Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவாரூர் மடப்புரம் ஓடம் போக்கி ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணிக்கான துவக்க விழா …

திருவாரூர், மார்ச். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சுமார் ரூ.4.06 கோடி மதிப்பில் திருவாரூர் மடப்புரம் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை திருவாரூர் மாவட்ட...

சென்னை மெரினா கடற்கரையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு மணல் சிற்பம் : ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்...

சென்னை, அக். 27 – ஊழல் ஒழிப்பு தொடர்பாக சர்தார் வல்லாய் படேல் பிறந்த நாள் அக் 31 வரும் வாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் விழிப்புணர்வு வாரம் கடைப் பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அக். 26 முதல் நவ 1 -2021...

காஞ்சிபுரம் : உதயசூரியன் 16 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி : திருவுருவச்சிலையை திறந்து வைத்து விடுதலைச்...

காஞ்சிபுரம், டிச. 25 - விடுததை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி மேற்கு மாவட்ட துணை செயலாளர் க.உதயசூரியன் 16 ஆம் நாள் நினைவேந்தல் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த வெல்லப்பாக்கம் பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்று மறைந்த உதயசூரியனின்...

நகை வாங்குவது போல் நடித்து, கடையிலிருந்து 134 கிராம் தங்க ஆபரணங்களை திருடிச் சென்ற இரண்டு மர்ம நபர்கள்...

கும்பகோணம், மே. 11 - கும்பகோணம் மாநகர பெரிய கடை வீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நகைக் கடைகள் உள்ளது. அதில் திருமலை பாலாஜி என்ற நகைக்கடையில், நகைகள் வாங்குவது போல இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் அக்கடைக்கு வந்துள்ளனர். தொடர்ந்து, அம் மர்ம நபர்கள் நகைகள் வாங்குவது...

ஆரியத்திடல் அருள்மிகு ஸ்ரீருத்ர மகா காளியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற ஆவணி திருவிழா : பக்தி பரவசத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட...

கும்பகோணம், செப். 01 – கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள அரியநாயகிபுரம், என்கிற அரியதிடல் ஆதி நந்தவனத்திற்குள் பூர்வீகமாகியுள்ள அன்னதான சிவன் திருக்கோவிலில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ ருத்ர மஹா காளியம்மன் ஆலயமாகும். ஆண்டு தோறும் அவ்வாலயத்தில் ஆவணி திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். அதுபோல இவ்வாண்டும் அவ்விழா கடந்த 27 ஆம்...

சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் பாபநாசம் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சரவணன் நடன காணொளி … வாழ்த்துகள் தெரிவிக்கும்...

பாபநாசம், பிப். 12 - தம்பட்டம் செய்திகளுக்காக  பாபநாசம் செய்தியாளர் … https://youtu.be/bdchuTeAvYE தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெகுச்சிறப்பாக நடைபெற்ற முப்பெரும் விழாவில், பத்தாம் வகுப்பு ஆசிரியர் சரவணன் தொட்டு தொட்டு பேசும் தென்றல் பாடலுக்கும், டாடி மம்மி வீட்டில் இல்லை...

கால்களை ஆரத் தழுவிய கடலலையில் ஆடிப்பாடி ஆரவாரம் செய்த பார்வைத் திறன் இழந்த மாணாக்கர்கள் ..

தஞ்சாவூர், மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மேம்பாலம் பகுதியில் செயல்படும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் , சாதாரண மாணவர்களைப் போல் தாங்களும் கடலினுள் சென்று காலை நனைத்து தண்ணீரில் மிதந்து அதன் அனுபவத்தை பெற ஆசைப்பட்டனர். அவர்களின் கனவை...

பூங்காவை அகற்றி விட்டு மண்டல அலுவலகம் கட்ட முயற்சிக்கும் கும்பகோணம் மாநகராட்சி : நிர்வாகத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில்...

கும்பகோணம், ஆக. 02 - கும்பகோணம் மாநகராட்சியின்  48 வது வார்டு, சாக்கோட்டையில் உள்ள சீனிவாச நகராகும். மேலும் அப்பகுதியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில், ஒரு கோடி மதிப்பீட்டில், பூங்கா கட்டப்பட்டு அப்பூங்காவினை அப்பகுதி...

காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினால் பொதுமக்கள் மூக்கை மூடிக்கொண்டு வங்கிக்கும் ஏடிஎம் க்கும் செல்லும் அவலம் ..

காஞ்சிபுரம், மார்ச். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி மாநகராட்சிக்கு உட்பட்ட சாலை தெருவில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையத்தின் முன்பாகவுள்ள பாதாள சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதால் பொதுமக்கள் வங்கிக்கும் ஏ.டி.எம். மையத்திற்கும் செல்லும் அவர்கள் தங்கள் மூக்கை மூடிக்கொண்டும்...

இந்தியாவில் பணியாற்றும் பெண்களில் 43 சதவீதத்தினர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் : தற்போது பெண்களின் நிலை உயர்ந்துள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி...

திருவாரூர், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் … திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி தலைவி மற்றும் அமைச்சர்  டி.ஆர்.பி ராஜா கலந்து கொண்டு    690 மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். தொடர்ந்து மாணவிகளிடையே உரைநிகழ்த்திய அமைச்சர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS