Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

22 தினங்களில் திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உண்டியலில் சேர்ந்த பக்தர்களின் காணிக்கை ரூ. 1 கோடி : கோயில்...

திருத்தணி, மே. 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப் பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்துப் படை வீடுகளில் ஒன்றாகும். இத்திருக்கோயிலுக்கு ஆந்திர, கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிருத்திகை மற்றும்...

தஞ்சாவூரில் நடைப்பெற்ற புவிசார் குறியீடு பெற்ற தஞ்சை தலையாட்டிப் பொம்மை செய்முறை விளக்கப் பயிற்சி : திரளான மாணவிகள்...

தஞ்சாவூர், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… அழிந்து வரும் கலைகளை பாதுகாக்க வேண்டும். கலைகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் புவிசார் குறியீடு பெற்ற தஞ்சை தலையாட்டி பொம்மை செய்முறை விளக்கப் பயிற்சி தஞ்சையில் மாணவிகள், குடும்ப தலைவிகளுக்கு மாவட்ட சுற்றுலா வளர்ச்சி வழங்கப்பட்டது. https://youtu.be/zMZTBlCPYH0 தஞ்சை...

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணி தமிழகத்தில் நடைப்பெற ஒரு போதும் அனுமதிக்க கூடாது : விடுதலை சிறுத்தைக் கட்சியின் சார்பில்...

கும்பகோணம், செப். 28 - தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணி நடைப்பெற ஒருபோதும் அனுமதிக்க கூடாது. எனவும், சமுக நல்லிணக்கம் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது குறித்தும் விடுதலை சிறுத்தை கட்சி சட்டமன்ற தொகுதி சார்பில் அனைத்துக் கட்சியினரின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. https://youtu.be/q2nV0nlL63k மேலும், காந்தி ஜெயந்தி அன்று...

இன்று மறைந்த நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 125 வது பிறந்த தினம் : தமிழக முதலமைச்சர்...

சென்னை, ஜன. 23 – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சமூக வலைதளப் பதிவில் மறைந்த நேதாஜியின் புகழை மெச்சும் வகையில் தெரிவித்துள்ளார் அதில்  இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நாட்டுப்பற்றின் அடையாளமாக விளங்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு எனது வணக்கத்தை உரித்தாக்குகிறேன். சூரியக் கதிர்களைப் போலவே அவர்...

கத்திரி வெயிலின் தாக்கத்தினால் போர்வைக்குள் புகுந்துக் கொண்ட தஞ்சாவூர் சாலையோரக் கடை வியாபாரிகள் …

தஞ்சாவூரில், மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், தஞ்சாவூரில் தரைக்கடை வியாபாரிகள் குடைக்கு பதிலாக தற்போது போர்வையை கட்டிக் கொண்டு அதனுள் இருந்தப் படியே வியாபாரத்தை செய்து வருகின்றனர். இருதினங்களுக்கு முன்பு தொடங்கிய கத்திரி வெயில் தாக்கத்தால் தஞ்சாவூரில் காலை முதலே வெப்ப...

ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் சாக்கோட்டை அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியின் கட்டடத் திறப்பு விழா : திராவிடர்...

கும்பகோணம், பிப்.29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மநகரம், அருகேவுள்ள  சாக்கோட்டையில் திமுக மாநிலங்களவை உறுப்பினரும் தொ.மு.ச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி...

பழவேற்காட்டில் நடைப்பெற்ற சிந்தனைச் சிற்பி சிங்கார வேலரின் 164 வது பிறந்தநாள் விழா …

திருவள்ளூர், பிப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி .. சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 164 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் உள்ள மீன் ஏலக்கூடம் அருகில் அவரது திருவுருவப்படத்திற்கு திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்கத்தினர் மாலை அணிவித்து மலர்...

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் : 3,647 வழக்குகள் முடித்து வைப்பு … சுமார் ரூ....

திருவள்ளூர், மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்துார், திருவொற்றியூர், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் மாதவரம் ஆகிய நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடைப்பெற்றது. மேலும் அதில் நீதிமன்றங்களில் நிலுவையில்...

மயிலாடுதுறை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ..

மயிலாடுதுறை, பிப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் கால திமுக வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தேர்தல் காலத்தில் திமுக...

அருண்பாஸ்கரிடம் இருந்து மீட்கப்பட்ட ரூ.500 கோடி மதிப்பிலான மரகதம் லிங்கம் …. நாகேஸ்வரன் கோவிலில் உள்ள உலோக சிலைகள்...

கும்பகோணம், ஜன. 4 - கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூரில் மீட்கப்பட்ட 500 கோடி ரூபாய் மதிப்பிலான மரகத லிங்கத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினர், கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். ஒப்படைக்கப்பட்ட மரகதலிங்கம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS