Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

உயிரிழந்த மீனவரின் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 200 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் …...

எண்ணூர், ஆக. 24 - எண்ணூர் கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற மீனவரின் படகு கொசஸ்தலை ஆற்றில் கவிழ்ந்து மீனவர் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து. அப்பகுதி மீனவர்கள் இச்சம்பவத்திற்கு வட சென்னை அனல் மின்நிலைய மூன்றாம் நிலை விரிவாக்கப் பணியே காரணம் என புகார் தெரிவித்து அப்பகுதி...

ரூ.8.50 இலட்சம் மதிப்பீட்டில் நந்தியம்பாக்கம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய அரசு நியாய விலைக்கடை கட்டடம் : மக்கள்...

நந்தியம்பாக்கம், டிச. 29 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ராஜீவ் காந்தி நகரில் ரூ. 8.50 இலட்சம் மதிப்பீட்டில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நியாயவிலைக்கடை கட்ட டத்திறப்பு விழா இன்று அப்பகுதியில் நடைப்பெற்றது. அவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர்...

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கோடைக்கால நீர் மோர் பந்தல் திறந்து வைத்த அதிமுக மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ் …

மயிலாடுதுறை, ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம்,. புத்தூர்,  கொள்ளிடம், சீர்காழி, செம்பனார் கோயில் மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில், கோடை வெப்பத்தை தனிக்க மக்களுக்கு நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவின் பேரில்,  அ.தி.மு.க.....

தாகம் தீர்த்தவர்கள் வீட்டில் கைவரிசையைக் காட்டிய திருடர்கள் : சி.சி.டி.வி. கேமராவில் உருவம் சிக்கியதால் 2 பெண்கள் உள்ளிட்ட...

திருவாலங்காடு, மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், திருவாலங்காடு அருகேவுள்ள சக்கரமநல்லூர் கிராமத்தில் வெயிலுக்காக அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒதுங்கியவர்கள் தாகத்திற்கு தண்ணீர் கேட்டு குடித்து விட்டு, பின்பு வெயில் அதிகமாக இருக்கிறது சற்று திண்ணையில் இளைப்பாரி செல்கிறோம் என...

அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இருளில் அவதிப்படும் திருவாரூர் இரயில் நிலைய பயணிகள் ….

திருவாரூர், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ... திருவாரூர் இரயில் நிலையத்தில் இருந்து தினசரி சென்னைக்கு இரவு கம்பன் மற்றும் பாமனி ஆகிய இரண்டு விரைவு பயணிகள் இரயில் இரவு 10.50 மற்றும் 11.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படுகிறது.  அதுப் போன்று வெள்ளிக்கிழமை தோறும் சென்னைக்கு திருவாரூரில்...

இரும்பு நெஞ்சத்துக் குள்ளும் இளகிய மனது – காவல் துறைக் காவலர்கள் ஒன்றுக்கூடி செய்து முடித்த இலக்கியா வளைக்...

இரும்பு நெஞ்சத்துடன் பணி யாற்றி வரும் காவல் துறைக் காவலர்கள் நெஞ்சங் களிலும் இளகிய மனது உண்டா ? என்றெண் ணும் அளவிற்கு உடன் பணி யாற்றி வரும் இலக்கியா எனும் பெண் காவலருக்கு செங்கல் பட்டு தாலுகா காவல்நிலைய காவலர்கள் ஒன்றாகக் கூடி நடத்தி வைத்த...

திருவண்ணாமலை நகராட்சியில் தூய்மைப்பணி முகாம் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை நகராட்சியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தூய்மை அருணை இயக்கம் சார்பில்  “மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம்”  பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்து ஆய்வு செய்தார். திருவண்ணாமலை, செப். 23 - திருவண்ணாமலை நகராட்சியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தூய்மை அருணை இயக்கம் சார்பில்; “மாபெரும்...

கும்பகோணம் : 75 கிலோ குட்கா … கடத்தி வரப்பட்ட காருடன் பறிமுதல் : ஒருவரை கைது...

கும்பகோணம், டிச. 22 - கும்பகோணத்தில் சக்கரபாணி சுவாமி கோவில் அருகில் காரில் தடைசெய்யப்பட்ட குட்கா கடத்தப்படுவதாக கிழக்கு காவல் நிலைய காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து காருடன் 75 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, சுந்தரப்பெருமாள் கோவிலை சேர்ந்த விநாயகம் என்பவரை கைது செய்து போலீசார்...

அதிமுக மாணவரணி சார்பில் , கும்பகோணத்தில் மறைந்த மொழிப்போர் தியாகிகளின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி வீரவணக்கம் ..

கும்பகோணம், ஜன. 25 - கும்பகோணத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி. கே. பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பில் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து கடந்த 1965 ஜனவரி 25-ம் தேதி தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம், உலகம் கண்டிராத மாபெரும் புரட்சியாகும். https://youtu.be/79D5v1Rj9Hg இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965...

பச்சைபாஸ் சில்க்ஸ் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நடைப்பெற்ற பிரம்மாண்டமான கோலப்போட்டி !

pic file copy திருவண்ணாமலை மார்ச். 08 - காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் சார்பில் மகளிர் தினத்தையட்டி பிரமாண்ட கோலப்போட்டி நேற்று காலை திருவண்ணாமலை கிரிவலப்பாதை ஐஸ்வரேஸ்வரர் கோவில் அருகில் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் முன்பதிவு செய்து இருந்த 580 பேர் பங்கேற்றனர். சில போட்டியாளர்கள் தங்களின்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS