திருவண்ணாமலை : தியாகி அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் மகாகவி பாரதி நூற்றாண்டு விழா: ...
திருவண்ணாமலை, செப்.23 -
திருவண்ணாமலை தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது.
கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் டி.வி.எம்.நேரு இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ப.ஜெயக்குமாரி அனைவரையும் வரவேற்றார். ந.வேல்முருகன்,...
நடிகர் சூர்யாவின் உருவபொம்மைக்கு வன்னியர் சங்கத்தினர் தீயிட்டு எரிப்பு … கும்பகோணம் அருகே உள்ள அம்மையப்பன்...
கும்பகோணம், மார்ச். 10 -
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் ஒன்றியம் அம்மையப்பன் கிராமத்தில், வன்னியர் சங்கத்தினர் நடிகர் சூர்யாவை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பியதுடன், அவரது உருவ பொம்மையை தீயிட்டு எரித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் இச்செயலால் சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
https://youtu.be/q0nlFhHgRic
நடிகர் சூர்யா...
கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில், சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவநாள் கொண்டாட்டம் ..
கும்பகோணம், ஏப். 14 -
கும்பகோணத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி அரசு போக்குவரத்து கழகத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து உறுதிமொழி ஏற்கப்பட்டது
https://youtu.be/wmX_pNiKKIg
சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின்...
கும்பகோணத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுப்பட்ட இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது...
கும்பகோணம், ஜன. 20 –
கும்பகோணத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 3 நபர்களை திருவிடைமருதூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான குழு கைது செய்தது.
கும்பகோணத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில், பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல்...
கும்பகோணம், இன்று கல்லறை திருநாள் : மறைந்த முன்னோர்களுக்கு கிறிஸ்தவர்கள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்
கும்பகோணம், நவ. 2 -
கும்பகோணத்தில் இன்று கல்லறை திருநாளை முன்னிட்டு ஏராளமான கிறிஸ்தவர்கள் இறந்து போன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.
கும்பகோணத்தில் மேம்பாலம் அருகில் உள்ள கல்லறை மற்றும் தூய அலங்கார அன்னை பேராலயம் கல்லறையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள்...
அய்யா வைகுண்டர் சுவாமி அருள்பதி திருக்கோயில் 13 ஆம் ஆண்டு திரு ஏடு வாசிப்பு திருவிழா
ஆவடி, டிச. 7 –
ஆவடி அருகே அய்யா வைகுண்டர் சுவாமி அருள்பதி நிழல் தாங்கள் 13 ஆம் ஆண்டு திருஏடு வாசிப்பு திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த சேக்காடு பகுதியில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அருள் பதி திருக்கோவிலில் 13 ஆம்...
கும்பகோணத்தில் உலக சாதனைக்கான வில் வித்தைப்போட்டி … 50 மாணாக்கர்கள் அம்புகள் எய்தலில் புதிய சாதனை !
கும்பகோணம், பிப். 20 -
கும்பகோணத்தில் இன்று நடைபெற்ற உலக சாதனைக்கான வில் வித்தை போட்டியில், 5 வயது முதல் 25 வயது வரையிலான 50 மாணவ மாணவியர்கள் தொடர்ந்து 7 மணி 36 நிமிடங்களில், மொத்தம் 160 சுற்றுக்களில, 68,744 அம்புகள் எய்து புதிய சாதனை நிகழ்த்தினார்கள்....
விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி மீது வேலிக்காக கட்டப்பட்டிருந்த கருங்கல் திடீரென விழுந்து பலி : விபத்துக்குறித்து...
கும்பகோணம், டிச. 28 -
கும்பகோணம் அருகே மருதாநல்லூரில் வீட்டின் அருகிலிருந்த முள்வேலி கட்டப்பட்டிருந்த கருங்கல் தூண் 7 வயது சிறுமி மேல் விழுந்ததில் சிறுமி உயிரிழந்தார். இச்சோக நிகழ்வு அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
https://youtu.be/9gv_HjLsM2k
கும்பகோணம் அருகே மருதாநல்லூர் சௌபாக்கியா நகரைச் சேர்ந்தவர் கண்ணன். தனியார் வங்கி ஊழியராக பணியாற்றி...
காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயர்க்கு கடும் போட்டி …
காஞ்சிபுரம், ஜன. 28 -
தமிழகத்தில் இன்று முதல் நகரப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் நடைப்பெறுகிறது.
அதனைப் போன்று காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டிலும் வேட்பு மனு பெறப்படும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு...
ஊரணாம்பேடு கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரித் துலுக்கானத்தம்மன் திருக்கோயில் 25 ஆம் ஆண்டு தீ மிதித் திருவிழா...
வாயலூர், ஆக. 28 -
திருவள்ளூர் மாவட்டம், வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட ஊரணாம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ மாரி துலக்கானத்தம்மன் திருக்கோயிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அத்திருக்கோயிலின் 25 ஆம் ஆண்டு தீமிதி...



















