும்.
https://youtu.be/79D5v1Rj9Hg
இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965...
பச்சைபாஸ் சில்க்ஸ் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நடைப்பெற்ற பிரம்மாண்டமான கோலப்போட்டி !
pic file copy
திருவண்ணாமலை மார்ச். 08 -
காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் சார்பில் மகளிர் தினத்தையட்டி பிரமாண்ட கோலப்போட்டி நேற்று காலை திருவண்ணாமலை கிரிவலப்பாதை ஐஸ்வரேஸ்வரர் கோவில் அருகில் நடைபெற்றது.
காலை 7 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் முன்பதிவு செய்து இருந்த 580 பேர் பங்கேற்றனர். சில போட்டியாளர்கள் தங்களின்...
வாணியம்பாடி அருகேவுள்ள திம்மாம்பேட்டை கிராமத்தில் நடைப்பெற்ற இலவச மருத்துவ முகாம் : பயனடைந்த 200க்கும் மேற்பட்ட மருத்துவ...
வாணியம்பாடி, ஜன. 03 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஹரிகிருஷ்ணன்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுக்கா திம்மாம்பேட்டை கிராமத்தில் கடந்த 1 ஆம் தேதி மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைப்பெற்றது மேலும் அம் முகாமினை STUDENTS POWER OF INDIA, நேரு யுவகேந்திரா - வேலூர், AR -...
பார்வையிழந்த 100 மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் தொடங்கிட முதலீடு வழங்கிய புள்ளிலைன் ஊராட்சிப் பகுதியைச் சார்ந்த ஸ்ரீ ஹரி...
செங்குன்றம், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ….
திருவள்ளூர் மாவட்டம், புள்ளிலைன் ஊராட்சிப் பகுதியில் வசித்து வரும் ஸ்ரீஹரிநிவாஸ் குடும்பத்தைச் சார்ந்த சூர்யா ரேஷ்மா தம்பதியர்களின் மகன் ஹேதவ் யாஷ்மனின் முதலமாண்டு பிறந்தநாள் விழா மற்றும் ஸ்ரீலைமகள் டிரான்ஸ் போர்ட் நிறுவனத்தின் வெள்ளிவிழாவும் செங்குன்றம் பகுதியில்...
பட்டுக்கோட்டையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 11 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பெண்கள் கைது…
பட்டுக்கோட்டை, மே. 25 -
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூர் மாவட்டம்,
பட்டுக்கோட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்த முனியம்மாள் என்பவர் வீட்டில் கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவல் படி பட்டுக்கோட்டை டிஎஸ்பி பாஸ்கர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் வீட்டில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
https://youtu.be/Kzb30FgnmLY
அப்போது...
ஆவடி அடுத்த அயப்பாக்கம் ஊராட்சி கிராமசபைக் கூட்டம் : சிறப்பு அழைப்பாளராக எம்.பி. டி.ஆர் பாலு பங்கேற்பு
ஆவடி அடுத்த அயப்பாக்கம் ஊராட்சி கிராம சபைக் கூட்டம் கரிய மாணிக்கம் கோயில் அருகில் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீபெரும்பத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் .பாலு பங்கேற்றார்.
ஆவடி, அக். 2 -
அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஸ்ரீ பெரும்பத்தூர் நாடாளுமன்ற...
முடிச்சூர் கிராம ஊராட்சி தலைவராக வெற்றிப் பெற்ற சுயேட்சை வேட்பாளர் பொறியாளர் சிந்துலேகாவிற்கு ஜெய் சிவசேனா வாழ்த்து...
செங்கல்பட்டு, அக். 15 –
செங்கல்பட்டு மாவட்டம் தாமஸ்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முடிச்சூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு மொத்தம் 7 பேர் மனு தாக்கல் செய்தனர். அதில் இருவர் வேட்புமனுவை திரும்ப பெற்றுக் கொண்டனர் 5 பேர் மட்டும் இறுதியில் போட்டியிட்டு களத்தில் இருந்தனர். அதில்...
மதுரவாயலில் உயர் மின்னழுத்த மின்சாரம் தாக்கி ஒருவர் பலி மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவ மனையில் அனுமதி !
மதுரவாயல், ஏப். 13 -
மதுரவாயலில் விளம்பரப்பலகை மாட்ட முயன்ற போது உயர் அழுத்த மின்சாரம் தாக்கி ஓட்டுநர் பலியானார் அவருடன் இருந்த மற்றொருவருக்கு படுகாயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் என்ற அப்பு (37) இவர் தனியார் நிறுவனத்தில் சரக்கு...
கும்பகோணத்தில் மக்கள் அரைமணி நேரத்திற்கும் மேலாக போக்கு வரத்து நெரிசலில் அவதி ..
கும்பகோணம், ஜூன். 13 -
இன்று காலை கும்பகோணத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டதாளும் மேலும் வைகாசி மாதத்தில் கடைசி சுபமுகூர்த்த தினம் என்பதாலும், சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அதிக அளவில் மக்கள் கும்பகோணம் நகரில் கூடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
https://youtu.be/7jN-W2MVdiM
கோடை விடுமுறை முடிந்து தமிழகம்...






















