ஓசாபுரம் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீஅஸ்வத் நாராயண நாகதேவதைகள் மற்றும் மகா கணபதி தேவதை பிராணாப் பிரதிஷ்டை திருவிழா...
கிருஷ்ணகிரி, பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கருமலை தம்பி ...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேவுள்ள ஓசாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஅஸ்வத் நாராயண நாகதேவதைகள் மற்றும் மகாகணபதி தேவதை பிராணப் பிரதிஷ்டை திருவிழா நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற திரளான பக்தர்கள் தலையில் தேங்காயை உடைத்து தங்கள்...
மெதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா … 102 மாணவர்களுக்கு...
பொன்னேரி, பிப். 13 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மெதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நேற்று அப்பள்ளியின் வளாகத்தில் உள்ள கலையரங்கில் தலைமை ஆசிரியர் பத்மநாபன் தலைமையில் நடைப்பெற்றது.
மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர்...
கும்பகோணத்தில் நடைப்பெற்ற டெல்டா இன்னர் வீல் கிளப் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி ..
கும்பகோணம், செப். 12 -
கும்பகோணத்தில் டெல்டா இன்னர் வீல் கிளப் சார்பில், புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு, பாரம்பரியம் மிக்க அரிசி கண்காட்சி, சிறந்த ஆசிரியருக்கான விருதுகள் வழங்கல் மற்றும் ஏழை மாணவிகளுக்கு ரூ.30ஆயிரம் கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி ஹோட்டல் பாலாஜி கிரைண்டில் நடைபெற்றது. இதில்...
திருவிடைமருதூரில் நடைப்பெற்ற தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் : கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்...
கும்பகோணம், செப். 17 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் திமுக தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிப்படி தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை கலைந்திட வேண்டும். எனற தீர்மானம்...
தாய் மற்றும் தங்கை கண்முன்னே 3 பேர் கொண்ட மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞர் :...
புதுச்சேரி, ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரியில் கோயில் திருவிழா பால்குட ஊர்வலத்தில் தாய் மற்றும் தங்கை கண்முன்னே இளைஞர் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் சராமரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெரியார்...
வினாஸ்ரீ யோகா பயிற்சி பள்ளி மாணவர்கள் மீண்டும் உலக சாதனை படைத்து அசத்தல் !
திருவள்ளூர் ஏப்ரல் -7
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வினா ஸ்ரீ யோகா பயிற்சி பள்ளியை சேர்ந்த இருபத்தி ஆறு மாணவர்கள் டெல்லி யோகா ஹெல்த்கேர் இன்ஸ்டியூட் மற்றும் சென்னை மீனாட்சி யூனிவர்சிட்டி இணைந்து ஆன்லைன் மூலம் 5 முதல் 70 வயது வரை ஆண் பெண் இருபாலரும் பங்கேற்ற...
மின் கட்டண உயர்வைக் கண்டித்து புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : நூற்றுக்...
பொன்னேரி, செப். 22 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இன்று புரட்சி பாரதம் கட்சியின் வடக்கு மாவட்டம் சார்பில் சார்பில் தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் நடைபெற்றது.
இந்ந ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர்...
காஞ்சிபுரம் : பள்ளி மாணவர்கள் முன்னிலையில் ஆரிய பெரும்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய புதிய வகுப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்த...
காஞ்சிபுரம், ஜூலை. 07 -
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி 2020 - 2022 ஆண்டு மேம்பாட்டு நிதியின் கீழ் 17.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஆரிய பெரும்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளி வகுப்பறை கட்டிடத்தை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் பள்ளி மாணவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.
மேலும்,...
கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் ? திமுகவா … அதிமுகவா .. பொழுது விடிந்தால் புதிர் விலகும் !...
கும்பகோணம், பிப். 21 -
கும்பகோணம் மாநகரம் என்பது சைவ மற்றும் வைணவ கோயில்கள் நிறைந்த கோயில் நகரமாகும். இந்நகரம் 1866-ம் ஆண்டு முதல் நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டு கணக்கின்படி ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 113 பேர் 45 வார்டுகளில் வசிக்கின்றனர். கடந்த 1866-ம்...
அதிக கட்டண வசூலில் ஈடுப்படும் தனியார் கல்வி நிறுவனங்களை சுட்டிக்காட்டி நடித்த புதூர் கிராம தொடக்கப் பள்ளி மாணவர்கள்...
திருவள்ளூர், பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அருகே உள்ள புல்லரவாக்கம் ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது, அவர்களிடம் இருந்து பணம் அதிகடியான கட்ணங்கள் வாங்குவதை பள்ளி மாணவர்கள் தத்ரூப...
























