Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வாழ்கவளமாக…. கருஞ்சீரகத்தின் கற்பனைக் கெட்டா கருணை .. டாக்டர் காளிமுத்துவின் மருத்துவக் குறிப்புகள்

 கருஞ்சீரகம் விதையை மட்டும் கொஞ்சம்* வாயில போட்டு மெல்லுங்க… சர்க்கரை நோய் ஓடியே போயிடும்.... தமிழர்களின் வீடுகளில் பயன்படுத்தப்படுகிற முக்கியமான மூலிகைகளில் ஒன்று தான் கருஞ்சீரகம். இதை நாம் ஏன் கட்டாயம் வீட்டில் வைத்திருக்க வேண்டுமென்றால் அது எல்லோர் வீடுகளிலும் அடம்பிடித்து உட்கார்ந்திருக்கிற சர்க்கரை நோய், ரத்த...

முகலிவாக்கம் : டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுனர் நல சங்கம் சார்பில் 26 ஆம் ஆண்டு ஆயுத பூஜை...

குன்றத்தூர், அக். 29 - முகலிவாக்கம் ஊராட்சி ஆட்டோ நிறுத்தம் டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுனர் நலச் சங்கம் சார்பில் இருபத்தி ஆறாம் ஆண்டு ஆயுத பூஜை நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் ஏழை ஏளியோருக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினார்கள். குன்றத்தூர் ஒன்றியம் முகலிவாக்கம் ஊராட்சி மன்ற எதிரில் அமைந்துள்ள டாக்டர்...

திருவள்ளூர் : பொன்னேரியில் நியாயவிலைக் கடை ஊழியர்கள் 11 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் ..

பொன்னேரி, ஜூன். 08 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தமிழ்நாடு அனைத்து நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் அம்பேத்கர் சிலை அருகே 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கார்த்திக். மாவட்ட பொருளாளர்...

திருவிடைமருதூரில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள 10.6 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல் .. அண்ணன்,...

கும்பகோணம், செப். 08 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அம்மாச்சத்திரத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனை பார்வையிட்ட தஞ்சை காவல்துறை துணை தலைவர் டிஐஜி கயல்விழி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், https://youtu.be/rFnfuzRo3tE அம்மாச்சத்திரம் கடைவீதி பகுதியில் குடோன் அமைத்து தமிழக...

மணப்பாக்கம் பாபுஜி மெமொரியல் ஆசிரமத்தில் நடைப்பெற்ற யோகா பயிற்சி வகுப்பு : சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன்...

மணப்பாக்கம், ஏப். 10 - மணப்பாக்கத்தில் உள்ள மெமொரியல் ஆசிரமத்தில் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் மற்றும் ஹார்ட்ஃபுல்னெஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய யோகா பயிற்சி வகுப்பில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிக ஆர்வத்துடன் பங்கேற்றனர். மேலும், இவ் ஆசிரமத்தில் பங்கேற்ற "அனைவருக்கும் தியானம், மற்றும் அனுதினமும் தியானம்"...

எஸ்.பி.ஐ. வங்கியை முற்றுகையிட்டு போராட முயன்ற செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் : தடுத்து நிறுத்த முயன்ற...

செங்கல்பட்டு, ஏப். 20 - அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து, தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராகுல்...

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட தமிழ்நாடு அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு :...

சென்னை, ஆக. 29 – தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த மறைந்த பேரறிஞர் அண்ணா  1968 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரலாற்று சிறப்பு மிக்க இருமொழிக்கொள்கை எனும் தீர்மனத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றினார். அந்நாள் முதல் இந்நாள்வரை தமிழ்நாடு அரசு அக்கொள்கையை பின்பற்றி வருவதோடு பல துறைகளிலும்...

பாகல்மேடு கிராமத்தில் நடைப்பெற்ற தூய்மைப்பணியாளர்கள் மற்றும் காவலர்கள் குடும்பத்தைச் சார்ந்த 53 நபர்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கி மகிழ்வித்த...

கன்னிகாபுரம், ஜன. 11 - தம்பட்டம் செய்திகளுக்காக பெரியபாளையம் செய்தியாளர் சீனிவாசன்  திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகாபுரம் ஊராட்சியில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் ஸ்ரீ சாய்தர்ஷன் அறக்கட்டளை அவ் அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அப்பகுதியில் உள்ள வறுமையின் காரணமாக கல்வி மருத்துவம் உள்ளிட்ட பாதிப்புக்குள்ளான...

திருத்தணி ஜி.ஆர்.டி கல்லூரி வளாக கூட்டரங்கில் நடைப்பெற்ற 2500 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி ….

திருத்தணி, பிப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட ம், திருத்தணி  ஜிஆர்.டி கல்லூரி   கூட்ட அரங்கில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர்,   தலைமையில்...

பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக பொது தகவல் வழங்கும் அலுவலருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் – ...

திருவள்ளூர், பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்.. திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூர் ஊராட்சி சம்பந்தமான சில தகவல்கள் கோரி கடந்த 2020 ஆம் ஆண்டு பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக பொது தகவல் அலுவலருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது ஆனால் மனுவினைப் பெற்றுக் கொண்ட அத்தகவல் அலுவலர் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தின்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS