கும்பகோணம் : காந்தி பூங்காவில் முப்படை தளபதி பிபின் ராவத் திருவுருவப் படத்திற்கு இந்துமக்கள் கட்சி அனுமான் சேனா...
கும்பகோணம், டிச. 9 -
கும்பகோணத்தில் மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்க்கு இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் வீரவணக்கம் செலுத்தினார்கள்.
கும்பகோணத்தில் காந்தி பூங்கா முன்பு இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் நேற்று கோவையில்...
சென்னை ஓ.எம்.ஆர். சாலையில், ஸ்சுவிகி விற்பனையாளர் போல் ஆடையணிந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது
சென்னை, ஜன. 22 -
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை நாவலூர் பகுதியில் உள்ள புட் ஸ்ட்ரீட் அருகே ஆன்லைன் ஸ்சுவிகி டெலிவரியில் வேலை செய்வது போல் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கானத்தூர்...
கும்பகோணம் : தனியார் பேரூந்து சமுதாயக்கூடம் சுற்றுச்சுவரில் மோதி விபத்து : 50 க்கும் மேற்பட்ட பயணிகள் அதிஷ்டவசமாக...
சுவாமிமலை அருகே சுந்தரபெருமாள் கோவில் சமுதாய கூடத்தின் சுற்றுச்சுவரில் தனியார் பஸ் மோதி விபத்துக்கு உள்ளானது அதில் பயணம் செய்த 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கும்பகோணம், டிச. 18 -
கும்பகோணம் சுவாமிமலை அருகே சுந்தரப்பெருமாள் கோவிலில் தஞ்சாவூரிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்த தனியார் பேருந்து சுந்தரபெருமாள்...
அம்பேத்கர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பொன்னேரிப் பகுதி பத்திரிகையாளர்கள் … பத்திரிகையாளர்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றிட...
பொன்னேரி, சனவரி. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி…
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதி செய்தியாளராக பணியாற்றி வந்த தனியார் தொலைக்காட்சி நிறுவன ஊழியர் நேசபிரபு, நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பல் ஒன்று கொலை வெறி நோக்கத்துடன் செய்தியாளரின் உடலின் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக...
திருமணமான இளம்பெண் மர்ம மரணம் … கள்ளக் காதலனுக்கு போலீசார் வலைவீச்சு ….
சென்னை, ஜன. 3 -
சென்னை அருகே திருமணமான இளம் பெண் கழுத்தை நெரித்து கொலை. செய்யப்பட்டுள்ளார். அப்பெண்ணின் காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் காமராஜர் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சயின்ஷா (26) இரண்டு திருமணம் நடந்து இரு கணவர்களையும் இழந்த நிலையில்...
கும்பகோணம் : தெரு வியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமுல் படுத்த வலியுறுத்தி அதன் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், அக். 22 -
தெரு வியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவும், சட்டத்துக்கு புறம்பாக, தெரு வியாபாரிகளை காவல்துறையினர் அச்சுறுத்தி, பொருட்களை சேதப்படுத்தி அப்புறப்படுத்துவதை தடுக்க கோரியும் தெரு வியாபாரிகள் சங்கத்தினர் இன்று கும்பகோணம் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெரு வியாபாரிகளுக்கும்,...
வீதியில் விரையமாகும் குடிநீர்… விரைந்து நடவடிக்கை எடுக்க செங்கல்பட்டு நகராட்சிக்கு பொதுமக்கள் அழைப்பு …
செங்கல்பட்டு, டிச. 23 -
செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 10 வது வார்டு பகுதி கலைஞர் கருணாநிதி தெருவில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்கின்றது.
குடிநீர் வீதியில் வீணாக செல்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் நடைப்பாதை வாசிகளான குழந்தைகள் முதியவர்கள் கடும்...
இன்று திருமண மண்டபத்தில் நடைப் பெறுவதாக இருந்த நிக்காஹ் … ஊரடங்கு என்பதால் எளிய முறையில் வீட்டில் நடந்த...
கும்பகோணம், ஜன. 9 -
கும்பகோணம் அருகே உள்ள சத்திரம் கருப்பூர் முஸ்லிம் தெருவில் எளிய முறையில் 50 பேர் மட்டும் கலந்து கொண்ட இஸ்லாம் மதத்தை தழுவியவரின் நிக்காஹ் நடைபெற்றது.
https://youtu.be/YbfG1v-Dih8
கும்பகோணம் அருகே சத்திரம் கருப்பூர் முஸ்லிம் தெருவில் வசித்து வரும் முகமது ஆரிப் மகன் முகமது அபுதாஹிர்...
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் மரணம் : இறுதி மரியாதை செலுத்தி நினைவுகளை பகிர்ந்துக் கொண்ட முதலமைச்சர்...
சென்னை, டிச. 28 -
வாழ்க்கைக் குறிப்பு
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் இயற்பெயர் விஜயராஜ் மேலும் அவர் 25 ஆகஸ்ட் 1952 ஆம் ஆண்டு அவரது பூர்வீக ஊரான விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு அருகேவுள்ள இராமனுசப்புரம் எனும்சிற்றூரில் பிறந்தார். பின்பு அவர் சிறு வயதுயிருக்கும் போதே அவரது...
வனத்துறையினரின் தொடர் நடவடிக்கையால்…. அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை காப்பதில் ஆர்வம் காட்டும் மீனவர்கள்…
தஞ்சாவூர், ஏப். 25 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், வனத்துறை மேற்கொண்டு வரும் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக கடல் வாழ் அரிய வகை உயிரினங்களை காப்பதில் மீனவர்களிடையே மிகுந்த ஆர்வமும் அவைகளை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி...




















