Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் : கொள்ளிடம் பாலம் இடிந்து விழுந்த விவகாரம் குறித்து, தலைமை கொறடா கோ.வி.செழியன் ஆய்வு ..

கும்பகோணம், ஜன. 22 - கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டும் பணியின் போது மேல் தூக்கி வைக்கப்பட்ட இணைப்பு கல்பாலம் கீழே விழுந்ததை  திமுக  அரசு தலைமை கொறடா கோவி.செழியன் பார்வையிட்டு விபத்துக் குறித்து கேட்டு ஆய்வு செய்தார். https://youtu.be/mUrLrTMudRw   ...

தமிழக பாஜக துணைத்தலைவர் டாக்டர் கே.பி இராமலிங்கம் பட்டணம் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பொன்னாடைப்போர்த்தி மரியாதை ..

இராசிபுரம், ஏப். 20 - நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி இராமலிங்கம் Ex-MP தலைமையில், மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தில் கீழ் பட்டணம் ரோட்டில் உள்ள அங்கன்வாடியில் பணிபுரியும் ஊழியர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து...

கையில் மெதுவடையுடன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழ்நாடு விவசாய சங்கத்தினர்…

கும்பகோணம், மார்ச். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற கோரியும், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளம் விவசாயி குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், பாலாற்றின் குறுக்கே...

தமிழ்நாடு புகைப்பட கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் : சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி...

பொன்னேரி, மார்ச். 13 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு புகைப்பட கலைஞர் மற்றும் ஒளிப்பதிவாளர் சங்க உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் பொன்னேரி கிளைச் செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு  சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி காவல் நிலைய ஆய்வாளர் மார்டின் மற்றும் தொழிலாளர் சங்க...

கொடிக்கம்பம் விவகாரம் : இரு சமூதாயத்தினரிடையே ஏற்பட்ட மோதலால் போலீசார் உட்பட இருபிரிவைச் சார்ந்த 10 பேர் படுகாயம்...

கும்பகோணம், அக். 19 - கும்பகோணம் அருகே  உள்ள திருவைகாவூர் ஊராட்சியில் மண்ணியாற்றுப் பாலம் அருகில் ஒரு சமூகத்தினர் கொடிக்கம்பம் வைத்துள்ளனர். இந்த கொடி கம்பத்தை மற்றொரு சமூகத்தினர் அகற்ற வேண்டும் என கூறி வந்தனர். இந்த நிலையில் கொடிக்கம்பத்தை அகற்ற கூறுவதை கண்டித்தும், கொடிக்கம்பம் இருக்கும் இடத்தில்...

திருமுல்லைவாயில்: ஒன்றரைக் கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

திருமுல்லைவாயல் காவல் நிலையம் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒன்றரை கிலோ கஞ்சாவை கடத்திய இருவரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற் கொண்டனர். திருமுல்லைவாயில், செப். 26 - ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட அண்ணனூர் ரயில் நிலையம் அருகே உதவி ஆய்வாளர் சத்தியநாராயணன் ரோந்து...

கும்பகோணம்: தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 9 கஞ்சா வியாபாரிகள் கைது – 120 கிலோ...

செய்தி சேகரிப்பு இரமேஷ் தமிழகம் முழுவதும் கஞ்சா வியாபாரம் செய்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த 6 பேர் உள்ளிட்ட 9 பேர் கொண்ட கும்பலை, கும்பகோணத்தில் தனிப்படை போலீஸார் கைது செய்து 120 கிலோ கஞ்சாவையும், 2 கார்களையும் பறிமுதல் செய்தனர். கும்பகோணம், செப். 11 - தஞ்சாவூர் சரகத்தில் கஞ்சா...

தமிழின் தொன்மையை உலகுக்கு பறைசாற்றிய ஆங்கில அறிஞர் ஒயிட் கெல்லீஸ் கல்லறையை அரசு புதுப்பிக்க வேண்டும் : ...

கும்பகோணம், டிச. 26 - கும்பகோணம் அருகே உள்ள அய்யம்பேட்டையில் ஸ்டார் லயன் பொறியியல் கல்லூரியில் சோழர் வரலாற்று ஆய்வுச் சங்கம் சார்பில் நடைப்பெற்ற அருமொழி விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. அவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றிய உயர்நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி கிருபாகரன் இராமநாதபுரத்தில் உள்ள...

அதிமுக சார்பில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் நடைப்பெற்ற நீர் மோர் பந்தல் திறப்பு விழா : சிறுனியம்...

ஊத்துக்கோட்டை, மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் அமைக்கப்பட்டிருந்த கோடைக்கால நீர்மோர் பந்தலை முன்னாள் பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான சிறுனியம் பலராமன் மற்றும் முன்னாள் கும்மிடிபூண்டி சட்ட உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார்  திறந்து வைத்து பொது மக்களுக்கு குளிர்...

இராணிப்பேட்டை : பேராபத்தை உருவாக்க காத்திருக்கும் திறந்தவெளி மழைநீர் கால்வாய் : காலம் கடத்தாமல் மூடி அமைத்திட...

இராணிப்பேட்டை, அக். 27 – இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் திமிரி அருகே அமைந்துள்ளது சஞ்சீவிராயன் பேட்டை இவ்வூரின் 15 வார்டுக்குட்பட்ட பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. அப்பள்ளி வாசலை ஒட்டி புதிதாக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாயில் மேல் மூடி அமைக்காமல் திறந்த வெளியாக உள்ளது. தொடக்கப் பள்ளியில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS