Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கொட்டிய வார்த்தையால் சூடுப் பட்ட அடியமக்கலம் ஊராட்சி தலைவர் : போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்திய பொதுமக்களின் சாலைமறியல் போராட்டம்...

திருவாரூர், ஆக. 05 - திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட அடியமக்கலம் ஊராட்சியின் தலைவராக திமுகவை சார்ந்த கஸ்தூரி வரதராஜன் என்பவர்  உள்ளார். இந்நிலையில் அவ்வூராட்சி பகுதியில் உள்ள 12 வது வார்டில் பல மாதங்களாக குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்துள்ளதாகவும், அதுக்குறித்து அவரிடம் அப்பகுதி மக்கள் புகார்...

வேம்பனூர் மஞ்சக்குடியில் நடைப்பெற்ற மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ சிகிச்சை முகாம் …

திருத்துறைப்பூண்டி, மார்ச் . 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகாபதி திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா வேம்பனூர் - மஞ்சக்குடியில் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நடத்திய மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம்  வேம்பனூர் ஐயனார் கோவில் மண்டபத்தில் இனிதே தொடங்கியது. சுவாமி தயானந்த கல்லூரியின் ஆங்கில...

கும்பகோணம் மாநகராட்சியின் அதிகப் பட்ச தரக்கடை வாடகை வசூலிப்பைக் கண்டித்து காந்திப் பூங்கா கண்டன ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஜூலை. 05 - கும்பகோணத்தில் சாலையோர கடைகளுக்கு அடாவடியாக,  மாநகராட்சி, தரைக்கடை வாடகை வசூலிப்பதை கண்டித்து, நூற்றுக்கணக்கானோர் காந்தி பூங்கா முன்பு தெரு வியாபார தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/-klV-YOgKTk கும்பகோணம் மாநகராட்சியாக தகுதி உயர்ந்தப்பட்டதை தொடர்ந்து, கடந்த ஜூன் 01ம் தேதி முதல், ரூபாய்...

உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு திருவாரூரில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணி : கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட...

திருவாரூர், நவ. 30 - உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு திருவாரூரில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் விழிப்புணர்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இன்று உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு திருவாரூர் நகராட்சி  அலுவலக வாசலில் சமூகங்களுடன் சேர்ந்து எச்ஐவி...

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக ஓட்டுநர் அணி சார்பில் ஊத்துக்கோட்டையில் நடைப்பெற்ற முதலமைச்சர் 71 பிறந்த நாள் விழா...

ஊத்துக்கோட்டை, மார்ச். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் திமுக கிழக்கு மாவட்ட ஓட்டுநர் அணி அமைப்பாளர் ஏற்பாட்டில் தமிழக முதல்வரின் 71 வது  பிறந்த நாள்  விழா நடைப்பெற்றது அதில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும்  மகளிருக்கு நல திட்ட  உதவிகள் வழங்கி அவ்விழாவினை...

சமூக வலைத் தளங்களில் வைரலாகி வரும் புதுச்சேரி மாநில வீதிகளில் சுற்றித் திரியும் புலிவேடமிட்ட நாய் காணொளிக் காட்சி...

புதுச்சேரி, ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்.. சமீபகாலமாக தமிழகத்தில் சிறுத்தையின் நடமாட்டம் இருந்து வருவதால் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி, லாஸ்பேட்டை தொகுதியில் உள்ள குறிஞ்சி நகர் பகுதியில் நாய்க்கு புலி வேடமிட்டு உலா விட்டுள்ளனர். https://youtu.be/d4-gUTaIqss இந்த நாய் அப்பகுதியில் உள்ள...

டிக்கெட் கேட்ட பேருந்து நடத்துனரை தாக்கிய போதையில் இருந்த இளைஞர்கள் மூவர் திருவள்ளூர் அருகே கைது …

திருவள்ளூர், மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து அரக்கோணத்திற்கு சென்று கொண்டிருந்த தடம் எண் 44 அரசு பேருந்தில் ஏறிய மூன்று இளைஞர்களிடம் கண்டக்டர் ஐயப்பன் என்பவர் (42) டிக்கெட் எடுக்குமாறு கேட்டுள்ளார். அப்போது கஞ்சா போதையில் இருந்த அந்த மூன்று...

கொரோனா காலத்தில் நரிக்குறவர் மற்றும் மலைவாழ் பழங்குடி மக்களுக்காக சிறப்பான மருத்துவ சேவையாற்றிய மீஞ்சூர் செவிலியர் பாசவதிக்கு அகில...

மீஞ்சூர், ஏப். 12 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் வசிப்பவர் பாசவதி என்பவர் இவர் கடந்த 25 ஆண்டுகளாக செவிலியர் பணி செய்து வருகிறார். இதற்கிடையில் இவருக்கு FMES forum medical ethical society மற்றும்  INDIAN JOURNAL OF MEDICAL ETHICS (IJME). என்ற அமைப்பும் சேர்ந்து...

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு : வாயில் வெள்ளை நிறத்துணிக் கட்டிக் கொண்டு காங்கிரசார் பொன்னேரியில் நடத்திய...

பொன்னேரி, மே. 19 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பஜார் பகுதி அண்ணா சிலை அருகே எம் எல் ஏ துரை சந்திரசேகர் தலைமையில் வாயில் வெள்ளை நிற துணியைக் கட்டிக்கொண்டு மௌன ஆர்ப்பாட்டத்தை காங்கிரசார் நடத்தினர். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அழகிரி உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும்...

டார்ச் லைட் அடித்து நூதன முறையில் திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியர் …...

திருவாரூரில், 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் டார்ச் லைட் அடித்து நூதன முறையில் ஆர்பாட்டதில் ஈடுபட்டனர். திருவாரூர், ஆக. 30 - திருவாரூர் முதன்மை கல்வி  அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமையில் ஆர்ப்பாட்டம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS