தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் : காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உத்திரமேரூர் சட்டமன்ற...
காஞ்சிபுரம், செப். 17 -
நேற்று காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட விழா நடைப்பெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க. சுந்தர் இத்திட்டத்தினை துவக்கி வைத்தார்.
https://youtu.be/dtInuJMH5cs
தமிழ்நாடு முதலமைச்சர்...
கும்பகோணம் : பஸ்ஸில் பயணம் செய்த பெண்களிடம் சில்மிஷம் செய்த டிப்டாப் ஆசாமிக்கு அடிஉதை …
கும்பகோணம், பிப், 7 -
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்திற்கு வந்த பேருந்தில் பயணம் செய்த பெண்களிடம் சில்மிஷம் செய்த நபருக்கு தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
நேற்று முன் தினம் இரவு தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்திற்கு அரசு பேருந்தில் பலர் பயணம் செய்திருந்த நிலையில்,
முன் பகுதியில் உள்ள...
ஊருக்குள் புகுந்த முதலையால் கடமங்குடி கிராமத்தில் பரபரப்பு : நீண்ட போராட்டத்திற்கு பின்பு முதலையைப் பிடித்து கொள்ளிடம் ஆற்றில்...
கும்பகோணம், ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
கும்பகோணம் அருகே கடமங்குடி கிராமத்திற்குள் புகிந்த முதலையால் அங்கு பரபரப்பு நிலவியது. நீண்ட போராட்டத்திற்கு பின்பு முதலையை பிடித்து பாதுகாப்பாக கொள்ளிடம் ஆற்றில் வனத்துறையினர் விட்டனர்.
https://youtu.be/CHK5_lIkkTs
கும்பகோணம் அருகே, திருவிடைமருதூர் தாலுக்கா, திருப்பனந்தாள் ஒன்றியம் மகாராஜபுரம் ஊராட்சிக்கு...
ஒரே நாளில் 5 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென் மண்டல பைப் லைன்...
செங்கல்பட்டு, ஜூலை. 13 -
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் குழாய் பதித்தல் பிரிவு, செங்கல்பட்டு மாவட்ட அலுவலகம் சார்பில் அம்மாவட்டம் முழுவதும் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அப்பகுதி மக்களுக்கும், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது.
மேலும் சுற்றுப்புற...
திருவள்ளூர்: தேசிய லோக் அதாலத் மூலம் 2,764 வழக்குகளில் முடிவு ஏற்பட்டு, மாவட்டம் முழுவதும் ரூ.19 கோடி...
திருவள்ளூர் செப் 14 :
திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில், தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது.
இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) சுபத்ரா தேவி தலைமை தாங்கி...
சிதிலமடைந்த வங்கநகர் ஓவர்குடி கிராம இணைப்புச் சாலையை சீரமைக்க உத்தரவிட்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ : நன்றி...
திருத்துறைப்பூண்டி, மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி…
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் இணையும் வங்கநகர் ஓவர்குடி கிராம இணைப்புச்சாலை பிரதம மந்திரி கிராம இணைப்புச் சாலை திட்டத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு போடப்பட்டதாகும்.
இந்நிலையில் அச்சாலை தற்போது முற்றிலும் சேதம் அடைந்து வாகனம் மற்றும் பொதுமக்களின்...
சோழவரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் நடைப்பெற்ற திடீர் சாலை மறியல் போராட்டம் : மாணவர்கள் உள்ளிட்ட 200 க்கும்...
சோழவரம், ஜூலை. 04 -
சோழவரம் அருகே பத்தாண்டுகளாக சிதிலமடைந்து சீரமைக்கப்படாத நிலையில் சாலை இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள். மேலும் அப்பகுதில் புதிய சாலை அமைத்துதர வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட அப்பகுதி கிராம மக்கள், அப்பகுதியில் உள்ள கொல்கத்தா நெடுஞ்சாலையின் சர்வீஸ்...
கும்பகோணம்: காவல்துறையை கண்டித்து விடுதலைசிறுத்தைக் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்
கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சேலம் கொடிக்கம்பம் நடுவதில் பிரச்சனை எழுந்ததைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை நிர்வாகி மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்தும் அதே இடத்தில் கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி அளிக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம், செப் . 24 -
கும்பகோணத்தில் விடுதலை...
பல்லடம் செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய மர்மக் கும்பல் … கண்டன முழக்கமிட்டு திருவள்ளூர்...
திருவள்ளூர், சனவரி. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் செய்தியாளர் மாறன் ….
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதி நியூஸ் 7 செய்தியாளர் நேசபிரபுவை, மர்ம கும்பல் ஒன்று அவர் உடலில் 15 க்கும் மேற்பட்டப் பகுதியில் கொலை வெறித் தாக்குதலை நடத்திவுள்ளதாக தெரியவருகிறது. இந்நிலையில் அக் கொலை வெறிக்கும்பலால்...
நூறாண்டுகளுக்கு முன் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமையை திரும்ப பெற்ற திமுக அரசுக்கு கண்டனம் : தமிழ்நாடு ஆரம்ப...
பாபநாசம், ஏப். 23 -
பாபநாசத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் பயிற்சி பாசறை சார்பில் மாபெரும் புத்தகம் மற்றும் சணல் பொருட்கள் கண்காட்சி நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ச.மயில் நூறாண்டுக்கு முன்பு தொழிலாளர்கள் போராடிப்பெற்ற உரிமையை தற்போது திமுக...























