கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு, ஓய்வுப்பெற்ற ஊழியர்கள் சங்கம் சார்பில் நடத்திய...
கும்பகோணம், பிப். 25 -
அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் நல சங்கம் சார்பில் தங்களுக்கு 74 மாத காலமாக அகவிலைப்படி உயர்த்தாததை கண்டித்தும் நிலுவையில் உள்ள பணப் பயன்களை உடனே வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக தலைமை...
சமையல் எரிவாயு உருளையை பாடைக்கட்டி மேளம் கொட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் சைக்கிள் பேரணி...
கும்பகோணம், அக். 30 -
கும்பகோணம் அருகே அம்மாபேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் இருச்சக்கர வாகனத்தை கட்டி இழுத்துக் கொண்டும் சமையல் எரிவாயு உருளைய் பாடைக்கட்டி எடுத்துச் சென்றும் நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்ட ஊர்வலம்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உரிமை கோரப்படாத 1,858 வாகனங்கள் நாளை ஏலம் … மாவட்ட காவல் துறை அறிவிப்பு...
காஞ்சிபுரம், ஜன. 3 -
காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்திற்குட்பட்ட 14 காவல்நிலையங்களில் உள்ள எவரும் உரிமைகோரப்படாத 1,817 இருசக்கர வாகனங்கள், 15 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 26 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 1,858 வாகனங்கள் உள்ளன.
இந்த வாகனங்களின் உரிமையாளர்களை கண்டுபிடித்து...
கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்க கிளை மாநாடு : புதிய நிர்வாகிகள்...
கும்மிடிப்பூண்டி, மே. 29 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கிளை மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டிற்கு முற்போக்கு சங்க கிளை தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார் மாவட்ட பொறுப்பாளர் கவிஞர் சுரேஷ் தொடக்க உரையாற்றினார். பின்னர் செயலாளர் மதன் அறிக்கைகளை...
ஆவடி : முத்தா புதுப்பேட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனை …
ஆவடி, ஜன. 9 –
இன்று கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், அவசரம் மற்றும் முக்கிய தேவைகளுக்கு செல்லும் பொதுமக்களை தவிர்த்து, ஊரைச் சுற்றி திரிபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை தமிழக...
கும்பகோணம்: தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன் கைது !
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் காவல் சரகம் மாத்தி ரம்யா நகரில் பெற்ற தாயை கழுத்தை அறுத்து படுகொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கும்ப கோணம், செப் . 15 -
கும்பகோணம் அருகே மாத்தி ரம்யா நகரைச் சேர்ந்தவர் சரஸ்வதி (70 ) இவரது கடைசி மகன்...
நிலத்தடிநீரில் கழிவுநீர் கலப்பதால் குடியிருப்புவாசிகள் வெளியேறும் அவலம் : நோய்தொற்றும் அபாயத்தை உணராத ஆர்.கே பேட்டை ஊராட்சி...
ஆர்.கே.பேட்டை, டிச. 17 –
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய ஊராட்சியில் உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தில் வ.ஊ.சி.தெரு, திரு.வி.க. தெரு, சிறு தொண்டர் தெரு ஆகிய தெருக்களின் ஒருங்கிணைந்த கழிவு நீர் கால்வாயின் கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் வெளியேற்றப் படுவதால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் பயன்படுத்தும்...
மருந்து வாங்க வந்த தொழிலாளி, மயங்கி விழுந்து மரணம் : விசாரணை நடத்திட வலியுறுத்தி மருந்துக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில்...
கும்பகோணம், ஜன. 22 -
கும்பகோணம் அருகே உள்ள செருகடம்பூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சுமார் 44 வயது மதிக்கத்தக்க மாரியப்பன் என்பவர். மேலும் இவர் அப்பகுதியில் பம்பு வேலை செய்யும் தினக் கூலி தொழிலாளி என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தினக்கூலித் தொழிலாளியான மாரியப்பன் நேற்று...
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் சார்பில் பெரிய மாத்தூரில் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப் பட்ட பாபாசாகிப் டாக்டர் அண்ணல்...
பெரியமாத்தூர், ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 19 வது வார்டு பெரிய மாத்தூர் பகுதியில் இன்று சட்ட மாமேதை பாபா ஷாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது, பிறந்த நாள் விழாவினை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின்...
திருவண்ணாமலை : தியாகி அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் மகாகவி பாரதி நூற்றாண்டு விழா: ...
திருவண்ணாமலை, செப்.23 -
திருவண்ணாமலை தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது.
கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் டி.வி.எம்.நேரு இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ப.ஜெயக்குமாரி அனைவரையும் வரவேற்றார். ந.வேல்முருகன்,...



















